WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைந்திருக்கும் கடைத்தொகுதிகள் தீர்ப்பு இன்று தள்ளுபடி

    பழுளுல்லாஹ் பர்ஹான் கடந்த 2011-11-26ம் திகதி சேதப்படுத்தப்பட்டதையடுத்து காத்தான்குடி குட்வின் சந்தியில் அமைந்திருக்கும் கடைத்தொகுதிகள் காத்தான்குடி நகரசபையினால் சேதப்படுத்தப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்படவிருந்த போதிலும் இன்று  வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

  • ‘றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி’ புத்தகம் மற்றும் இறுவட்டு வெளியீடு

    – பழுளுல்லாஹ் பர்ஹான்

  • இலங்கைக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட இருந்த புகழிடக் கோரிக்கையாளர்களை தற்காலிகமாக இடைநிறுத்தியது பிரித்தானியா

    -MJ இலங்கையில் தற்பொழுது நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொன்டு புகழிடம் கோரி, அவை நிராகரிக்கப்பட்ட நூற்றுக்கும் அதிகமானவர்கள் விசேட விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட இருந்தனர்.

  • வடக்கு கிழக்கிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் நியமனம்

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்கள் வெற்றிடத்தை நிரப்ப கட்சி தலைமையகம் தீர்மானித்துள்ளது.

  • வீஸா இன்றி இலங்கைக்குள் நுழைந்து எவரும் விசாரணை நடத்த முடியாது

    வீஸா இன்றி இலங்கைக்கு வந்து எமது நாடு குறித்து விசாரணை நடத்த எந்த நாட்டிற்கும் முடியாது. நாட்டின் இறைமைக்கு மாற்றமாக அவ்வாறு வர இடமளிக்க முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.

  • அபாய விளிம்பில் இருக்கும் அநாதை நிலையத்துக்கான உதவி கோரள்

    அஸ்ஸலாமு அலைக்கும் தெஹிவளையில் அல் முஸ்லிமாத் என்ற பெண்கள் அமைப்பு, பெண்களுக்கான ‘தாருள் நுஸ்ரா’ என்ற அனாதை நிலையத்தை தனிப்பட்டவர்களின் நன்கொடைகள் மூலம் அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நோக்கமாக கொண்டு நடாத்தி வருகிறது.

  • பிரிந்து போகும் திருமண பந்தங்களுக்கு..

    ஆண், பெண் உறவு என்பது உலகில் மனித சமுதாயம் நிலைத்திருக்க பிரதான காரணியாக அமைகிறது. இதனால்தான் அல்லாஹ் அனைத்தையும் ஜோடி ஜோடியாகப் படைத்தான் அத்தோடு ஆண்களை பெண்களுக்கு ஆடையாகவும் ஆக்கினோம் என்றும் கூறுகிறான். அதோடு யார் திருமணம் செய்கிறாரோ அவர் மார்க்கத்தில் அரைவாசியை பூர்த்தி செய்துவிட்டார் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  • வங்கதேச இஸ்லாமியக் கட்சியின் உபதலைவருக்கு மரண தண்டனை

    வங்கதேசத்தின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியின் தலைவருக்கு ஒரு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தானிடம் இருந்து விடுதலை பெறுவதற்கான வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்டத்தின் போது (1971) அவர் செய்ததாகக் கூறப்படும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களுக்காக அவருக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது.

  • ‘முஸ்லிம்களுக்கும் ஹலால் கூடாது’ : பொதுபலசேனா

    இலங்கையில் முஸ்லிம்களுக்கும் கூட ஹலால் முறைமையை அனுமதிக்கக் கூடாது என்றும் ஹலால் சான்றிதழ் வழங்கும் முறைமையை நாட்டில் இருந்து முழுமையாக அகற்ற வேண்டும் என்றும் கடும்போக்கு பௌத்த அமைப்பான பொதுபலசேனா அறிவித்துள்ளது.

  • 2014 இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெறாது

    –அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அறிவிப்பு- பொதுக் கூட்டங்களில் சிலர் கூறித்திரிவதைப் போன்று 2014ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படமாட்டாது எனவும் அத்தேர்தல் உரிய காலத்தில் உரிய முறையில் நடத்தப்படும் எனவூம் தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

  • ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்காது!

    அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு- ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்காதென அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

  • மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் கலை கலாசார நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டும் – பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் – விஷேட கருத்தரங்கு

    பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேமளன கலை கலாசாரக் குழுவினால் ‘இஸ்லாமிய வரையறை பேணி கலை கலாசார நிகழ்வுகளை எவ்வாறு நடாத்தலாம்’ ‘இஸ்லாமிய நுண்கலையும்

←Previous Page
1 … 1,135 1,136 1,137 1,138 1,139 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar