-
விளையாட்டில் காத்திருக்கும் ஆபத்துக்கள்…
-MJ விளையாட்டுக்கள் என்னதான் போட்டியாக ஆரம்பித்தாலும் முடிவில் நட்புடன் முடிவடைவதே விளையாட்டுக்கான ஓர் கௌரவமாக அமையும்.
-
ஜனாஸா அறிவித்தல்.
காத்தான்குடி 3ஆம் குறிச்சி APM ஒழுங்கையைச் சேர்ந்த நூர்தீன்ஸ் வர்த்தக நிலைய உரிமையாளர் முகைதீன் அப்துல்காதர் அவர்கள் இன்று (09/12/2012) காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் சவூதி அரேபியா பயணம்.
சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ அல்-ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA/MP உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற் கொண்டு இன்று காலை சவூதி அரேபியா பயணமானார்.
-
யாழ். பல்கலைக்கழக மாணவ சமூகத்திற்கு….
யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தினுள் இடம்பெற்ற துர்ப்பாக்கியமான நிகழ்வுகள் குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது.
-
ஊடகம் ஒன்று உறங்கிப் போனது.
-மதியன்பன் காத்தான்குடியின் மூத்த எழுத்தாளரும் சமூக சேவையாளரும் பஸ்டிப்போ முகாமையாளருமான ஏ.எல்.எம் பழ்லுல்லாஹ் அவர்கள் கடந்த 30.11.2012 அன்று இறையடி சேர்ந்ததையடுத்து காத்தான்குடி மீடியா போரம் நடாத்திய நினைவுக் கூட்டத்தில் பாடிய கவிதை.
-
‘போட்டோ கொப்பி’ இயந்திரம் அன்பளிப்பு
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி மட்/அல்.அமீன் வித்தியாலயத்திற்கான போட்டோ கொப்பி இயந்திரம் ஒன்றினை கொள்முதல் செய்வதற்காக முன்னாள் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்.ஹாஜ்.ULNM. முபீன் BA/JP அவா்கள் சுமார் 50,000/= ரூபாய் அன்பளிப்பு
-
பாலர்களின் பிரியாவிடை நிகழ்வு
டீன் பைரூஸ். காத்தான்குடி நகர சபை உறுப்பினா் அல்.ஹாஜ்.HMM.பாக்கீர் BA/JP யின் கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி ஹிஸ்ல்லாஹ் பாலர் பாடசாலை NEW KATTANKUDY GJM MARKET COMPLEX கட்டிட தொகுதியில் இயங்கி வருகின்றது.
-
‘காத்தான்குடி மீடியா போரம் சிறந்த முன்மாதிரி’ புத்திஜீவிகள் பாராட்டு
டீன் பைரூஸ். ஊடகவியலாளர்கள் என்பவர்கள் ஒரு குடும்பத்தைப் போன்றவா்கள். மூத்த ஊடகவியலாளர் எம்மைவிட்டு மறைந்த சகோதரா் மர்ஹூம் ALM. பழுலுல்லாவின் மறைவையொட்டி அன்னார் பற்றிய நினைவு கூறும் வைபவம் ஒன்றினை மிகக் குறுகிய காலத்தினுல் ஏற்பாடு செய்தமைக்கு ஊடக உலகிக்கு சிறந்த முன்மாதிரியாக காத்தான்குடி மீடியா போரம் இருப்பதாக புத்தி ஜீவிகள், உலமாக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-
சர்வதேச பாடசாலைகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகிறது
சிறுவர் துஷ்பிரயோகம் வீடுகளிலேயே அதிகமாக ஆரம்பிக் கிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாமா, அண்ணன்மார், ஏன் தந்தையரே தங்கள் பிள்ளைகளை வீட்டுக்குள்ளேயே வைத்து பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்கிறார்கள். எனவே, வீடுகளி லேயே இந்தப் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமெ ன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
புலிகள் யாராலும் அழிக்கப்படவில்லை; அவர்களாகவே அழிந்து போனார்கள்
*ஜனநாயகம், மனித உரிமைகளை புலிகள் மதிக்கவில்லை * கொலைப்பட்டியலில் எனது பெயரும் இருந்தது *இராணுவத்தை தமிழர்களின் காணிகளில் இருந்து வெளியேறுமாறுதான் கேட்கிறோம்
-
தாயாகிறார் கேய்ட் வில்லியம்ஸ்
அவுஸ்திரேலிய ஊடகத்திற்கு தகவல் வழங்கிய தாதி மர்ம மரணம்! -MJ இங்கிலாந்து, கேம்பிரிட்ஜ் சீமாட்டியான கேய்ட் வில்லியம்ஸ் ஓர் குழந்தைக்கு தாயாகின்றார்.
-
பல்கலைகழக இஸ்லாமிய மாணவர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
– Inamullah M பல்கலைக் கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கட்டாய தலைமைத்துவப் பயிற்சி இந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி சுமார் 28 இராணுவ முகாம்களில் ஆரம்பமாகிறது.