WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா என்பது மிக சிறப்பான சபையாகும் கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர்

    டீன் பைரூஸ் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபையின் வேண்டுதலின் பேரில்  போட்டோ பிரதி இயந்திரம் ஒன்று  கிழக்கு மாகாணசபையின் பிரதித் தவிசாளர், பிரபல சமூக சேவையாளருமான கௌரவ அல்ஹாஜ எம். எஸ். சுபைர் JP/MPC அவர்களினால்  வழங்கி வைக்கப்ப்பட்டது.

  • அன்பின் மதிப்புக்குரிய முபாறக் மௌலவி அவர்களுக்கு SLMC மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் NK றம்ழான் எழுதும் திறந்த மடல்

    பழுலுல்லாஹ் பர்ஹான் அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) உங்களது அறிக்கைகளை பார்த்து அலுத்து வெறுத்து வெட்கித்தலைகுனிந்து போனதன் காரணத்தினால் இந்த கடிதத்தை தங்களுக்கு எழுத முற்பட்டேன் எனது அரசியல் பயணத்தில் உலமாக்களின் பங்கினையும் வழிகாட்டளையும் மிகவும் உயர்வாகப் பேணி செயற்பட்டவன் அத்தோடு

  • நாட்டுக்கு நாடு சட்ட விரோதமாக ஆட்களை கடத்துதல் பாரதூரமான குற்றச்செயல் அவுஸ்திரேலிய தூதுக்குழுவிடம் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் சட்ட விரோதமாக ஆட்களை அவுஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளுக்கு கடத்துவது பாரதூரமான செயலென குறிப்பிட்ட நீதியமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் நாட்டுக்கு நாடு

  • வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய இலவச வழிகாட்டல் பயிற்சிப் பட்டறை

    MySoft-2U ஊடகப் பிரிவு கடந்த 11.03.2013 அன்று MySoft-2U நிறுவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெளிநாடு செல்பவர்களுக்கான இலவச வழிகாட்டல் பயிற்சிப் பட்டறையினை  முதல்கட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பூர்த்தி செய்தனர்.

  • சுவாமி விவேகானந்தரின் வாழ்வியற் சிந்தனைகள் பற்றி ‘ ராமகிருஸ்ண குருகுலப் பழைய மாணவர் மன்றம் நாடளாவிய ரீதியில் மாணவர் மத்தியில் நடாத்திய கட்டுரைப் போடடிக்கான பரிசளிப்பு நிகழ்வு மட்டக்களப்பில்

      பழுலுல்லாஹ் பர்ஹான் பகவான்  ராமகிருஸ்ணரின் ஆத்மீகக் குழந்தையும் செயல்முறை வேதாந்தத்தின் யுகபுருஸருமான சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு நிறைவினை உலகமெல்லாம் பலரும் பல்வேறு நிகழ்வுகள் வாயிலாக சிறப்புறக்

  • இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையின் 2013 பொதுச் சபை கூட்டம்- பொது மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய (5) ஐவர் கௌரவிப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் கீழ் பிரிவுக்கிளைகளாக செயற்படும் 9 ஒன்பது பிரிவுகளில் ஒரே ஒரு முஸ்லிம் பிரிவாக செயற்படும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவுக்கிளையின் நிருவாகிகளை தெரிவு செய்வதற்கான 2013 பொதுச் சபை கூட்டம் (15.3.2013) நேற்று பிற்பகல் காத்தான்குடி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிட ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

  • உள்நாட்டு மக்களுக்கு ஹறாமும், வெளிநாட்டினருக்கு ஹலாலும் என்ற உலமா சபையின் முடிவை வாபஸ் பெற அல்லது ஹலால் சான்றிதழ் வழங்குவதை முற்றாக நிறுத்த முடியாவிட்டால்……

    – முஸ்லிம் மக்கள் கட்சி தலைவர் முபாறக் பழுலுல்லாஹ் பர்ஹான் உள்நாட்டு மக்களுக்கு ஹறாமும், வெளிநாட்டினருக்கு ஹலாலும் என்ற உலமா சபையின் முடிவை வாபஸ் பெற அல்லது ஹலால் சான்றிதழ் வழங்குவதை முற்றாக நிறுத்த முடியாவிட்டால் தற்போதைய ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிர்வாகத்தினர் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தலைவரும் கல்முனை ஜம்இய்யத்துல் உலமா சபை உப தலைவருமான முபாறக் மௌலவி கோரியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளதாவது,

  • பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிடுவதற்கு தடை!

    பாடசாலை மாணவர்களிடமிருந்து எந்தக் காரணத்துக்காகவும் பணம் அறவிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவிக்கிறது.

  • ‘ஹராம்-ஹலால்’ தொடர்பான துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில்…..

    AF-42 ‘ஹராம்-ஹலால் என்பது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்த மானது அல்ல அது முழு மனித குலத்துக்கும் உரித்தானது’ என்ற தொனிப் பொருளில் துண்டுப்பிரசுரம் ஒன்று  (15.03.2013 வெள்ளிக்கிழமை ) இன்று ஜூம்ஆ தொழுகையின் பின்னர் வினியோகிக்கப் பட்டுள்ளது.

  • ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

    – பஹ்மி யூஸூப் திருகோணமலை, ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை அதிபர் எம்.எம்.எம். முஹைஸ் தலைமையில் பாடசாலை மைதானத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

  • பேரினவாதத்தின் இரட்டை வேடத்தில் ஏமாறும் முஸ்லிம் சமூகம்!

    MJ ஜனநாயக சோசலிசக் குடியரசாக இருங்கும் இலங்கையில் மூன்றாவது சமூகமாக இருந்துவரும் முஸ்லிம்கள், இன்று சிங்கள பேரினவாத இயக்கங்களின்  பாரிய அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுத்து வருவதானது உலகின் பார்வையை இலங்கையின் பக்கம் திரும்பச் செய்திருக்கின்றது.

  • பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள் நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம் எனும்! 2 சுவரொட்டிகள் கா-குடி பாலமுனை பிரதேசத்தில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட  காத்தான்குடி பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம்கள் அதிகமாக நடமாடும் பள்ளிவாயல், பாடசாலை, பஸ் தரிப்பிடம், வர்த்தக ஸ்தபானங்கள் ஆகியவற்றில் ஈமானிய நெஞ்சமுள்ள இளைஞர் இயக்கம் என்ற பெயரில் பௌத்த பிக்குகள் ஹலால் சான்றிதலை நிறுத்தினார்கள். நாம் முஸ்லிம்கள் ஹறாமை நிறுத்துவோம் எனும் தலைப்பில் 2 இரண்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

←Previous Page
1 … 1,121 1,122 1,123 1,124 1,125 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar