WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஏமாறாதீர்கள், இஸ்லாத்தின் பெயரால் ஏமாற்றாதீர்கள் என்ற தலைப்பில் இல்லாமிய நிதி நிறுவனங்கள் தொடர்பாக புதிய துண்டுப்பிரசுரம் காத்தான்குடியில் விநியோகம். (துண்டுப்பிரசுரம் இணைப்பு)

    பழுலுல்லாஹ் பர்ஹான் நாம் கஷ்டப்பட்டு கடினமாக உழைத்துப் பெற்ற பொருளாதாரத்தை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே போன்று மிக முக்கியமான ஒன்றுதான் நிதி நிறுவனம்.

  • புதிய காத்தான்குடி மத்ரஸதுல் அப்றார் குர் ஆன் மத்ரசாவின் 2010, 2011, 2012 ஆகிய வருடங்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா

        பழுலுல்லாஹ் பர்ஹான் புதிய காத்தான்குடி மத்ரஸதுல் அப்றார் குர் ஆன் மத்ரசாவின் 2010, 2011, 2012 ஆகிய வருடங்களுக்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல் மண்டபத்தில் மஸ்ஜிதுல் அப்றார் பள்ளிவாயல் நிருவாக சபைத் தலைவர் எம். ஐ. அப்துல் கபூர் தலைமையில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் உப தலைவர் மௌலவி செட். ஏ. ஹகீமுல் அமீன் (பலாஹி) அகில இலங்கை சமாதான நீதிவனாக சத்தியப்பிரமானம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் அல்ஹாஜ் மௌலவி செட். ஏ. ஹகீமுல் அமீன் (பலாஹி) கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம். ஏ. மனாப் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதிவனாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.

  • காத்தான்குடி சன்றைஸ் வி்.கழக உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு…..

    விசேட நிருபர். காத்தான்குடி சன்றைஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக சபை உறுப்பினா்களுக்கும் பொருளாதார அபிவிருத்தி பிரயமைச்சா் கௌரவ தாஜூல் மில்லத் அல் ஹாஜ். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுக்குமிடையிலான சிநேகபூர்வ   சந்திப்பு ஒன்று ( 24.03.2013 ஞாயிற்றுக்கிழமை ) அமைச்சரின் காத்தான்குடிக் காரியாலயத்தினில் இடம் பெற்றது.  

  • காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தினால் 2013ம் வருட ஸகாத் உதவிகள் வழங்கும் நிகழ்வில் 95 பேருக்கு ஸகாத் உதவிகள்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் கூட்டு ஸகாத் நிதியத்தின் ஏற்பாட்டில் வறுமை கோட்டின் கீழ் வாழும் காத்தான்குடி மற்றும் பாலமுனை, காங்கேயனோடை, மஞ்சந்தொடுவாய், பூநொச்சிமுனை மற்றும் அதனை அன்டியுள்ள அயல் கிராமங்களில் வாழும் முஸ்லிம் மக்களுக்கு

  • மௌலவி அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்களின் இலங்கை விஜயம்

    டீன் பைரூஸ்/மசூத்அஹமட்(ஹாஸிமி)  இந்தியாவின் பிரபல மாரக்கச்  சொற் பொழிவாளர் மௌலவி. அப்துல் பாஸித் (புஹாரி ) அவர்கள்  தனது இலங்கைக்கான விஜயம்  ஒன்றினை மேற் கொள்ள உள்ளார்கள். அன்னாரின் இலங்கைக்கான விஜயம் இலங்கை வாழ் சகல இன மக்களுக்கும் மிகவும் பிரயோசனமாக அமையும் என எதிர் பார்க்கப் படுகின்றது.

  • ‘எல்லோருக்கும் வசந்தம்’ திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், சுய தொழில் விற்பனை நிலையம் திறந்து வைப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் ‘எல்லோருக்கும் வசந்தம்’ மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படுகின்ற சுனாமிக்குப் பின்னரான கரையோர புனர்நிர்மான வளங்களின் முகாமைத்துவ செயற்திட்டத்தில் சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் இபாட் நிறுவனத்தினால் நிர்மாணிக்கப்பட்ட 100 வீட்டுத்திட்ட தொகுதி, பல்தேவைக் கட்டிடம், சுய தொழில் விற்பனை நிலையம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (23.03.2013) சாய்ந்தமருது பொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்றது.

  • தேசத்துக்கு மகுடம் – 2013: அம்பாறையில் ஜனாதிபதி ஆற்றிய உரை

  • 2014ம் ஆண்டுக்கான 08வது ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் கண்காட்சி கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெரும் – ஜனாதிபதி

    அம்பாறையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான் 2014ம் ஆண்டுக்கான 08வது ‘தெயட கிருள’ தேசத்துக்கு மகுடம் தேசிய அபிவிருத்திக்கண்காட்சி கேகாலை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட மாவட்டங்களை மையமாக வைத்து நடைபெரும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • எமக்கெதிராக பொய் பிரச்சாரங்களை செய்யும் கும்பல்களை நம்ப வேண்டாம். இன மதபேதமின்றி ஒற்றுமையுடன் செயற்படுவோம் – அம்பாறையில் ஜனாதிபதி

    அம்பாறையிலிருந்து எமது செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான் நாம் என்ன நல்ல காரியம் செய்தாலும் தவறான பிரசாரம் செய்ய சில மோசமான கும்பல்கள் உள்ளனர். பொய் பிரச்சாரங்களை ஒருநாளும் நம்பவேண்டாம். இனபேதம் ,மதபேதம், மாகாண பேதம், எதுவும் இல்லாமால் நாம்

  • ‘தெயட கிருள” தேசத்துக்கு மகுடம் 2013 இன்று அம்பாறையில் கோலாகலமாக ஆரம்பம் – ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்

    அம்பாறையிலிருந்து எமது முழு நேர செய்தியாளர் பழுளுல்லாஹ் பர்ஹான் ‘தெயட கிருள” தேசத்துக்கு மகுடம் 2013 தேசிய அபிவிருத்திக் கண்காட்சி இன்று அம்பாறை ஹாடி உயர் தொழில் நுட்பவியல் கல்லூரியில் பிற்பகல்05.30 மணியளவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கோலாகலமாகத் திறந்து வைக்கப்பட்டது.

  • இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) பற்றிய மார்க்கத் தீர்ப்பு

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) பற்றிய மார்க்கத் தீர்ப்பு இஸ்லாமியப் பெண்கள் அணியும் ஆடை (பர்தா) ஷரீஆவின் பார்வையில் எவ்வாறு அமைய வேண்டும் என்று வினவி 2007.11.27 ஆம்; தேதியிட்டு தங்களால் அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் இத்தால் தொடர்பு கொள்ளப்படுகின்றது.

←Previous Page
1 … 1,113 1,114 1,115 1,116 1,117 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar