Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கூடங்குளத்தில் கதிர்வீச்சு கசிந்து வெளியாகிறது: இலங்கை அமைப்பு குற்றச்சாட்டு

    -OIT தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு வெளியாகி இருப்பதாக இலங்கையைச் சேர்ந்த “கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு எதிரான மக்கள் இயக்கம்” குற்றம்சாட்டியுள்ளது.

  • துபாய் கல்fப் பூட் (Gulf Food) 2013 உணவுப்பொருள் வர்த்தக கண்காட்சி

    ACM. சப்றி இலங்கையைச் சேர்ந்த உணவுப்பொருட்களை ஏற்றுமதி செய்யும் 33 கம்பனிகள் துபாயில் இடம்பெற்ற கல்கப் பூட் 2013 வர்த்தகக் கண்காட்சியில் பங்கு பற்றி இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, ஏலம், கராம்பு, மிளகு, தேங்காய் எண்ணை, மரக்கறி, பழவகை, பிஸ்கட், குளிர்பானம் மற்றும் பதனிடப்பட்ட உணவுப்பொருட்கள் கண்காட்சிக்கு வைத்து இருந்தன.

  • இஸ்ரேலுக்குச் சென்று வந்திருக்கும் அமைச்சர் பீரிஸ்: முஸ்லிம்கள் அச்சம்!

    -MJ இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சென்றவாரம் இஸ்ரேலுக்குச் சென்றிருந்தார். இஸ்ரேல் சென்றிருந்த அமைச்சர் ஜி.எல். பீரிஸ், இஸ்ரேலிய பிரதமர் நெடன்யாகுவையும் இன்னும் பல அதிகாரிகளையும் சந்தித்திருந்தார்.

  • உள்ளுராட்சி மன்ற முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி சந்தித்தார்

    உள்ளுராட்சி மன்றங்களில் உள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (1) பிற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

  • இலங்கையில் இன்றைய முஸ்லிம் சமூகம்….

    – அபூ அஸ்ஜத் அமைச்சர் சம்பிக்க ரணவணக்க அப்பொருப்பில் இருந்து மீறியுள்ளதை ஜனாதிபதி கண்டுக் கொள்ளாமல் இருப்பது ஆழமான ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது இலங்கயைில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பலசேனா என்னும் பௌத்த கடும் போக்கு அமைப்பு ஆரம்பித்துள்ள தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது ஏனென்ற கேள்வி இன்று அடிமட்டத்தில் உள்ள மக்களின் உள்ளங்களில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ஒன்றாகும்.

  • உங்களால் முடியுமான அளவு இவருக்கு உதவுங்கள்

    காத்தான்குடி 01. மீரா ஜூம்ஆ பள்ளிவாயல்  மஹல்லாவினில் வசித்து வரும் முபாறக் ஹூசைனியா ஆகியோர்களின் அன்பு புதல்வன் முஹம்மது மஹ்சூம் (வயது 07) இருதய நோய் காரனமாக பாதிக்கப் பட்டுள்ளார்.

  • ஜனாஸா அறிவித்தல்

    காத்தான்குடி அரபிக் கலாசாலை வீதியில் வசித்து வந்த  அல்-ஹாஜ் A. A. றாசிக்  அவா்கள் இன்று (02.03.2013 சனிக்கிழமை )அதிகாலை காலமானார்கள் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி றாஜியுன்.    

  • தாய்நாட்டுக்கு சேவையாற்றுவதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை விரிவுரையாளர்கள் நாடு திரும்ப வேண்டும்

    வெளிநாடுகளில் வாழும் இலங்கை விரிவுரையாளர்கள் நாட்டின் நலனைக் கருத்திற் கொண்டு நாடு திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அழைப்பு விடுத்தார்.

  • ஜெனிவாவில் சனல் 4 வீடியோ திரையிடப்பட்டது

    சனல் 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஷோன் என்ற இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர் குற்றங்கள் குறித்த படம் இன்று ஜெனிவாவில் ஐநா வளாகத்தில், மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளுக்காக வந்திருந்தவர்களுக்காக திரையிடப்பட்டுள்ளது.

  • ‘றிஸானா நபீக் ஒரு தேசத்தின் புதல்வி’புத்தகம் மற்றும் இறுவட்டு வெளியீடு 2வது அமர்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான்  

  • கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால் வெளியிடப்படும் தொடர்ந்தேச்சையான அறிக்கை எமக்கு கவலை தருகின்றது: ஹூனைஸ் பாருக்

     – இர்ஷாத் றஹ்மத்துல்லா வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனால்  வெளியிடப்படும் தொடர்ந்தேச்சையான அறிக்கை எமக்கு கவலை தருகின்றது.

  • நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் தலைவிறித்தாடுகின்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிழையானது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளமை வேடிக்கையாக உள்ளது. ஸ்ரீ .ல.மு.கா மட்டு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் நாளுக்கு நாள் முஸ்லிம்களுக்கெதிரான அடக்குமுறைகள் தலைவிறித்தாடுகின்ற நிலையில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது பிழையானது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் முஸம்மில் தெரிவித்துள்ளமை அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகளாகவும்  பௌத்த இனவாதிகளிடம் நற்சான்றிதழ் பெற்றுக் கொள்கின்அரசியல் வாதியாகவும் தன்னைக் காட்டிக்கொள்வதற்காக  ஒரு முஸ்லிமின் கருத்தாக இருக்க முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் என்.கே. றம்ழான் தெரிவிக்கின்றார்.

←Previous Page
1 … 1,134 1,135 1,136 1,137 1,138 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar