WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி ஜம்மிய்யத்துல் உலமாவின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் 1434/2013

    – அஷ்ஷெய்க் CMM. அமானி: (நிகழ்ச்சி நிரல் கீழ் இணைக்கப்பட்டுள்ளது) மௌலவி/அல்ஹாபிழ்/அஷ்ஷெய்க் :  …………………. அன்புடையீர்,              அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ வருடாந்த பொதுச் சபைக்கூட்டம் ஹிஜ்ரி 1434/2013

  • ஜனாஸா அறிவித்தல்

     காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக் கல்லுாரியின் அருகில் வசித்து வந்த  MAA.முகைதீன். JP (Manager) அவா்கள் ( 22.01.2013 செவ்வாய்க்கிழமை) காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிறாஜியுன்.

  • ரிசானாவின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியுதவி: ரிசானாவின் சகோதரனுக்கு நியமனக் கடிதம்

    சவூதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்கின் குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதியுதவி வழங்கியுள்ளார்.

  • மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் ஐ.ஒ.எம். பிரதி நிதிகள் ஆகியோர்களுக்கிடையிலான கலந்துரையாடல்

    – எம்.எல்.எம். அன்ஸார் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் மற்றும் ஐ.ஒ.எம். பிரதி நிதிகள் ஆகியோர்களுக்கிடையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று மாலை அமைச்சில் இடம் பெற்றது.

  • ரிசானாவின் பெற்றோர் வேதனையையும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்?”: கருணாநிதி

    மரண தண்டனை நிறைவேற்றப் பட்ட ரிசானா நபீக்கைப் பெற்று, வளர்க்க வாய்ப்பில்லாமல், அனுப்பி வைத்த அந்தப் பெண்ணின் பெற்றோர் வேதனையையும் மற்றும் சகோதரிகளின் துயரத்தையும் யாரால் போக்கிட முடியும்?” என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

  • அல்-ஆலிம் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

    2012ஆம் ஆண்டுக்குரிய அல்-ஆலிம் சான்றிதழ் பரீட்சையை எதிர் வரும் மார்ச் மாதம் நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இப்பரீட்சை தொடர்பான விண்ணப்பங்கள் தற்சமயம் கோரப்படுகின்றன.விண்ணப்பப் படிவங்கள் அனுமதியளிக்கப்பட்ட சகல மத்ரசாக்களுக்கும் தபால் மூலம் கிடைப்பதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி பெப்ரவரி 22ஆம் திகதியாகும்.

  • “என் மகளைக் கொன்றவர்களைத் தூக்கிலிடுங்கள்”

    இந்தியத் தலைநகர் தில்லியில் சென்ற மாதம் பேருந்தில் வைத்து பாலியலுறவுக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் இறந்துபோன தனது மகளின் சாவுக்கு காரணமானவர்களை தூக்கிலிட வேண்டும் என அம்மாணவியின் தந்தை தெரிவித்துள்ளார்.

  • ஆட்டத்தை நிறுத்திய நடுவர்களின் முடிவால் அதிருப்தி: மஹேள

    அவுஸ்திரேலியாவில் இலங்கை கிரிக்கெட் அணி விளையாடிவரும் ஒரு நாள் தொடரின் நான்காவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்படுவதற்கு நடுவர்கள் எடுத்திருந்த முடிவு சம்பந்தமாக புகார் தெரிவித்து சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ரெப்ரீ ஜவகல் ஸ்ரீநாத்துக்கு இலங்கை அணி நிர்வாகம் கடிதம் எழுதும் என இலங்கை அணித் தலைவர் மஹேள ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.

  • காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் சமகாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்  இஸ்லாமிய கல்வியையும் உலகக் கல்வியையும் வழங்கி வரும்  காத்தான்குடி அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா கடந்த  18-01-2013 வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் தலைவரும் சவூதி அரேபிய நஜ்ரான் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியருமான கலாநிதி யூ.எல்.அஹ்மத் அஷ்ரப் தலைமையில் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

  • றிஸானா குடும்பம் ஜனாதிபதியின் அலரிமாளிகையில் விசேட அழைப்பு

    டீன் பைரூஸ். உலகமே ஒரு குழந்தைக்காக கண்ணீா் விட்டு அழுத  வரலாற்று நிகழ்வு என்றால் அது றிஸானா நபீக்கின் மரணச் செய்தி தான் என்பதனை யாவரும் அறிவர்.

  • கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாறுாக் காத்தான்குடி அல்-அமீன் பாடசாலைக்கு விஜயம் செய்தார்

    டீன் பைரூஸ். கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறுாக் (Engi) அவா்கள்  காத்தான்குடி மட்/அல்-அமீன் வித்தியாலயத்திற்கு  ( 21.01.2013 திங்கட்கிழமை ) காலை சமூகமளித்திருந்தார். மாணவ சமூகம்,ஆசிரியா்கள் மற்றும் பாடசாலை தொடர்பான பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளும் முகமாகவே  கௌரவ  சிப்லி பாறுாக் (MPC/Eng.) அவா்கள் சென்றிருந்தார்.

  • பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் தடைசெய்யப்படும்!

    பதிவு செய்யப்படாத தொலைபேசிகள் நாட்டினுள் கொண்டுவருவது முற்றாக தடைசெய்யப்படும். இத்தகைய தொலைபேசிகளை கண்டுபிடிப்பதற்காக புதிதாக நவீன தொழில் நுட்ப கருவிகள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும்.

←Previous Page
1 … 1,160 1,161 1,162 1,163 1,164 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar