-
அல்குர்ஆனைச் சுமந்த ஹாபிழுக்கு காத்தான்குடி மக்களின் மகத்தான வரவேற்பு
டீன். பைரூஸ். அல்ஹாபிழ் முஹம்மது றிஸ்கான் அவா்களுக்கு காத்தான்குடி மக்களின் மகத்தான வரவேற்பு நிகழ்வு ( 18.01.2013 வெள்ளிக்கிழமை பி.ப.03.30 மணி ) காத்தான்குடி மொஹிதீன் மெத்தை பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலில் நடைபெற உள்ளது.
-
ஊருக்கு வருகிறேன் உம்மா..!
– காத்தான்குடி மதியன்பன் ஊருக்கு வருகிறேன் உம்மா..! ஒரு முறையேனும் உங்கள் மடி சாயவேண்டும். இனிமேலும் என்னால் இருக்க முடியவில்லை அரபு நாட்டில்..! வெளிநாட்டு வாழ்கையெல்லாம் வெறும் பகட்டு மாத்திரம்தான்..!
-
ஷாரியா சட்டமும் சவுதி அரேபியாவும்
உலகளவில் குற்றவியல் தண்டனை முறைகளின் நோக்கம் பழி வாங்குதல், அச்சமூட்டி குற்றத்தை தடுத்தல் என்பதைத் தாண்டி – சீர்திருத்துதல் , மறு வாய்ப்பளித்தல் என்பதை நோக்கி ஏற்கனவே நகர்ந்து விட்டது. ஆனால் சவுதி அரேபியாவோ ஷரியா என்பது எங்கள் அரசால் உருவாக்கப்பட்டதல்ல அதை மாற்றம் செய்ய முடியாது என வாதிடுகிறது.
-
உணவுப் பொருட்களில் அதிக சீனி, உப்புக்கு கட்டுப்பாடு!
சந்தையில் விற்கப்படும் உணவு மற்றும் சுவையூட்டப்பட்ட பானங்களுக்கு அளவுக்கதிகமாக சீனியையும், உப்பையும் பாவிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் புதிய ஒழுங்கு விதியொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
-
150 வருடங்களைத் தொட்டுச் செல்லும் லண்டன் சுரங்க ரயில் சேவை!
-MJ பிரித்தாணியர்-ஆங்கிலேயர் என்றால் மக்கள் மத்தியில் தொழிநுட்பம் ஞாபகத்திற்கு வரும். சுமார் 100 வருடங்களுக்கு முன்னர் பல விஞ்ஞானிகளையும் தொழிநுட்பங்களையும் கொண்டிருந்த பிரித்தாணியாவின் தன்னிகரில்லா தொழிநுட்பங்களில் ஒன்றுதான் புகையிரத கண்டுபிடிப்புக்களும் அதன் சேவைகளுமாகும்.
-
ஆயிஷா பவுண்டேசன் அமைப்பின் வெள்ள நிவாரண உதவி – ( ஜனவரி – 2013 )
கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக காத்தான்குடி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசவாழ் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமாகும்.
-
ஹலால் சான்றிதழ்கள் வழங்குவதில் எவ்வித ஒழிவு, மறைவுகளும் இல்லை!
ஜம்இய்யத்துல் உலமா ஹலால் பிரிவின் செயலாளர் விளக்கம் ஹலால் சான்றிதழ்கள் வழங்கும் விடயங்களில் எந்தவிதமான இரகசியங்களோ, ஒழிவுமறைவுகளோ கிடையாது. இது தொடர்பிலான சகல விடயங்களும் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் ஹலால் பிரிவின் செயலாளர் மெளலவி முர்ஷித் முலப்பர் தெரிவித்தார்.
-
க. பொ. த. (சா/த) பரீட்சை: எழுதத் தவறியோருக்கு 9ம், 10ம், 11ம் திகதிகளில் விசேட பரீட்சை
வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக சில பிரதேசங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இலக்காகி க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்களுக் கென விசேட பரீட்சை அடுத்த மாதம் 9ம், 10ம், 11ம் திகதிகளில் நடாத்தப்படவுள்ளன.
-
‘பாகிஸ்தானுடன் சுமுக உறவு இல்லை’: மன்மோகன் சிங்
பாகிஸ்தானுடனான உறவுகள் சுமுகமாக இருக்காது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இந்திய இராணுவத்தினர் இருவர் அண்மையில் கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து இருநாட்டு உறவுகளும் மோசமடைந்துவருகின்றன.
-
காத்தான்குடி சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் மகத்தான உதவி!
கூடுதலான இளைஞர்களை கொண்டு சமூகப்பணிகளை செய்துவரும் சமூகமேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தினால் புதிய காத்தான்குடி-02, பரீட் நகர், இல 36/A எனும் முகவரியை சேர்ந்த முஹம்மது கபீர் என்பவரது மகன் முஹம்மது வலீத் (வயது 9மாதங்கள்) என்ற குழந்தைக்கு, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் சத்திர சிகிச்சை செய்வதற்காக ரூபா 90,524/- பணத்தினை காத்தான்குடி சமூகமேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் வழங்கியது.
-
வறுமையற்றதோர் இலங்கை தேசம் நிறைவான இல்லம் -வளமான தாயகம் எனும் தொனிப் பொருளிலான விசேட அறிவூட்டல் மகாநாடு மட்டு-காத்தான்குடியில்
– பழுலுல்லாஹ் பர்ஹான், எம்.எச்.எம். அன்வர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வறுமையற்றதோர் இலங்கை தேசம் நிறைவான இல்லம் -வளமான தாயகம் எனும் தொனிப் பொருளிலான விசேட அறிவூட்டல் மகாநாடு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு -காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
-
சவூதியில் குழந்தையைக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் அண்மையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக் தொடர்பில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கை
மூதூரைச் சேர்ந்த பணிப்பெண் ரிஸானா நபீக்கிற்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமையானது இலங்கை மக்களை மட்டுமன்றி மனிதாபிமானமுள்ள முழு உலக மக்களையும் அதிர்ச்சியிலும் கவலையிலும் ஆழ்த்தியுள்ளது.