-
புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒரேயொரு நுரையீரலில் தான் உயிர் வாழ்கிறார்
-MJ புதிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் ஒரேயொரு நுரையீரலில் தான் உயிர் வாழ்கிறார் என்று நம்பப்படுகிறது. 76 வயதையுடைய போப் பிரான்ஸிஸ் போப் 16ம் பெனடிக்ட் திடீரென பதவி விலகியதையடுத்து, அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஜோர்ஜ் மரியோ பெர்கோக்லியோ புதிய போப் ஆண்டவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இனிமேல் போப் பிரான்சிஸ் என்று அழைக்கப்படுவார்.
-
மிக விமர்சையாக இடம்பெற்ற அஸ்ஸபா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி!
– ரைஸ் கிண்ணியா சம்மவச்சதீவு அஸ்ஸபா வித்தியாலய மாணவ, மாணவிகளின் இல்ல விளையாட்டுப் போட்டி கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணியின் அனுசணையோடு பாடசாலை அதிபர் உவைஸ் தலைமையில் ஆசிரியர்களின் பங்களிப்புடன் மிக விமர்சையாக நடைபெற்றது.
-
சிங்களப் பத்திரிகையொன்றில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் காணிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று வெளியான செய்திக்கு பதில் அறிக்கை
-இர்ஷாட் ரஹ்மதுல்லா சிங்களப் பத்திரிகையொன்றில் அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் காணிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார் என்று வெளியான செய்தி குறித்து வட மாகாண மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் செயலாளர். எஸ்.பீ. திவாரத்ன அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையின் முழு வடிவத்தையும் இங்கு தருகின்றோம்.
-
வெளிநாட்டு வான் தபால் சேவை மீண்டும் அரச பொறுப்பில்
தனியார் நிறுவன த்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்த விமானம் மூலமான வெளி நாட்டுத் தபால் மற்றும் பொதிகள் சேவையை தபால் திணைக்களம் நேற்றுக்காலை முதல் மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டது.
-
தாருல் ஹதீத் இஸ்லாமிய கல்வி மையத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கான 3 மாத இஸ்லாமிய கற்கை நெறியின் இறுதி நாள் அமர்வும் பரிசளிப்பு விழாவும்
– அப்துல் நாஸர் தாருல் ஹதீத் இஸ்லாமிய கல்வி மையத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கான 3 மாத இஸ்லாமிய கற்கை நெறியின் இறுதி நாள் அமர்வும் பரிசளிப்பு விழாவும் 14-03-2013 இன்று இஷாத் தொழுகையின் பின் ஹூஸைனிய்யா கிட்ஸ் கல்லூரியில் தாருல் ஹதீத் நிறுவனத்தின் பொறுப்பாளர் மௌலவி MACA. நாஸர் ஜமாலி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
-
‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்பில்
காத்தான்குடி மீடியா போரம் ‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு கொழும்பில் நடைபெறவுள்ளது.
-
சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை விற்பனை செய்து வந்த இடமொன்று பொலிஸாரால் முற்றுகை
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பில் சட்டவிரோதமாக தொலைக்காட்சி அலைவரிசைகளை (கேபிள் டி.வி.) விற்பனை செய்து வந்த இடமொன்றை மட்டக்களப்பு பொலிஸார் நேற்று புதன்கிழமை முற்றுகையிட்டுள்ளனர்.
-
மட்டு- போதனா வைத்தியசாலையில் அவசர விபத்துப் பிரிவு அமைக்க மட்டக்களப்பு மெக்ஸல் ஹாட்வெயார் உரிமையாளர் மீராசாகிபு நிதி உதவி
– பழுலுலாஹ் பர்ஹான் அவுஸ்திரேலியாவின் பிரபல எலும்பு முறிவு வைத்திய நிபுணரும் பியப் அமைப்பின் தலைவருமான வைத்தியர் டேவிட் யங்கின் முயற்சியில் 6 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் முழு வசதிகளையும் கொண்ட அதி நவன தொழிநுட்பகங்களிளான அவசர விபத்துப் பிரிவு அமைப்பக்கப்படவுள்ளது.
-
புதுநகரில் பழுதடைந்துள்ள 2 கல்வெட்டுக்களை திருத்தியமைக்க கிண்ணியா நகரபிதா உத்தரவு!
– ரைஸ் புதுநகர் 62 ஆம் வீட்டுத்திட்ட இருவேறு வீதிகளில் பழுதடைந்து காணப்படும் இரு கல்வெட் சிலேப் (Slab) மூடிகளை திருத்தி சீரமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி நகரசபை தொழிநுட்ப உத்தியோகத்தர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய – இலவச வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை
– My Soft-2U ஊடகப் பிரிவு கடந்த 11.03.2013 அன்று My Soft-2U நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெளிநாடு செல்பவர்களுக்கான இலவச வழிகாட்டல் பயிற்சிப் பட்டறையினை – முதல்கட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.
-
புதிய பால நிர்மாண வேலைகளினால் வாகனநெரிசல்
பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு கல்லடி புதிய பால நிர்மாண வேலைகள் துரித கதியில் தற்போது இடம்பெற்று வருவதனால் தற்போது பாவனையிலுள்ள பாலத்தினால் செல்லும்
-
விசமத்தனமான பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பில் புலம் பெயர் முஸ்லிம் அமைப்புக்கள் கடுமையான ஆட்சேபனை!
இர்ஷாத் றஹ்மத்துல்லா தற்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மை சமூகத்தினரான இனவாத சிங்கள அமைப்புக்களால் முன்னெடுத்துவரும் விசமத்தனமான பிரச்சாரங்கள் மற்றும் தாக்குதல் தொடர்பில் தமது கடுமையான