Category: Your Kattankudy
-
“சஹ்ரான் குழுவினர் பாவித்த சிம் அட்டைகள் வெளிநாட்டிற்குரியவை“
கொழும்பு: தாக்குதலின் பின்புலத்தில் மறைமுகசக்தியொன்று இயங்கியதை, தாக்குதல்நடத்திய பயங்கரவாதிகள் பயன்படுத்தியசிம் அட்டைகளும் உறுதிப்படுத்துவதாகமுன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம்,தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதிஆணைக்குழுவில் தெரிவித்தார்,இரண்டாவது நாளாகவும் ரவூப் ஹக்கீம்ஆணைக்குழு முன்னிலையில் நேற்று முன் (08)பிற்பகல் சாட்சியமளித்தார்.
-
புலஸ்தினியின் DNA: மீண்டும் ஆராய உத்தரவு
சாய்ந்தமருது தற்கொலை தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் என்பவரின் மரபணு பரிசோதனை அறிக்கையை (DNA) மீண்டும் ஆராய்ந்து மன்றிற்கு சமர்ப்பிக்குமாறு, கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு விடயம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று (07) கல்முனை நீதிமன்ற நீதவான் ஐ.என்.றிஸ்வானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
-
மாடறுப்பதனை தடைசெய்வது பற்றி நீதி அமைச்சர் உற்பட முஸ்லிம் அரசியல்வாதிகள் என்ன கூறுவார்கள் ?எதிர்பார்ப்பு??
பௌத்த நாடான இலங்கையில் மாடறுப்பதனை தடை செய்வது குறித்த யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முன்வைத்துள்ளார்.
-
ரணில் அரசியல் பழிவாங்கல்; ஹக்கீம் ஏப். 21 ஆணைக்குழுக்களில்
கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க வாக்குமூலம் வழங்குவதற்காக அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (04) முன்னிலையாகியுள்ளார்.
-
இந்தியர்கள் மலேசியாவுக்குள் நுழைய செப்டம்பர் 7 முதல் தடை
கோலாலம்பூர்: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா, இந்தோனீசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்கள் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கையின் உயரமான கட்டடங்களில் ஒன்றான Altair- ஓர் பார்வை
கொழும்பு: பேர வாவிக்கு முன்னால் நிர்மாணிக்கப்பட்டு வரும் Altair வதிவிட மற்றும் வர்த்தக கட்டடத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (31) பார்வையிட்டார். இக்கட்டடத்தின் பணிகள் நிறைவுபெற்றதும் கொழும்பில் உள்ள உயர்ந்த கட்டடங்களுள் ஒன்றாக Altair கட்டடமும் அமையும்.
-
“பிச்சை பாயிஸ்” கைது
பாதாள குழு உறுப்பினர் கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய சகாவான ‘பிச்சை பாயிஸ்’ என அழைக்கப்படும் முஹம்மட் பாரூக் முஹம்மட் பாயிஸ் என்பவர் மாளிகாவத்தை பொலிஸாரினால் இன்று (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
-
3 DIG உள்ளிட்ட 21 பொலிஸாருக்கு இடமாற்றம்
கொழும்பு: பிரதி பொலிஸ் மாஅதிபர்கள் மூவர், பதில் பிரதி பொலிஸ் மாஅதிபர்ஒருவர், பொலிஸ் அத்தியட்சகர்ஒருவர், 10 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், 06 பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் ஆகியோருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
-
நியூசிலாந்து பள்ளிவாயல் தாக்குதல்: நியூஸிலாந்து வரலாற்றில் இவ்வாறு தண்டனை விதிக்கப்படும் முதல் நபர்
நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகரில் கடந்த ஆண்டு இரண்டு மசூதிகளில் துப்பாக்கிச்சூடு நடத்தி 51 பேரை கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
முஸ்லிம் தலைவர்களின் மௌனம் கலையுமா ?
ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்களின் பணிப்புரைக்கமைய கடந்த 14.05.2020 அன்று பாதுகாப்பு செயலாளர் தலைமையிலான பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது போன்ற விகாரைகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள விகாராதிபதிகளுடன் கலந்துரையாடினார்கள்.
-
அமானா வங்கியின் தலைவராக அஸ்கி அக்பரலி நியமனம்
அலி அஸ்கர் (அஸ்கி) அக்பரலி அமானா வங்கியின் பணிப்பாளர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வங்கியின் ஸ்தாபக தலைவரான ஒஸ்மான் காசிம் தனது கடமைகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்ததைத் தொடர்ந்து இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக வங்கி அறிவித்துள்ளது.
-
ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்: ஜனாதிபதி
கொழும்பு: இலங்கையர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.