WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அரபுலகத்திற்கு ஓர் முன்மாதிரி கெய்ரோ: தனது அயராத முயற்சியால் இஸ்ரேல்-பலஸ்தீன் சமாதான உடன்படிக்கை!

    -MJ இம்மாதம் (நவம்பர்) 14ம் திகதியிலிருந்து ஆரம்பமான இஸ்ரேல்-காஸா விற்கிடையிலான போர் தற்காலிகமாக ஓர் சமாதான பேச்சுவார்த்தைக்கு எட்டியிருக்கின்றது.

  • பலஸ்தீன் சிறுவர்களுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோவின் மகத்தான அன்பளிப்பு!

    -MJ உலக உதைப்பந்தாட்ட சிறந்த வீரர்களுள் ஒருவரான போர்த்துக்கல் நாட்டின் நட்சத்திரமும், ரியல் மெட்ரிட் அணியின் அதிரடி வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனக்கு 2011 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற சிறந்த கால்பந்தாட்ட வீரர் விருதுக்கான தங்க பாதணியை பலஸ்தீன் சிறுவர்களுக்கான அன்பளிப்புச் செய்திருக்கிறார்.

  • டெல் அவிவ் பஸ் குண்டுத்தாக்குதல்: 10 பேர் காயம்

    -MJ காஸா உதைப்பந்தாட்ட அரங்கை இஸ்ரேல் தாக்கிய பின்னர், இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் இல் பஸ் ஒன்றில் குண்டு வெடித்திருக்கின்றது.

  • இஸ்ரேல்-காஸா யுத்த நிறுத்த முயற்சி!

    -MJ நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற உக்கிரமான மோதலில் 20 பலஸ்தீனர்களும் இரண்டு இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டனர். ஒரு வாரமாக இடம்பெறும் இச்சமரில் இதுவரை 136 பலஸ்தீனர்களும், 5 இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

  • பலஸ்தீன் மக்களின் நலனுக்காக பிரார்த்தித்தல்: ஜம்இய்யா தீர்மானம்

    – CMM. அமானி. 2012/11/20 அன்புடையீர்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு. பலஸ்தீன் மக்களின் நலனுக்காக பிரார்த்தித்தல் 2012/11/20 திகதிய ஜம்இய்யாவின் விசேட செயற்குழுக்கூட்ட தீர்மானத்திற்கமைய,

  • அழகாக அமைந்தது பாதை

    நமது நிருபர். காத்தான்குடியின் பிரதானமான பஸ் நிலையம் அமைந்துள்ள இடம் அரபிக் கலாசாலை வீதியாகும்.

  • காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்: ஆறு நாட்களில் 105 பேர் மரணம்!

    -MJ: நேற்று திங்கட்கிழமை வரையான 6 நாட்களாகத் தொடரும் இஸ்ரேலின் ரொக்கட் வீச்சுக்களுக்கு இதுவரை 105 பலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.

  • மஹிந்தோதய ஆய்வுக் கட்டிடம்

    டீன் பைரூஸ். மஹிந்த சிந்தனையின்   1000 பாடசாலை அபிவிருத்தி  திட்டத்தின் கீழ் மஹிந்தோதய கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் விழா  இன்று (19.11.2012 திங்கட்கிழமை ) காலை 08.30 மணிக்கு காத்தான்குடி மட்-மம-அல்.அமீன் மகா வித்தியாலயத்தின் அதிபா் எம்.எம். கலாவுதீன் SLPS தலைமையில் இடம் பெற்றது.

  • ஓர் வீட்டின் மீதான இஸ்ரேலின் வெறித்தாக்குதல்: ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஸ்தலத்தில் பரிதாபகமாக உயிரிழப்பு!

    ஐரோப்பாவில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவின் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகள்! (படங்களைப் பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் ‘கிளிக்’ செய்யவும்) -MJ நேற்று ஞாயிற்றுக்கிழமை காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்த வான் தாக்குதலில் 26 பேர்கள் நேற்று மாத்திரம் கொல்லப்பட்டனர். இவர்களுள் 14 பெண்கள் உட்பட சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

  • ‘சிஜ்ஜீல் கல்’ என்பதை நிரூபிக்க மேலதிக ஆய்வு:

     -MJ சுமார் இற்றைக்கு 1442 ஆண்டுகளுக்கு முன், கி.பி. 571ம் ஆண்டு, அல்லாஹ்வின் ஆலயமான கஃபதுல்லாஹ்வை தகர்த்தழிக்க அபிஸீனிய ( எதியோப்பியா) மண்ணன் ஆபரகாமும் அவனது கூட்டத்தாரும் மக்காவுக்குள் வருகின்ற வழியில் வைத்து ‘அபாபீல்’ எனும் பறவைகளின் மூலமாக ‘சிஜ்ஜீல்’ எனும் சிறுகற்களை அனுப்பி, ஆப்ரஹாமின் யானைப்படையை அழித்த சரித்திரம் அல்குர்ஆனிலும் (சூறா: அல்-பீல்) ஹதீஸ்களிலும் கூறப்பட்ட விடயமாகும்.

  • ஜனாதிபதியின் 67 வது பிறந்த தினத்தில் 67 மரங்கள்.

    டீன் பைரூஸ். இலங்கை ஜனனாயக சோசலிச குடியரசின் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவா்களின் 67 வது பிறந்த தினம் இன்றாகும்.

  • மாபெரும் உதை பந்தாட்டம்

    டீன் பைரூஸ் மிக நீண்ட நாட்களின் பின் காத்தான்குடி மண்ணில் சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டி ஒன்றினை நடாத்த காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழக நிர்வாக சபை ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

←Previous Page
1 … 1,190 1,191 1,192 1,193 1,194 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar