Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஜம்இய்யதுல் உலமா தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகளையும் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவித்து குளிர்காயமுனையும் சக்திகள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும்: சம்மேளனம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் ஜம்இய்யதுல் உலமா தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்திகளையும் கருத்து வேறுபாடுகளையும் தோற்றுவித்து குளிர்காயமுனையும் சக்திகள் தொடர்பில் முஸ்லிம்கள் மிகக் கவனமாக இருக்கவேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஊடகஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கவிஞர் முஸ்தபா அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி 3ம் குறிச்சி ஹிஜ்ரா ஒழுங்கையைச் சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது முஸ்தபா அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஐ.எல்.மனாப் முன்ணிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

  • மறு உத்தரவு வரும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது – இத்தாலி தூதருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

    -OIT இந்தியா: மறு உத்தரவு வரும் வரை நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று இத்தாலி தூதர் டேணியல் மன்சினிக்கு சுப்ரீம் கோர்ட்  நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

  • எயார் அரேபியா, /பிளை துபாய் உட்பட சர்வதேச விமானங்கள் தரையிறங்கின: ஞாபகார்த்த முத்திரையும் உத்தியோகபூர்வமாக வெளியீடு

    இலங்கையின் வரலாற்றுப் புகழ்மிக்க இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது.

  • தமிழ்-முஸ்லிம் பொது மக்களின் பங்களிப்புடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவு அமைக்க திட்டம் -காத்தான்குடி சம்மேளனம் ஐம்பது இலட்சம் ரூபா நிதி சேகரித்து வழங்க முயற்சி

    பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண மக்களுக்கு சிறந்த வைத்திய சேவையை வழங்கிவரும்  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தமிழ்-முஸ்லிம் பொது மக்களின் பங்களிப்புடன் அவசர விபத்து பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் கிழக்கு

  • கல்லடி புதிய பாலமானது இலங்கையின் 3வது நீளமான பாலமும், தெற்காசியாவில் 1வது பாலமும் ஆகும்: பிரதியமைச்சர் முரளீதரன்

    காணொளி இணைப்பு: -FM. பர்ஹான் எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்பட இருக்கும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் பற்றி, மீள்குடியேற்ற பிரதியமைச்சர்  விநாயக மூர்த்தி முரளிதரன் கடந்த வாரம் எமக்கு வழங்கிய கருத்துக்களின் காணொளி  இங்கு இணைக்கப்படுகின்றது.

  • நன்றி நவிழ்கின்றோம்….

    -yourkattankudy புதிய காத்தான்குடி-02, பரீட் நகர், இல 36/A எனும் முகவரியை சேர்ந்த முஹம்மது கபீர் என்பவரது மகன் முஹம்மது வலீத் (வயது- 09-மாதங்கள்) என்ற  குழந்தைக்கு, மூளையில் ஏற்பட்ட கட்டியினால் சத்திர சிகிச்சை செய்வதற்காக ரூபா மூன்று இலட்சத்துக்கு மேல்  பணம் தேவைப்படுவதாக குழந்தையின் பெற்றோர் எமக்கு அறிவித்தனர்.

  • மத்தல விமான நிலையத்தில் ”சிட்டி ஒப் மாகம் ருஹுனுபுர ” முதலாவது விமானம் தரை இறங்கியது

    இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமான மத்தல ராஜபக்ஷ விமான நிலையம் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சற்று நேரத்துக்கு முன்னர் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

  • 2013 ‘கப்றுக புறவற’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று மண்முனைபற்று ஆரையம்பதியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் 2013 ‘கப்றுக புறவற’ வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் மண்முனைபற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது.

  • கிண்ணியா நகரபிதா டொக்டர் ஹில்மி தலைமையில் சம்மவச்ச தீவில் இலவச மருத்துவ முகாம் !

    – ரைஸ் பின்தங்கிய பிரதேசமான சம்மவச்ச தீவு பிரதேச மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி தலைமையில் நகரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் ‘சைகா’ நிறுவன ஊழியர்கள் ஒத்துழைப்புடன் நேற்று சம்மவச்ச தீவு அஸ்ஸபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • அல்ஹாஜ். எம்.ஏ .எம். மஸ்ஊத் அஹ்மத் அவர்கள் சமாதான நீதவானாக நியமனம்

    -FM. பர்ஹான் காத்தான்குடி 3ம் குரிச்சியைச் சேர்ந்த மௌலவி அல்ஹாஜ். எம். ஏ .எம். மஸ்ஊத்  அஹ்மத் -ஹாஷிமி அவர்கள்  அன்மையில் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். இவர் மர்ஹூம் ஏ.எம். அபூபக்கர் ஹாஜியார், பாத்தும்மா ஆகியோரின் புதல்வராவார்.

  • மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் இன்று திறப்பு: ஜனாதிபதி பிரதம அதிதி

    * சுதந்திர இலங்கையின் 2வது சர்வதேச விமான நிலையம் * 23 சர்வதேச விமான நிறுவனங்கள் சேவை நடத்த விருப்பம் * 220 மில்.டொலரில் முதற்கட்ட பணிகள் பூர்த்தி * மத்தளயிலிருந்து புறக்கோட்டைக்கு அதிசொகுசு பஸ்சேவைகள் * உலகில் மிகப்பெரிய 380 எயார் பஸ் தரை இறங்கும் வசதி

←Previous Page
1 … 1,119 1,120 1,121 1,122 1,123 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar