-
பர்மா வன்செயல்கள் : பலியானவர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு
-MJ மீண்டும் நேற்றிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பர்மாவில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத வன்செயல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கிறது. இதன் காரணமாக இதுவரை 20 பேர் வரை இதில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தற்போது நம்பப்படுகிறது.
-
170 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட மட்டு கல்லடி புதிய பாலம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் இலங்கையின் மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் 1970மில்லியன்(170 கோடி) ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக மக்கள் வசம் கையளித்தார்.
-
கைத்தொழில்இவணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நேற்று மாலை ஆற்றிய உரையின் தொகுப்பு
தொகுப்பு: இர்ஷாத் றஹ்மத்துல்லா பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம். கெளரவ தலைமைதாங்கும் உறுப்பினர் அவர்களே! இந்த மீளக் குடியமர்த்துதல் அதிகாரசபை சம்பந்தமான விவாதத்திலே கலந்துகொண்டு அதனை மேலும் மூன்று வருடகாலத்துக்கு நீடிப்பது தொடர்பாக உரையாற்றுவதில் நான் சந்தோஷப்படுகின்றேன். நான் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த பொழுது இந்த அதிகாரசபையை உருவாக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது.
-
அசாத்சாலியை குற்றப்புலனாய்வு துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பு
இலங்கையின் குற்றப்புலனாய்வு துறையினர் இன்று விசாரணைக்கு வருமாறு முஸ்லிம் தமிழ் தேசிய முன்னணி தலைவர் அசாத் சாலிக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.
-
இலங்கை விவகாரம்- தமிழக எம்.பிக்கள் ஆவேசம்- லோக்சபா ஒத்தி வைப்பு
ஈழத் தமிழர் பிரச்சனையில் மத்திய அரசின் நிலையைக் கண்டித்து தமிழக எம்.பிக்கள் தொடர் முழக்கங்களை எழுப்பியதால் லோக்சபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
-
பொய்ப்பிரச்சாரங்களைக் கண்டு ஏமாறுவோமா? உண்மையறிந்து சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா? எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தினால் முஸ்லிம்களுக்கு அறிவுரை!
பழுளுல்லாஹ் பர்ஹான் பொய்ப்பிரச்சாரங்களைக் கண்டு ஏமாறுவோமா? உண்மையறிந்து சமாதானமாகவும், சகோதரத்துவத்துடனும் வாழ்வோமா? எனும் தலைப்பில் கிழக்கு மாகாண பாதுகாப்புக் கட்டளைத் தலைமையகத்தினால் முஸ்லிம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களைக் கண்டிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சியின் கண்டன கூட்டம் கல்முனையில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் முஸ்லிம்களுக்கெதிரான பொதுபல சேனாவின் இனவாத கருத்துக்களையும் முஸ்லிம் கட்சிகளின் கையாலாகா தனத்தையும் கண்டிக்கும் கூட்டமொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி கல்முனையில் ஏற்பாடு செய்துள்ளது.
-
‘முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை” எனும் தலைப்பில் காத்தான்குடியில் சுவரொட்டிகள்
-பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு புதிய காத்தான்குடி நூராணியா பள்ளிவாயலை அண்டிய பகுதிகளில் இக்காலகட்டத்தில் ‘முஸ்லிம்களே! நீங்கள் முஸ்லிம்கள் என்றால் கடைப்பிடிக்க வேண்டியவை” எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
-
உங்களை மட்டக்களப்புக்கு அழைக்கின்றோம்…
கல்லடி புதிய பாலம் திறப்பு விழாவுக்காக மட்டக்களப்பு நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. ஜனாதிபதி அவர்களின் வருகைக்காக அலங்கார வேலைப்பாடுகளும் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
-
கிழக்கு மாகாணம் எங்கும் அபிவிருத்தி: விழாக் கோலம்; கடமையில் 6000 பொலிஸார் தேசத்துக்கு மகுடம் கண்காட்சி நாளை அம்பாறையில் ஆரம்பம்
தேசத்துக்கு மகுடம் தேசிய கண்காட்சி நாளை (23) ஆரம்பமாக உள்ளதோடு விழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.
-
இனவாத அமைப்புக்களுக்கெதிரான நடவடிக்கையில் முஸ்லிம்கள் தேசிய ரீதியில் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்- நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம்
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் சமகால சமகால சவால்கள் தொடர்பில் ஊடக அறிக்கை வெளியிடும் நிகழ்வும் ஊடகவியலாளர் சந்திப்பும் இன்று 21.03.2013 வியாழக்கிழமை இரவு 08.15 மணியளவில் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைமையக காரியாலயத்தில் நடைபெற்றது.
-
PMGGயின் அவசரப் பிரேரணை காத்தான்குடி நகரசபைத் தவிசாளரினால் நிராகரிப்பு
PMGG ஊடகப் பிரிவு, FM. பர்ஹான் காத்தான்குடி நகரசபையில் பிரதான எதிர்கட்சியாக அங்கம வகிக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில் அவசரப் பிரேரணை ஒன்றை சமர்ப்பித்தது.