Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அமெரிக்கப்பிரேரணையின் அழுத்தங்கள் அரசியல் தீர்வுக்கு உதவப்போவதில்லை! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

      பழுலுல்லாஹ் பர்ஹான் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க பிரேரணை என்பது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் உரிமை பிரச்சினை தீர்வுக்கு உதவப்போவதில்லை என்றும், மாறாக தமிழ் முஸ்லிம் சிங்கள மற்றும் ஆளும் அரசாங்க கட்சிகள்

  • அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் தொடர்பாக விளக்கமளிக்கும் மாநாடு இன்று காத்தான்குடியில்

    பழுலுல்லாஹ் பர்ஹான் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் ஹலால் தொடர்பாக பொது மக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு இன்று 2013.03.23 காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் பிற்பகல் 04.00 மணியளவில் நடைபெற்றது.

  • அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி

    பஹ்மி யூஸூப்  திருகோணமலை நிலாவெளி அல்பதாஹ் மஹா வித்தியாலயத்தின் 2013ஆம் ஆண்டு வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் எம்.பீ.எம்.சமீம் தலைமையில் பாடசாலை

  • பிரித்தானிய இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு கடிதம்

    பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கை முஸ்லிம்கள் மீதான பொதுபல சேனாவின் இனவாதச் செயற்பாடுகளை நிறுத்துவதற்கும், ஒரு பாராளுமன்ற ஆணைக்குழுவை அமைக்கக் 

  • யூனானி வைத்தியசாலை விரைவில் காத்தான்குடியில் நிறுவுவதற்கு நடவடிக்கை- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் யூனானி வைத்திய கற்கை நெறிகளை ஆரம்பித்து அதன் வைத்தியசாலையொன்றை மட்டக்களப்பு காத்தான்குடிப் பிரதேசத்தில் நிறுவவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • இளைஞர் சேவை நிலையத்தின் இரண்டாவது சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு

    – காத்தான்குடி நிருபர் சாய்ந்தமருது இளைஞர் சேவை நிலையத்தின் இரண்டாவது சாண்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (22.03.2013) மாலை நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.ஏ.லத்தீப் தலைமையில் றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

  • அம்பாறை மாவட்டமெங்கும் விழாக் கோலம்! தேசத்துக்கு மகுடம் 2013 கண்காட்சி இன்று ஆரம்பம்

    ‘சிறுவர்களை கண்காட்சிக்கு அழைத்து வருவதானால் அவர்களின் சட்டைப்பையில் தொலைபேசி இலக்கமோ வீட்டு முகவரியையோ எழுதிய காகிதமொன்றை வைக்கவும்’: பொலிஸார்  அம்பாறையில் நடைபெறும் தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய கண்காட்சி இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்படுகிறது. இந்த கண்காட்சியை முன்னிட்டு அம்பாறை உட்பட கிழக்கு மாகாணமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

  • புதிய கல்லடிப் பாலத்தின் ‘கிளிக்ஸ்’…

    நேற்று 22 ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்ட மட்டக்களப்பு-கல்லடி புதிய பாலத்தின் காட்சிகளை எமது வெளியூர் மற்றும் கடல் கடந்து வாழும் வாசகர்களுக்காக பிரசுரிக்கின்றோம்.

  • ஹலால் பிரச்சினையும் நாம் அடைந்த வெற்றியும்

     – ஹிஸ்புல்லாஹ் இப்றாஹீம் கடந்த 2 மாதங்களாக இந்நாட்டில் ஹலால் தேவையில்லை என்று ஆக்ரோஷங்களை எழுப்பி பல ஹலால் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பொது வெற்றியடைந்து விட்டது என்று 11.03.2012 அன்று வெளியான ‘ஹலால் சான்றிதழ் இனி நாட்டில் கிடையாது’ என்ற செய்திக்குப் பின்னல் பலர் கூறி வருவது அவதானிக்கத் தக்கது .

  • பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள்

    முன்பெல்லாம் பெற்றோர்கள் ஏழெட்டுக் குழந்தைகளைப் பெற்று மகிழ்ச்சியோடுதான்  வாழ்ந்துவந்தார்கள். பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்த அதேநேரத்தில், கண்டிப்பும் அவர்களது வளர்ப்பில் இருந்தது. பல பிள்ளைகளிடையே பாசம்  பகிர்ந்துபோனதாலோ என்னவோ, அளவுக்கதிகமாகச் செல்லம் காட்டியதில்லை. இதனால், பொறுப்புள்ளவர்களாக அவர்களின் பிள்ளைகள் வளர்க்கப்பட்டார்கள். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம்.

  • ஹராத்தை முழுமையாக பகிஸ்கரிப்போம்-விழிப்புடன் இருந்து ஹலாலை மாத்திரம் புசிப்போம்-காத்தான்குடியில் துண்டுப்பிரசுரம்

    -பழுளுல்லாஹ் பர்ஹான்  ஹலால்-ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம் சொந்தமானதல். முழு மனித குலத்திற்கும் உரித்தானது. நீங்கள் அவசியம் அறிந்து கொள்ள வேண்டியவை! எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் தொகுக்கப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடிப் பிரதேசத்தில் புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்டுள்ளது.

  • அபிவிருத்திப் பாதையில் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக மக்கள் அனைவரும் நடைபோட வேண்டும்-மட்டக்களப்பில் ஜனாதிபதி உரை

    – பழுளுல்லாஹ் பர்ஹான்   எல்லாவற்றையும் மறந்து அபிவிருத்திப் பாதையில் நாமனைவரும் இன மத பேதமின்றி கைகோர்த்து ஒற்றுமையாக நடைபோட வேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

←Previous Page
1 … 1,114 1,115 1,116 1,117 1,118 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar