Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொழும்பு ஆமர் வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்பு

    கொழும்பு ஆமர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இருந்து .மூன்று சடலங்கள் சற்று நேரத்திற்கு முன்னர் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை

    பலஸ்தீனின் காஸா பள்ளத்தாக்கு மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைக் கண்டு முழு உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனது. எட்டு நாட்களாக நீடித்த இந்தத் தாக்குதல்களால் மொத்தமாக 164 பலஸ்தீனர்கள் ஷஹீதாக்கப்பட்டதுடன் 1400க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக பலஸ்தீன சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம் காஸாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கெட் தாக்குதல்களில் 5 இஸ்ரேலியர்கள் உயிரிழந்ததுடன் 100 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • சவூதியில் சிறைவாசம் அனுபவித்த 60 பேர் நாடு திரும்பினர்

    சவூதி அரேபியாவில் நிர்கதி நிலைக்குள்ளாகியும் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்த 60 தமிழ், முஸ்லிம், சிங்கள இளைஞர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

  • பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு

    – ACM. சப்ரி காத்தான்குடி பிரதேசத்தில் சேரும்  குப்பைகளை  காத்தான்குடி நகர சபையினால்   கடற்கரைக்கு அருகில், நீர் உள்ள பள்ளத்தாக்கில் கொட்டப்படுகின்றது.

  • அரசகரும மொழிக் கொள்கையை மீறினால் வழக்கு: சாத்தியமா?

    இலங்கையில் அரசகரும மொழிக் கொள்கையை உரியமுறையில் கடைப்பிடிக்காத அரச நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

  • தொலைபேசி ஊடாக பெரும் பணமோசடி

    வாகனங்களை பரிசாக வென்று ள்ளதாக கூறி மக்களை தொலைபேசி மற்றும் குறுஞ் செய்திகள் (SMS) மூலம் ஏமாற்றி பணமோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இரு சந்தேக நபர்களை சிலாபம் பொலிஸார் மடக்கிப்பிடித்து ள்ளனர்.

  • திரைப்படங்​களில் முஸ்லிம் விரோத போக்கு

    – மௌலவி. அல்ஹாஜ் மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் முஸ்லிம் விரோத போக்குப் பற்றி விவாதங்களும், மன்னிப்பு நாடகங்களும் நடந்து கொண்டிருக்கின்றது. கமலஹாஷனின் முஸ்லிம் விரோதகுனம் விஷ்பரூபமேடுக்கக் காத்துக் கொண்டிருகின்றது. இவைகளுக்கு மத்தியில் அவை தொடர்பாக எனது சில கருத்துக்கள்.

  • முஹர்ரம் பத்தின் சிறப்புகள்

    – மௌலவி.அல்ஹாஜ்.மஸ்ஊத் அஹ்மத் -ஹாஷிமி ஃபிர்அவ்னை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது நல்ல ஒரு மனிதரை எவ்வாறு எளிதில் மறக்க முடியாதோ அவ்வாறே கொடுங்கோலன் ஒருவனையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. இந்த இருவரையும் அசைபோடுபவரால் மட்டுமே தன்னை இருவரில் யாரைப் போல் ஆக்கிக்கொண்டால் நல்லது என்ற முடிவுக்கு வர முடியும். அதனால் தான் திருமறை நெடுகிலும் இதைப் போன்ற கொடுங்கோலர்களின் வரலாற்றையும் இறுதியில் அவர்கள் அடைந்து கொண்ட இழிநிலையும் சொல்லிக் காட்டப்படுகிறது.

  • பாலர் கலை விழா

    – டீன் பைரூஸ் காத்தான்குடி அல்-பலாஹ் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் 2ம் வருட பாலர் கலை விழா (25.11.2012 ஞாயிற்றுக்கிழை) இன்று பி்.ப 02.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில்  மிக சிறப்பாக இடம் பெற்றது.

  • உங்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்து விட்டதா?

    மிப்றாஸ். செல்பேசி தண்ணீரில் விழுந்துவிட்டால் என்னசெய்வது என தெரியாமல் பெரும்பாலும் சிலா் வெயிலில் வைப்பது, லைட்டின் கீழே வைப்பது, சிலர் இன்னும் முன்னேறி அடுப்படியில் வைத்து காயவைப்பது என சரியாகவே தவறு செய்வார்கள் செல்பேசி தண்ணீரில் விழுந்தால் என்ன செய்யவேண்டும்…….?

  • -ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாரின் கைப்பொம்மை​யாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது – முபாறக் அப்துல் மஜீத்

    – ஜூனைட். எம். பஹ்த் திவிநெகும சட்டமூலத்துக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சபையின் முஸ்லிம் உறுப்பினர்கள் வாக்களித்தமைக்கு அச்சுறுத்தலே காரணம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் ஹசனலி தெரிவித்துள்ளதன் மூலம் அக்கட்சி யாரின் கைப்பொம்மையாக உள்ளது என்ற கேள்வி எழுகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

  • இங்கிலாந்தில் தொடரும் மோசமான காலநிலை: ஓர் பெண் பலி! இயல்புநிலை பாதிப்பு!!

    -MJ இங்கிலாந்தில் ஏற்பட்டிருக்கும் மோசமான காலநிலை காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை அங்கு விடுக்கப்பட்டிருக்கின்றது.

←Previous Page
1 … 1,188 1,189 1,190 1,191 1,192 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar