WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அரச சார்பற்ற நிறுவனத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு

    – ஏ.எச்.ஏ. ஹுஸைன் ஏறாவூரில் இயங்கி வரும் சமூக அபிவிருத்தி மன்றம் என்கின்ற அரச சார்பற்ற நிறுவனத்தை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த கணனியையும் அதன் உதிரிப்பாகங்களையும் திருடியுள்ளனர்.

  • அல்குா்ஆன் பரீட்சை நடை பெற்றது

    டீன் பைரூஸ். இலங்கை வரலாற்றில் எல்லோராலும் போற்றப்படுகின்ற ஒன்றுதான்  காத்தான்குடியில் இயங்கி வரும் அல்குா்ஆன் அபிவிருத்தி சபையாகும்.

  • முபீன் பௌன்டேஷனினால் பாடசாலை மாணவா்ளுக்கு SCHOOL BAG வழங்கப்பட்டது

    எம்.எச்.எம்.அன்வா். முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினா் அல்ஹாஜ் ULNM.முபீன் BA, JP அவா்களின் 2012 ம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட மாகாண சபை நிதி ஒதுக்கீட்டின் கீழ், காத்தான்குடி முபீன் பௌன்டேஷன் ஏறாவூர், ஓட்டமாவடி போன்ற இடங்களில் பல்வேறு உதவிப் பொருட்களை பாடசாலை மாணவா்களுக்கு வழங்கி வருகின்றது.

  • கலாபூசண விருது வழங்கும் விழா இன்று!

    இலங்கையின் கலை இலக்கியத்துறைக்கு அரும்பங்காற்றிய 60வயதுக்குமேற்பட்ட மூத்த கலை இலக்கிவாதிகளுக்கான கலாபூசண விருது வழங்கும் விழா இன்று 15ஆம் திகதி கொழும்பு ஜோன் டி சில்வா ஞாபகர்த்த கலையரங்கில் நடைபெறும்.

  • அமெரிக்க சிறுவர் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு : 28 பேர் பலி!

    -MJ அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சண்டி ஹுக் ஆரம்பப் பாடசாலை மீது இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் போது குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டிருப்பதாக தெரியவருகிறது

  • சமகால இலங்கையில் அதிதீவிரவாதப் போக்குகளும் குழுப்பிளவுகளும் கருத்தரங்கு!

    – ஏ.எச்.ஏ. ஹுஸைன் சமகால இலங்கையில் முஸ்லிம்களின் நிலை என்ற தலைப்பிலான கருத்தரங்கொன்று நேற்று முன்தினம் புதன்கிழமையன்று (12.12.2012) கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.

  • பிரதேச கலாசார விழா

    -எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் பிரதேச கலாசார விழா நேற்று காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் பிரதேச செயலாளார் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

  • விழிப்புணர்வு கருத்தரங்கு

    -எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி பிரதேச செயலக சிறுவர் நன்னடத்தை பிரிவினால் சிறுவர் துஷ்பிரயோகத்தினை குறைப்பதற்கான நாடளாவிய ரீதியில் நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான விழிப்புணர்வு கருத்தரங்கு இன்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ் எச் முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது.

  • மனமாற்றத்தை ஏற்படுத்திய அல்குர்ஆன் வசனம்

    அல்குர்ஆனின் வசனங்களை உணர்ந்து புனித இஸ்லாத்தை தழுவினர் கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் இவர் யூத சமூகத்தைச் சேர்ந்தவராவார். மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் இத்தா இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்.

  • பிரித்தானியாவின் புள்ளி விபரம் அதிர்ச்சியில்!

    பிரித்தானிய வெள்ளை இன பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி: முஸ்லீம்கள் 4.8 வீதமாக உயர்வு! -MJ பிரித்தானியாவில் 2011ல் எடுக்கப்பட்ட சனத்தொகை புள்ளி விபரங்கள் தற்பொழுது இறுதியாக வெளியிடப்பட்டிருக்கின்றது. 2001 இற்கும் 2011 இற்கும் இடைப்பட்ட 10 வருடங்களில் உந்நாட்டு பிறப்பு வீதத்திலும், மத வளர்ச்சி வீதத்திலும் பிரித்தானியா வீழ்ச்சியைக் கண்டிருப்பது அங்குள்ள வெள்ளை இனத்தவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றது.

  • ஒளிரும் விண்கற்களை இலங்கையிலும் இன்று முதல் காணும் வாய்ப்பு

    விண்கற்கள் செறிவாக காணப்படும் அண்டவெளியில் பூமி பயணிப்பதன் விளைவே இது விண்கற்களை இன்று 14ம் திகதி இரவு வெற்றுக் கண்களால் பார்க்க முடியும் என்று விண்ணியல் ஆய்வாளரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் துறைப் பேராசிரியருமான சந்தன ஜயரட்ன நேற்று தெரிவித்தார்.

  • க. பொ. த. சாதாரண பரீட்சையில் ஆள்மாறாட்டம்: இருவர் கைது

    க. பொ. த. சாதாரண தர பரீட்சையில் மோசடி செய்த ஒருவர் நேற்று அம்பிலிபிட்டிய துன்கம மகா வித்தியாலய பரீட்சை மண்டபத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ. எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,180 1,181 1,182 1,183 1,184 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar