-
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து
அமெரிக்காவின் ஜனாதிபதியாக பராக் ஒபாமா இரண்டாவது தட வையாகவும் தெரிவு செய்யப்பட்டு சத்தியப்பிரமாணம் செய்துகொண் டுள்ளமைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தமது வாழ்த்துக்க ளைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அனுப் பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
-
போலி ஆவணங்களுடன் மத்திய கிழக்கு செல்ல முற்பட்ட பெண் விமான நிலையத்தில் கைது
போலி ஆவணங் களுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு செல் லக்கூடிய வயதை பூர்த்தி செய்யாத யுவதி ஒருவர் குழந்தை பராமரிப்புக்காக வெளிநாடு செல்ல முற்படுகையில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
-
வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய மனிதாபிமான உதவி…
டீன் பைரூஸ். HUMEDICA-International-AID நிறுவனத்தின் உலா் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு 23.01.2013 புதன்கிழமை மாலை 05.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் காத்தான்குடி பிரதேச செயளாலர் அல்ஹாஜ்.SHM. முஸம்மில் SLAS அவா்களின் தலைமையில் நடை பெற்றது.
-
இருதயத்தை பலப்படுத்த ‘தக்காளி மாத்திரை’
தக்காளி சாறு உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயன்படுவதாக ஏற்கனவே பல கண்டுபிடிப்புகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தோல் சுருக்கம், வெயிலினால் ஏற்படும் பாதிப்பு ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
-
‘விஷ்வரூபம் திரைப்படத்துக்கு இருவாரத் தடை’
சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி தமிழக அரசு நடிகர் கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்பட வெளியீட்டிற்கு இருவாரத்தடை விதித்திருக்கிறது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. திரைப்படம் இஸ்லாமியரை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் விஸ்வரூபத்திற்குத் தடை விதிக்கவேண்டுமெனக் கோரிவரும் வேளையில் இந்த இருவாரத்தடை ஆணை வெளியிடப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
-
65ஆவது தேசிய சுதந்திர தின விழா திருமலையில்
ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி! இலங்கையின் 65ஆவது தேசிய சுதந்திர தின விழா பெப்ரவரி 04ஆம் திகதி திருகோணமலை பெட்ரிக் கோட்டை வீதி திடலில் நடைபெறும்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறும் இந்த தேசிய விழாவில், பிரதமர் தி. மு. ஜயரத்ன, அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 2500க்கும் அதிகமான அரச பிரமுகர்கள் கலந்துக் கொள்வர்.
-
மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர், ஐ.நா சபையின் அகதிகளுக்கான விசேட பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்
– எம்.எல்.எம். அன்ஸார் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பீ.எச்.ஜே.பி.சுகததாஸவுக்கும் ஐ.நா சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் விசேட பிரதிநிதிகளுக்குமிடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று காலை(23) அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது மீள்குடியேறிய மக்களுக்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியவசிய, மனிதாபிமான உதவிகள் குறித்து ஆராயப்பட்டது.
-
48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சந்தேக நபர்களை பொலிஸில் 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்வது தொடர்பான குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக்கோவை சட்டமூலம் 77 மேலதிக வாக்குகளினால் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
-
“மேற்கத்தேய எண்ணெய்க் கொள்வனவைப் பார்க்கிலும் எமது விஞ்ஞானிகளால் 10 மடங்குகள் அதிக இலாபம்”
மேற்குலகத்திற்கு பரிகாசம் செய்து சவால் விடுகிறார் அகமதி நெஜாத் -MJ “மேற்குலகம் எமது எண்ணெய் கொள்வனவை திட்மிட்டு கைவிட்டனர். அது மாத்திரமன்றி எம்மிடம் எண்ணெய் கொள்வனவு செய்யும் நாடுகளையும் கொள்வனவு செய்யாது தடுத்து வந்ததுடன் அந்நாடுகளுக்கு தனிப்பட்ட அழுத்தங்களையும் கொடுத்து வந்தனர்”.
-
ஜனாதிபதியைச் சந்தித்த ரிஸானாவின் பெற்றோர் துயரங்களை விளக்கி கவலை
ரூ. பத்து இலட்சம் நிதியுதவி: சகோதரருக்கு தொழில் வாய்ப்பு சவூதி அரேபியாவில் மரண தண்டனை வழங்கப்பட்ட ரிஸானா நபீக்கின் பெற்றோர் நேற்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைச் சந்தித்தனர். நேற்றுக் காலை இச்சந்திப்பு இடம்பெற்றதுடன், ஜனாதிபதி அவர்கள் ரிஸானாவின் பெற்றோர்களிடம் தமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார்.
-
க.பொ.த.உயர்தரப் பரீட்சை முடிவுகள் 30ஆம் திகதி
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் 30ஆம் திகதி வெளியிடப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார தெரிவித்தார்.
-
விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போர்க்கொடி
கமல் ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய விஸ்வரூபம் திரைப்படம், பல சர்ச்சைகளுக்கிடையே ஜனவரி 25ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இது குறித்த மற்றுமொரு சர்ச்சை இப்போது எழுந்திருக்கிறது.