WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்முனையில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின விழா

    -பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபை, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி மருதமுனை, ‘ஹியுமன் லிங்க்’ மாற்றுத்திறன் கொண்ட பிள்ளைகளுக்கான நிலையம் மருதமுனை, ‘ஒறேஞ் டீ’ நிறுவனத்தினர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த சுதந்திர தின நிகழ்வுகளிற்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப், ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

  • இன மத பேதம் நாட்டை அழிவுக்குள் இட்டுச்செல்லும் அதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம்-திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

    – பழுளுல்லாஹ் பர்ஹான்  இன மத பேதம் நாட்டை அழிவுக்குள் இட்டுச்செல்லும் அதற்கு நாம் ஒரு போதும் இடமளியோம் எள திருகோணமலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • ‘சுபீட்சமான தாய் நாடு- ஒளிமயமான நாளைய தினம்’ என்ற தொனிப் பொருளில் 65வது தேசிய சுதந்திரதினம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருகோணமலையில்: திருகோணமலையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் 65வது தேசிய சுதந்திரதினம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ‘சுபீட்சமான தாய் நாடு- ஒளிமயமான நாளைய தினம்’ என்ற தொனிப் பொருளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை பிரட்ரிக் கோட்டைக்கு முன்பாக உள்ள கடற்கரையோரத்தில்; இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

  • கொட்டும் மழைக்கும் மத்தியில் கிழக்கில் 65வது சுதந்திரதினம் – காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி நகரசபை முன்றலில்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கை திருநாட்டின் 65வது சுதந்திரதினம் நாடெங்கிலும் இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தேசிய சுதந்திர தின நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் நடைபெற்றது.

  • விஸ்வரூபம் – நீக்கப்படும் காட்சிகள் விவரம்!

    -OIT விஸ்வரூபம் படத்தில் கமல் நீக்க ஒப்புக் கொண்டுள்ள 7 காட்சிகள் குறித்த விவரம் தெரிய வந்துள்ளது. விஸ்வரூபம் படம் தொடர்பான முத்தரப்பு பேச்சு வார்த்தையின்போது இஸ்லாமிய அமைப்பினர் 15 காட்சிகளையும், சில வசனங்களையும் நீக்க வேண்டும் என்று கூறினார்கள்.

  • 65வது சுதந்திர தின வைபவமும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி தின நிகழ்வும்

    பழுளுல்லாஹ் பர்ஹான் 65வது சுதந்திர தின வைபவமும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி தின நிகழ்வும் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

  • ஒரு வருட வெற்றிப்பாதையில் உங்களோடு..உங்கள் காத்தான்குடி

    அஸ்ஸலாமு அலைக்கும். முதலில் எமது வாசகர்களுக்கு எமது தேசத்தின் சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம். எமது தேசத்தின் 64வது சுதந்திர தினமான 04-02-2012 இல் இருந்து இணையத்தளங்களுக்கோர் முன்மாதிரியாக உலகில் கால்பதித்து வலம் வருகின்றது உங்கள் காத்தான்குடி. அல்ஹம்துலில்லாஹ்!

  • ‘உங்கள் காத்தான்குடி’க்கோர் வாழ்த்து மடல்! (வாசகர் ஆக்கம்)

    முந்நூற்று அறுபத்தாறு நாட்களும் முழு உலகிலும் முழு மனிதனாய் தடம்பதித்து ஓராண்டை பூர்த்தியாக்கியுள்ளாய் நீ ‘உங்கள் காத்தான்குடி’ இன்னும் உன் சேவைகள் தொடர என் இனிய வாழ்த்துக்கள்!

  • ஏ.எஸ்​.கே ஊடக நிறுவனத்தி​ன் அலை எப்.எம் இன் குடும்ப ஒன்று கூடல் ‘சன்டே பண் டே’ நிகழ்வு

    ஏ.எஸ்.கே ஊடக நிறுவனத்தின் அலை எப்.எம் இன் குடும்ப ஒன்று கூடல் “சன்டே பண் டே” நிகழ்வு நேற்றுமாலை இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற்றது.

  • மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இன்று மட்டக்களப்பில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின்2012 கடந்த அரை வருடத்துக்கான பொலிஸ் பரிசோதனை மற்றும் அணிவகுப்பு மரியாதை இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

  • வெளியாகிறது விஸ்வரூபம்

    விஸ்வரூபம் திரைப்படம் சுமூகமான முறையில் வெளியாவதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவை விலக்கிக் கொள்ளுமாறு தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

  • திருகோணமலையில் 65 ஆவது சதந்திர தின நிகழ்வு: கிண்ணியாவிலும் அதற்கான ஏற்பாடுகள்!

    – முகம்மட் ராஸி   65 ஆவது சுதந்திர தினம் இம்முறை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்றுவரும் நிலையில் கிண்ணியா நகரசபை தவிசாளர் தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணி, கிண்ணியா நகரசபை எல்லைக்குள் சுதந்திர தின நிகழ்வுக்கான பங்களிப்புகளை வழங்கும் பொருட்டு வீடுகள், கடைகள், நிறுவனங்கள் வாகனங்கள் போன்றவற்றில் தேசியக் கொடியினை பறக்கவிடும், கொண்டாடும் ஏற்பாடுகளை செய்திருக்கின்றார்.

←Previous Page
1 … 1,150 1,151 1,152 1,153 1,154 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar