WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இளம் பெண் நோயாளர்களை தன் கைக்கடிகாரம் ஊடாக இரகசியமாகப் படமெடுத்த வைத்தியர் கைது!

    -MJ இங்கிலாந்தில் சுவிண்டன் நகரில் குடும்ப வைத்தியராக தொழில் புரிந்து வந்த டேவின்டர் ஜீட் பெய்ன் எனும் 45 வயதுடைய நபர் பொரிஸாரால் கைது செய்யப்பட்டு, சுவிண்டன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றார்.

  • கொழும்பு- சென்னை விமான சேவைகள் அரைவாசியாக குறைந்தன

    இந்தியாவில் தமிழகத்தில் நடந்துவருகின்ற போராட்டங்கள் மற்றும் சில சம்பவங்களின் பின்னணியில், தமிழகத்துக்கான விமான சேவைகளை இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அரைவாசியாகக் குறைத்துக்கொண்டுள்ளது.

  • தற்பொழுது வெளியாகியுள்ள துண்டுப்பிரசுரம்!

    AF47 நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் பேரினவாதத்தின் அச்றுறுத்தல்களுக்கு  எதிராக இலங்கையின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் எதிர்ப்பப் பேரணியை நடாத்த  தீர்மானித்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று கிழக்கில் வெளியான துண்டுப்பிரசுரம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. 

  • திறக்கப்படவிருக்கும் உங்கள் புதிய கல்லடிப் பாலத்தின் அழகிய காட்சிகள்…

    படங்கள்: FM. பர்ஹான் எதிர்வரும் 22ம் திகதி திறக்கப்படவிருக்கும் இலங்கையின் 3வது நீளமான பாலமும், தொழிநுட்பத்தில் தெற்காசியாவின் முதலாவது பாலமாகவும் அமையும் மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் வேலைகள் முடியும் தருவாயில் வந்திருக்கின்றன.

  • பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராக பொத்துவிலில் நாளை முதல் 04நாட்கள் கடையடைப்பு- ஹர்த்தால் அனுஷ்டிப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக பொத்துவில் பிரதேசத்தை ஆக்கிரமிப்புச்செய்து கொண்டுவரும் பௌத்த ஆதிக்கத்திற்கு எதிராகவும், மண்மலையில் நிறுவப்பட இருக்கும் சுமார் 350 அடி உயரமான சிலை நிர்ணயிப்பிற்கும் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் முகமாகவும் எதிர்வரும் 21,22,23,24 வியாழன், வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பொத்துவில் பிரதேசத்தில் பூரண ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  • அரசியல் வாதிகளின் ஒற்றுமையை விட சமூக ஒற்றுமையே தற்போது முக்கியமானது –நசீர்

    பழுளுல்லாஹ் பர்ஹான் பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வது நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உள்நாட்டு தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும். இஸ்ரேலிய சக்திகள் இலங்கை முஸ்லிம்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகின்றன.

  • கிண்ணியா நகரபிதா ஹில்மியினால் குட்டிக்கராச்சி பாலத்து உள்வீதி ஆரம்பித்து வைப்பு!

    – ரைஸ் ‘தயட கிருல’ திட்டத்தின் கீழ் கிண்ணியாவின் பல வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்ற நிலையில் இன்று குட்டிக்கராச்சி பாலத்திலிருந்து அடப்பனார் வயல் வரையான வீதி அiமைப்பு ஆரம்ப வேலைகள் கிண்ணியா நகரபிதா தேசபந்து டொக்டர் எம்.எம். ஹில்மி சட்டத்தரணியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் கணனி வழங்கி வைப்பு

    காத்தான்குடி மத்திய  கல்லூரி தேசிய பாடசாலை உயர் தர பிரிவு காரியாலயத்திற்கு தனியான  கணினி ஒன்றை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தனது சொந்த நிதியில் கடந்த  (18.3.2013) அன்று வழங்கி வைத்தார்.

  • ‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹூ அக்பர்’ எனும் தலைப்பில் துண்டுப்பிரசுரம்-ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்குச் சோனகர்களே! எமது அரசியல் தலைவர்களை நம்பியது போதும் இனியும் தூங்காதீர்கள் ‘எமது உரிமைகளுக்காக வீதியில் களமிறங்கி போராடுவோம் அல்லாஹூ அக்பர்’ எனும் தொனிப் பொளுளிலான துண்டுப்பிரசுரமொன்று கிழக்கு மாகாணத்தில் கல்முனைப் பிரதேசத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

  • விபத்துக்களை தடுக்கும் வண்ணம் காத்தான்குடியில் வீதித் தடை அணைகள்

    -பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பரின் வேண்டுகோளுக்கிணங்க வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் காத்தான்குடியில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக ‘Bபம்மிங்’களை (வீதித் தடை அணை) இட்டு வருகின்றது.

  • 07வது தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் மும்மொழிகளையும் பயன்படுத்துக! அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி உத்தரவு!

    பழுளுல்லாஹ் பர்ஹான் இம்முறை கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவுள்ள 2013ம் ஆண்டுக்கான தேசத்திற்கு மகுடம் தேசிய அபிவிருத்தி கண்காட்சியின் போது மும்மொழிகளையும் கட்டாயம் பயன்படுத்துமாறு அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  உத்தரவிட்டுள்ளார்.

  • அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் சமாதான கல்வி சுற்றுலா

    M. ஜஹானி அஷ்-ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தினால் 2013ம் ஆண்டு முன்னெடுக்கப்படுகின்ற சமாதான நிகழ்ச்சித் திட்டத்தின் ஒர் பிரிவாக காத்தான்குடி ஹைறாத் வித்தியாலய மாணவர்களையும் ஆரையம்பதி நவரட்னராசா வித்தியாலய மாணவர்களையும் இணைத்த சமாதான கல்வி சுற்றுலா ஒன்றை கடந்த 16-03-2013 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்துது.

←Previous Page
1 … 1,117 1,118 1,119 1,120 1,121 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar