WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனம் அமைச்சர் அதாவுல்லாவினால் வழங்கி வைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர சபைக்கு கெப் வாகனமொன்று உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது.

  • தமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்கப்பட்டதற்கு இலங்கை கடும் கண்டனம்

    இந்தியாவின் தமிழகத்தில் பெளத்த மதகுருமார் மற்றும் யாத்திரிகர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களை இலங்கை அரசாங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. அதேநேரம், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை அரசின் ஆட்சேபனையைத் தெரிவித்தார்.

  • நபிகளாரை மேற்கோள் காட்டிய பிரதம நீதியரசரின் ஓர் அற்புதமான ஆங்கில உரை!

    – FM. பர்ஹான் நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்திருந்த பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் அவர்கள், மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கூட்டத்தில் விசேட உரையாற்றினார்.

  • தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சியில் இருந்து நீக்கம்

    FM. பர்ஹான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அறிவித்துள்ளது.

  • தடுப்புக்காவல் நீதித்துறையில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை பொலிஸ் நிலையத்தில் குற்றவாளிகளுக்குப் பிணை வழங்கப்படவேண்டும்: பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மட்டக்களப்பில் உரை

    -பழுலுல்லாஹ் பர்ஹான் 25 ஆயிரம் சிறிய பரப்பளவு கொண்ட எமது சிறிய நாட்டிலேயே நாம் அனைவரும் வாழவேண்டியுள்ளது. வெளிநாடுசென்று வாழ்வது சாத்தியமற்றது. எனவே நாட்டின் அபிவிருத்திக்கும் பொருளாதார விருத்திக்கும் எல்லோரும் பங்களிப்புச் செய்ய முன்வரவேண்டும். இதன் மூலமே நாடு முழுமையான முன்னேற்றத்தைக் காணும்.

  • விசித்மா கண்காட்சி இன்று கொழும்பில் ஆரம்பம்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தேசிய அருங்கலைகள் பேரவை ஏற்பாடு செய்துள்ள தேசிய கைப்பணியாளர்களது உற்பத்திகள் அடங்கிய கண்காட்சி இன்றைய தினம் கொழும்பு, லயனல் வென்ட் கலை மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • சிங்கள மொழியில் இஸ்லாமிய ஷரீஆக் கலைகளை கற்பிக்கும் திஹாரிய தன்வீர் எகடெமி புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பம் கோரல்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கையில் சிங்கள மொழியில் இஸ்லாமிய ஷரீஆக் கலைகளை கற்பிக்கும் திஹாரிய தன்வீர் எகடெமி புதிய மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

  • ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சி இம்மாதம் 23ம் திகதி அம்பாறை ஹாடி தொழில்நுட்ப கல்லூரியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில்

    பழுளுல்லாஹ் பர்ஹான் 2013ம் ஆண்டுக்கான ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி இம்மாதம் 23ம் திகதி கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

  • பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மட்டக்களப்பிற்கு உத்தியோகபூர்வ விஜயம்-பல்வேரு நிகழ்வுகளில் பங்கேற்பு

    -பழுளுல்லாஹ் பர்ஹான் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை  மேற்கொண்டார்.

  • சிங்கள பேரினவாதம் இன்று முஸ்லிம் பெண்ணின் ஆடையில் கைவைத்துள்ளதை வண்மையாக கண்டிக்கிறோம்- முபாறக் அப்துல் மஜீத்

    பழுளுல்லாஹ் பர்ஹான்  மன்னம்பிட்டியில் அபாயா அணிந்திருந்த முஸ்லிம் பெண் தாக்கப்பட்டதை நாம் வன்மையாக கண்டிப்பதடன் இதற்குரிய முழு பொறுப்பையும் உலமா சபையின் தற்போதைய நிர்வாகமும், அரசுக்கு ஆதரவு தரும் முஸ்லிம் உறுப்பினர்களுமே பொறுப்பேற்க வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

  • தேசிய கல்விக் கல்லூரி மாணவர்களின் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் கிண்ணியாவில்!

    – ராசி.எம்.வஜூர்தீன் பாடசாலை சமூக மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி மாணவ மாணவிகளின் டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம் கிண்ணியா நகரசபை முன்றலில் நேற்று இடம்பெற்றது.

  • முஸ்லிம்களுக்கெதிரான மத அடக்குமுறைகளை கண்டித்து அமைதியான சாத்வீகப் போராட்டம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் அண்மைக்காலமாக இலங்கை நாட்டில்; முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து வரும் அநீதிகளுக்கு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் வண்ணம் எதிர்வரும் திங்கள் 25ஆம்  திகதி நாடுதழுவிய முழுமையான கடையடைப்பு செய்து வர்த்தக நிலையங்களை அலுவலகங்களை மூடி அமைதியான முறையில் தமது எதிர்ப்பைத் தெரிவிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

←Previous Page
1 … 1,118 1,119 1,120 1,121 1,122 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar