-
ஜனாஸா அறிவித்தல்
-MJ காத்தான்குடி 5, ஊர்வீதி, அப்துல் மஜீத் ஆலிம் ஒழுங்கையைச் சேர்ந்த, காத்தான்குடி இலங்கை போக்குவரத்துசபை முகாமையாளரும் இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களுள் ஒருவருமான ஜனாப் ஏ.எல். பலுழுல்லாஹ் அவர்கள் சற்று முன்னர் காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிஊன்.
-
துபாயில் இடம்பெற்ற இலங்கையர்களை வேலைக்கமர்த்தும் செயலமர்வு
-ACM. சப்ரி துபாயில் உள்ள இலங்கை தூதுவராலயம் கடந்த 26-11-2012 இல் துபாயில் உள்ள வேலை வாய்ப்பு முகவர்களுக்கும், இலங்கையர்களை வேலைக்கமர்த்தும் கொம்பனிகளுக்கும் ஓர் செயலமர்வை துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தது.
-
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டம்
– மௌலவி அப்துல் நாஸர் ஜமாலி காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் ஒன்றியத்தின் பொதுச்சபைக் கூட்டம் அதன் தலைவர் அஷ்ஷெய்ஹ் நஷ்மல் பலாஹி அவர்களின் தலைமையில் கடந்த 26-11-2012 திங்கட்கிழமை இரவு 08.30 மணியளவில் மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளிவாயலில் நடைபெற்றது.
-
முஸ்லிம்களை இழிவுபடுத்தும் திரைப்படம்: ஏழு பேருக்கு மரண தண்டனை விதிப்பு
முகமது நபியை மோசமாக சித்தரித்து படம் தயாரித்த ஏழு பேருக்கு எகிப்து நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
-
தீராத வியாதியை குணப்படுத்துவதாக மந்திரவாதியும், மனைவியும் வெறியாட்டம்: கத்தியால் குத்தி சிறுமி கொலை
தீராத வியாதியைக் குணப்படுத்த வைரவர் பூசையொன்று நடத்துவதாகக் கூறி மந்திரவாதியொருவரும் அவரது மனைவியும் நடத்திய வெறியாட்டத்தினால் சிறுமியொருவர் கத்தியால் குத்தி குதறப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
-
காத்தான்குடி மின் பொறியியலாளர் கவனத்திற்கு
புதிய காத்தான்குடி தக்வா நகர் பள்ளியின் பின்னாலுள்ள வீதியில் மிக நீண்ட காலமாக வீதியின் நடுவே மின் கம்பங்கள் ( CE / 13 / 3 ) வீதியின் போக்குவரத்திற்கு,
-
விண்ணை நோக்கி பாய்ந்தது இலங்கையின் முதலாவது செய்மதி
இலங்கையின் முதலாவது தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நேற்று வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது.
-
பித்தப்பை கற்கள் (Galbladder Stones)
முதலில் பித்தப்பை என்றால் என்ன என்பது பற்றி அறிவோம். அதாவது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்த நீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்தில் ஒட்டியிருக்கும் சிறிய பைதான் பித்தப் பை எனப்படுகிறது. இது கல்லீரலின் அடியில் அமைந்துள்ளது.
-
சந்திர கிரகணத் தொழுகை தொடர்பாக இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் முக்கிய அறிவித்தல்
இவ்வாண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 6.16 முதல் இரவு 9.48 மணிவரையான காலப்பகுதியில் நிகழவுள்ளது.
-
பாடசாலைகள் இன ரீதியாக இருப்பதை ஒழிக்கவேன்டும் என்ற வாசு தேவ நாணயக்காரவின் கூற்றுக்கு உலமா கட்சி கடும் கண்டனம்
– ஜூனைட்.எம். பஹ்த் சிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் இருப்பதை உடனடியான ஒழிக்க வேண்டும் என்ற அமைச்சர் வாசு தேவ நாணயக்காரவின் கூற்றை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் இது தனிச்சிங்கள பாடசாலைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதற்கே கொண்டு சேர்க்கும் எனவும் எச்சரித்துள்ளது.
-
‘கிழக்கு’ செய்திப் பத்திரிகையின் விற்பனைப் பிரதிநிதிக்கு காத்தான்குடியில் அச்சுறுத்தல்!
கொழும்பிலிருந்து பிரதி திங்கட்கிழமை தோறும் வெளிவருகின்ற ‘கிழக்கு’ வார இதழை விற்பனை செய்துகொண்டிருந்த விற்பனைப் பிரதிநிதியை அச்சுறுத்தி அவர் கையில் வைத்திருந்த ‘கிழக்கு’ செய்திப் பத்திரிகையின் 48 பிரதிகளை பலவந்தமாகப் பறித்தெடுத்துச் சென்ற சம்பவமொன்று நேற்று மாலை (26.11.2012) 5.30 மணியளவில் காத்தான்குடியில் இடம்பெற்றுள்ளது.
-
இரகசியமாக மூன்றாவது திருமணம் செய்த கிறிக்கட் புகழும், MPயுமான சனத்!
உலகப் பிரசித்தி பெற்ற நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய மூன்றாவது தடவையாக திருமணம் செய்து உள்ளார்.