Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பாம்புகளின் வெளியேற்றம்: மக்கள் பதற்றம்!

    டீன் பைரூஸ். ‘பாம்பு என்றால் படையே நடுங்கும்’ என்பார்கள். அது போல தற்பொழுது பெய்து வரும் தொடா் மழை காரணமாக நிலத்தில் நீா் மட்டம் உயா்வதனால் நிலத்தினை ஒட்டி வாழ்ந்து வந்த பாம்புகள் வெளியே படையெடுக்கத் தொடங்கி விட்டன.

  • சீனாவில் கடும் குளிர்: நீர் உறைந்ததால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் செயலிழந்தன!

    -MJ சீனாவில் தற்பொழுது கடும் குளிர் நிலவி வருகின்றது. கடந்த 28 ஆண்டுகளுக்குப் பின்னர் கடும் குளிரால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கின்றன.

  • ‘ரிசானாவுக்கான மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது’

    சவுதி அரேபியாவில் கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ள திருகோணமலை பெண் ரிசானா நஃபீக், மரண தண்டனையை எதிர்கொள்ளும் அபாயம் இன்னும் இருப்பதாக, சவுதியில் அவரது விடுதலைக்காக போராடி வரும் டாக்டர் ஹிபாயா இஃப்திகர் கூறியுள்ளார்.

  • பிரித்தானியாவிலுள்ள சிறி லங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் எதிர்காலச் செயற்பாட்டறிக்கை அங்கத்தவர்களின் பார்வைக்கு கையளிப்பு

    பிரித்தானியாவிலுள்ள சிறிலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பினரின் 2013ம் ஆண்டுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு கடந்த 02ம் திகதி புதன்கிழமையன்று  பிரித்தானியாவின் க்ரௌலியிலுள்ள (Crowely)  சென். வில்பிரட்ஸ் கத்தோலிக்க பாடசாலையில் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எம்.எல்.எம். நஸீர் அவாகளின் தலைமையில் நடைபெற்றது.

  • 81வது பிறந்த தின கொண்டாட்டம்?

    மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானாவின் 81 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது அமைச்சர் திணேஷ்குணவர்தன ஆளுநர் அலவிக்கு கேக் துண்டொன்றை ஊட்டுகின்றார்.

  • பள்ளிவாசலையும், முஸ்லிம்களையும் அகற்றக்கோரி பிக்குகள் ஆர்ப்பாட்டம்

    அநுராதபுரத்தில் மல்வத்தை ஓயா என்னும் இடத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றையும், அங்கு வாழும் முஸ்லிம் குடும்பங்களையும் அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பௌத்த பிக்குகள் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்திருக்கிறது.

  • முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் அதன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றில் திவிநெகும சட்டமூலம் நிறைவேறும்-உலமா கட்சித்தலவர் முபாறக் அப்துல் மஜீத்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுடன் அதன் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றில் திவிநெகும சட்டமூலம் நிறைவேறும் என உலமா கட்சித்தலவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். அவர் இது பற்றி தெரிவித்துள்ளதாவது,

  • ஒரே தடவையில் மேலும் 30 சகோதரர்கள் புனித இஸ்லாத்தைத் தழுவினர்

    சஊதி அரேபியா யன்பு பிரதேசத்தில் பணிபுரிகின்ற 37 கிருஸ்த்தவ சகோதரர்கள் கடந்த இரு வாரங்களின் புனித இஸ்லாத்தைத் தழுவியதைத் தொடர்ந்து கடந்த (03.01.2013) வியாழக்கிழமை மேலும் 30 கிருஸ்த்தவ சகோதரர்கள் நான்கு பொறியியளாளர்கள் உள்ளடங்களாக ஓரே நேரத்தில் புனித இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்வு இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

  • நுளம்புகள் பெருகும் அபாயம் அதிகாரிகள் எச்சரிக்கை

    டீன் பைரூஸ். தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல இடங்களிலும் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  • காத்தான்குடியில் பெய்துவரும் தொடர் மழையால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத நிலையில்……

    டீன் பைரூஸ். கடந்த சில நாட்களாக காத்தான்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கின்ற நிலையில் வீதிகள் பல வெள்ளத்தால் மூழ்கி உள்ளன.

  • காத்தான்குடி டிப்போவுக்குச் சொந்தமான பஸ் குடைசாய்ந்தது.

    டீன் பைரூஸ். காத்தான்குடி பஸ் டிப்போவிற்குச் சொந்தமான பஸ் ஒன்று 05.01.2013 சனிக்கிழமை அதி காலை வீதியை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.

  • “குற்றவாளிகளை தப்பிக்கவிடாதீர்கள்…”

    (தொடர்….) சாரதி ராம்சிங் கொடுத்த தகவலின்படி அவரது சகோதரன் முகேஷ் சிங் மற்றும் பவன், வினய் ஆகிய மூன்று பேரை பொலிஸார் கைது செய்தனர். ஏனைய இருவரையும் பிடிப்பதற்காக பொலிஸ் குழுக்கள் அண்டைய மாநிலங்களான பீகார், ராஜஸ்தான் ஆகியவற்றுக்குச் சென்றனர்.

←Previous Page
1 … 1,169 1,170 1,171 1,172 1,173 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar