-
தேசிய உள்ளுராட்சி மன்றங்கள் விழா ஜனாதிபதி தலைமையில் அலரி மாளிகையில்:- கிழக்கில் காத்தான்குடி நகரசபைக்கு “சுவர்ண புறவற”விருது
– பழுளுல்லாஹ் பர்ஹான் மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சினால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய உள்ளுராட்சி மன்றங்கள் விழா நேற்று செவ்வாய்க்கிழமை அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது.
-
காத்தான்குடி தங்க வியாபாரி மீது கத்திக் குத்து
விசேட நிருபர். காத்தான்குடி 01, ஊா் வீதியில் வசித்து வரும் தங்க நகை வியாபாரி சகோதரா் அப்துர் ரஸாக் என்பவா் (08.01.2013 செவ்வாய்க்கிழமை ) இன்று அதிகாலை கொள்ளையா்களின் தாக்குதலுக்கு இலக்காகி படு காயங்களுடன் ஆபத்தான நிலமையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
-
புதிய மாணவா்கள் அனுமதியும் சீருடை வழங்கும் நிகழ்வும்
டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயத்தில் தரம் ஒன்று (GRADE 01) க்கான புதிய மாணவா்கள் அனுமதியும், மாணவா்களுக்கான இலவச சீருடை வழங்கும் நிகழ்வும் சென்ற (07.01.2013 திங்கற்கிழமை) காலை 08.30 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் நடை பெற்றது.
-
மூலிகைத் தாவரங்களும் அதன் மருத்துவ குணங்களும்-5
பூண்டு. 1. மூலிகையின் பெயர் -: பூண்டு. 2. வேறு பெயர்கள் –: வெள்ளைப்பூண்டு. 3. தாவரப்பெயர் -: ALLIUM SATIVUM. 4. தாவரக்குடும்பம் –: AMARYLLIDACEAE. 5. பயன் தரும் பாகங்கள்- வெங்காயம் போன்று பூமிக்கடியில் இருக்கும் கிழங்கு மட்டும்.
-
மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படவில்லை!
– இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய விளக்கம்- மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
-
சீரற்ற காலநிலை: மட்டு மாவட்டம் மீண்டும் மிக மோசமாக பாதிப்பு
* 24 மணிக்குள் 119 மி. மீற்றர் மழை * தம்பங்கேணி குளம் வழியும் நிலை * அயல் கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் * உன்னிச்சைக் குளம் நிரம்பிவழியும் நிலையில்
-
காக்கிச்சட்டைக்குள் காதல் தகராறு!
கொழும்பு பெண் பொலிஸ் கொன்ஸ்டபிள் ஒருவர் அவரது பொலிஸ் காதலனால் நேற்று கழுத்துவெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். காதலியை கொலை செய்த காதலன் தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சுயநினைவு அற்ற நிலையில் மீட்கப்பட்ட காதலனை கொழும்பு தேசிய வைத்திய சாலையின் விபத்துப் பிரிவில் அனுமதித்தனர். இச்சம்பவம் நேற்றுக் காலை 7.15 மணியளவில் கொழும்பு கோட்டை லோட்டஸ் வீதியில் அமைந்துள்ள மேம்பால த்தில் வைத்து இடம்பெ ற்றுள்ளது.
-
‘ஷிராணி மீதான நாடாளுமன்ற அறிக்கை செல்லாது’: நீதிமன்றம்
இலங்கையின் தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை பதவிநீக்கம் செய்யும் நோக்குடன் அரசாங்கம் கொண்டுவந்த கண்டனத் தீர்மானம் மீதான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை செல்லுபடியாகாது என்று நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
-
கல்முனையில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளுக்கு மாநகர முதல்வர் விஜயம்: வெள்ள நீரை வெளியேற்ற துரித நடவடிக்கை
– பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்கில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக கல்முனை மாநகர பிரதேசத்தின் சில பகுதிகளில் வெளளப் பெருக்கு ஏற்பட்டு வீடுகளில் குடியிருப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
-
19 வருடம் சிறையிருந்த மலையக பெண் அரசியல் கைதியின் பரிதாப மரணம் மலையக தலைமைகளின் கையாலாகாதனத்திற்கு உதாரணம் – மனோ கணேசன் தெரிவிப்பு
– எப்.எம். பர்ஹான் புலிகளுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் 1994ம் கைது செய்யப்பட்டுஇ நீண்ட காலம் வழக்கை எதிர்கொண்டு, தண்டனை வழங்கப்பட்டுஇ ஏறக்குறைய 19 வருடம் சிறைவாசம் அனுபவித்து, சிறையில் நீண்ட காலம் கடும் சுகவீனமுற்று, முறையான சிகிச்சை இல்லாமல் நேற்று பரிதாபமாக மரணமடைந்த, பதுளை பூனாகலை அடாவத்த தோட்டத்தை சார்ந்த காத்தாய் முத்துசாமி என்ற 68 வயது மலையக வயோதிப தமிழ் பெண்ணின் பரிதாப மரணம், அரசாங்கத்துக்கு உள்ளே இருக்கின்ற மலையக அரசியல் தலைமைகளின் கையாலாகாதனத்திற்கும்,…
-
இ.போ.ச காத்தான்குடி சாலை வெள்ளத்தில்!
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக இலங்கைப் போக்குவரத்துச் சபை காத்தான்குடி சாலை (CTB Depot) வெள்ளத்தினால் மூழ்கியிருப்பதையும் ஊழியர்கள் சிரமப்படுவதையும் படங்களில் காணலாம்.
-
பாடசாலை புதிய கட்டிடத்தை முழுமையாக வழங்கக்கோரி மட் / காத்தான்குடி அல்-இக்பால் வித்தியாலய மாணவர்கள் மீண்டும் பாடசாலை பகிஸ்கரிப்பில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் புதிய காத்தான்குடி றிஸ்வி நகர் அல் இக்பால் வித்தியாலய மாணவர்கள் கடந்த புதன் கிழமை புதிய பாடசாலை கட்டிடத்தை வழங்;கக்கோரி ஆர்பாட்டத்திலும், பாடசாலை பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டனர்.