-
இராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்
இலங்கை இராணுவத்தில், எதிர்ப்புகளுக்கு மத்தியில் முதன் முறையாக இணைத்துக் கொள்ளப்பட்ட 95 தமிழ் யுவதிகள் தமது இராணுவ பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளனர்.
-
சேமிப்பில் ஆர்வமுள்ள புலமைப்பரிசில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்க நிதி அமைச்சு நடவடிக்கை
-பழுளுல்லாஹ் பர்ஹான் சேமிப்பில் ஆர்வமுள்ள மாணவர்களில் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் விஷேட நிகழ்வுகளை நிதி அமைச்சின் ஆலோசனையில் அரச வங்கிகள் தற்போது நடாத்திவருகின்றன.
-
பர்மாவில் மீண்டும் வன்செயல்: 10 பேர் பலி! பள்ளிவாசல் எரிப்பு!!
Fk2 பர்மாவில் மீண்டும் முஸ்லிம்கள் மீது கலவரம் தூண்டப்பட்டிருக்கின்றது. பர்மாவின் மையப்பகுதியில் முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் இடையில் வெடித்த வன்செயல்களில் 10 பேர் கொல்லப்பட்டதுடன், பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
-
அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு!: இலங்கைக்கு எதிரான தீர்மானம் வெற்றி!!
இந்தியா உட்பட 25 நாடுகளின் ஆதரவுடன் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
-
முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கும் வரை ‘தெயட்ட கிருள’ நிகழ்வினை பகிஷ்கரிப்போம்-மட்டக்களப்பில் வெளிடப்பட்டுள்ள ‘சூடு போடும் அரசில் ஒட்டியிருக்கும் சுரணை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??’ துண்டுப்பிரசுரத்தில் கோரிக்கை
பழுளுல்லாஹ் பர்ஹான் ‘சூடு போடும் அரசில் ஒட்டியிருக்கும் சுரணை கெட்ட முஸ்லிம் அரசியல் வாதிகள். மக்களே விழித்தெழுவது எப்போது??’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களிலும் நேற்று புதன்கிழமை தேசிய முஸ்லிம் இளைஞர் முன்னணி என பெயர் தாங்கிய துண்டுப்பிரசுரமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
-
‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ நூல் அறிமுக நிகழ்வு கொழும்பில்
– காத்தான்குடி மீடியா போரம் ‘றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி’ எனும் தலைப்பிலான நூல் மற்றும் இறுவெட்டு அறிமுக நிகழ்வு கொழும்பில் நாளை நடைபெறவுள்ளது.
-
ராசி பலனும், தாயத்தும்
இஸ்லாமிக் சென்றர்-காத்தான்குடி கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும்.
-
07வது தேசத்திற்கு மகுடம் (‘தெயட்ட கிருள’) கண்காட்சி 23ஆம் திகதி அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில்- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம்
பழுளுல்லாஹ் பர்ஹான் இம்முறை 07வது தேசத்திற்கு மகுடம் (‘தெயட்ட கிருள’) தேசிய அபிவிருத்திக் கண்காட்சி எதிர்வரும் 23ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் இலங்கை நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.
-
இலங்கை நிருவாகச் சேவை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின
இலங்கை நிருவாகச் சேவையின் iiiஆம் தரத்துக்கு ஆட்களை சேர்த்துக் கொள்வதற்கான (SLAS) போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகள் தற்சமயம் வெளிவந்துள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களம் தெரிவிக்கின்றது.
-
பெளத்த பிக்கு தாக்குதலுக்கு ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்!
சில தினங்களுக்கு முன் பெளத்த பிக்குகள் மீது தென்னிந்தியாவில் மேற் கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதலை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாக கண்டிக்கிறது.
-
ஜனாதிபதிக்கு அதிகம் அத்தர் பூசுகின்றனர்: முஸ்லிம் மக்கள் கட்சித் தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
பழுளுல்லாஹ் பர்ஹான் மத்தல விமான நிலைய திறப்பு விழாவில் ஏனைய சமயத்தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டமைக்கு மதவாதம் மட்டுமல்ல சமயத்தலைவர்களின் அதிகப்படியான காக்காய் பிடிக்கும் குனமுமாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் மௌலவி முபாறக் தெரிவித்துள்ளார்.
-
இலங்கையர்கள் தமிழகத்திற்கு செல்லத்தடை!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய தெரிவிப்பு! உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தமிழகத்திற்கு செல்வதற்கு, இலங்கையர்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.