Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • செப்டெம்பர் முதல் மீண்டும் யாழ்.தேவி

    யாழ்ப்பாணத்திற்கு யாழ். தேவி ரயில் செப்டெம்பர் மாதமளவில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதற்கான வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய உதவித்தூதுவர் எஸ். மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

  • பிரிட்டனில் ஏலத்துக்கு வரும் அனுராதபுர காலத்து சந்திரவட்டக்கல்

    லண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார் நிறுவனத்தினால் ஏலத்தில் விடப்படுகின்ற இலங்கையின் அனுராதபுர-காலத்தைச் சேர்ந்த சந்திரவட்டக்கல்லை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

  • புதிய மாணவா்கள் அனுமதி புதியகாத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயம்

    டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி மட்/அன்வா் வித்தியாலயத்தில்  இம்முறை தரம் ஒன்றுக்கு சுமார் 155 க்கும் மேற்பட்ட மாணவா்கள்  அனுமதித்த வரலாற்று நிகழ்வு சென்ற ( 18.01.2013 வெள்ளிக்கிழமை)  அதிபர்  ஜனாப். ILM. தாஸீம் தலைமையில் வித்தியாலயத்தின் ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. புதிய மாணவா்களுக்கு பழைய மாணவா்களால் மலா் கொடுத்து வரவேற்பளிக்கப்பட்டது.

  • புதியகாத்தான்குடி பாத்திமா பாலிகா வித்தியாலய தரம் ஒன்று புதிய மாணவா்கள் அனுமதி

    டீன் பைரூஸ். புதிய காத்தான்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாத்திமா பாலிகா வித்தியாலயத்தின் 2013 தரம் ஒன்றுக்கான புதிய மாணவா்கள் அனுமதியும் வரவேற்பு நிகழ்வு,  வித்தியாலயத்தின் அதிபர் யூனுஸ் JP தலைமையில் ( 18.01.2013 வெள்ளிக்கிழமை) காலை 08.30 மணியளவில் புதிய பாடசாலை மண்டபத்தில்  நடை பெற்றது.  

  • இலவச சீருடை வழங்கும் நிகழ்வு புதிய காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையில்…..

    டீன் பைரூஸ். புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயல் சுப்பா் மார்க்கட் கட்டிட வளாகத்தில் இயங்கி வரும் ஹிஸ்புல்லாஹ் பாலர் பாடசாலையின் ( HPS ) இலவச சீருடை வழங்கும் நிகழ்வு  ( 18.01.2013 வெள்ளிக்கிழமை ) அதன் பணிப்பாளர் அல்ஹாஜ்.HMM.பாக்கீர் BA/JP அவா்களின் தலைமையில் நடை பெற்றது.

  • ஜனாஸா அறிவித்தல்

    புதிய காத்தான்குடி அல் அமீன் வீதி மற்றும் புதிய காத்தான்குடி அப்றார் மஹல்லாவில் வசித்து வந்த அல்ஹாஜ்- M.கலந்தர் லெப்பை ( வெல்கம் ஜூவலரி உரிமையாளர்) 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை காலமானார்கள்.

  • எல்லைப்பிரச்சினையை முன்னிலைப்படுத்தி தமிழ் – முஸ்லிம் உறவை சீர்குலைக்க முயற்சி: அமீர் அலி

    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு முயல்கின்றது என முன்னாள் அமைச்சரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எஸ். எஸ். அமீர் அலி தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலக பிரிவிலுள்ள தமிழ் கிராமங்களை ஓட்டமாவடி மற்றும் கோரளைப்பற்று மத்தி செயலக பிரிவுகளுடன் இணைப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை யொன்றிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

  • பரபரப்புச் செய்திகளுக்காக மிகைப்படுத்தப்படும் தவறான தகவல்கள்: ரிசானா குடும்பம் கவலை!

    ‘குறிப்பாக இலங்கையில் வாழும் எந்த ஒரு பெண்ணும் இந்தச் சம்பவத்திலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை என்பதே உண்மை நிலையாகும்’ கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினாலும் மாடி வீடுகளைக் கட்டித்தந்தாலும் எங்கள் மகள் ரிசானாவுக்கு அது ஈடாகுமா? அன்பு மகள் ரிசானா இனிமேல் எங்களுக்கு கிடைப்பாளா? ரிசானாவின் வீட்டுக்கு அனுதாபம் தெரிவிக்கச் செல்லும் மக்களிடம் அழுதழுது புலம்புகின்றனர் அவரின் பெற்றோர்.

  • பிரித்தானியாவில் உறைபனி: இயல்பு நிலை பாதிப்பு!

    -MJ தற்பொழுது ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள குளிர்கால உறைபனியால் அந்நாடுகளின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டிருக்கின்றன.

  • சுகாதார அமைச்சின் ‘போசாக்குள்ள சிறந்த சமூகத்தை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் அறிவூட்டும் நிகழ்வு காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சுகாதார அமைச்சின் போசாக்குள்ள சிறந்த சமூகத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் போசாக்கு தொடர்பாக அறிவூட்டும் நிகழ்வு இலங்கையில் மாவட்டம் தோரும் இடம்பெற்று வருகின்றன.

  • 2012 சர்வதேச சிறுவர், மகளிர், தின, முதியோர் வார விழா இன்று காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் 2012 சர்வதேச சிறுவர் மகளிர், தின, முதியோர் வார விழா இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

  • நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் துண்டுப்பிரசுரம்

    நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் “இனிமேலும் மௌனம் காப்பதா?” எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம் ஒன்றை நேற்று (18.01.2013) வெள்ளிக்கிழமை காத்தான்குடியிலுள்ள சகல ஜும்ஆ

←Previous Page
1 … 1,161 1,162 1,163 1,164 1,165 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar