Category: Your Kattankudy
-
ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ஏன் விடுவிக்கப்பட்டார்? நாடாளுமன்றத்தில் சமல் ராஜபக்ஷ விளக்கம்
கொழும்பு: பயங்கரவாத செயற்பாடுகளுடன் நேரடி தொடர்புகள் இருந்தமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்காமையினாலேயே முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியூதீனின் சகோதரரான ரியாஜ் பதியூதீன் விடுவிக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
கலீலுர் ரஹ்மான் காலமானார்
இலங்கை துறை முக அதிகாரசபையில் உயர் பதவியும், இலங்கை வானொலி கூட்டுத்தாபனத்தின் செய்தி வாசிப்பாளருமாகிய சம்மாந்துறையைச் சேர்ந்த AC. கலீலுர் ரஹ்மான் காலமானார் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
-
இலங்கையில் மீண்டும் கொரோனா: நாடு முழுவதும் தயார் நிலை
கொழும்பு: இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் கொரோனா தொற்று பரவுவது கடந்த பல மாதங்களாக இல்லாது இருந்த நிலையில், சமூகத்திற்குள் இருந்து கொரோனா தொற்றாளர் ஒருவர் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
-
ஐக்கிய அரபு அமீரகம்: அரபு உலகின் வலிமைமிக்க நாடாக உருவெடுத்தது எப்படி?
அளவில் சிறிய, ஆனால் செல்வத்தில் பெரிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2020ஆம் ஆண்டு மிகவும் முக்கியமான ஆண்டாக அமைந்து வந்துள்ளது.
-
இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட குப்பைகள்: விசாரணை முன்னெடுப்பு
கொழும்பு: இங்கிலாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்ட குப்பைகள் அடங்கிய 21 கொள்கலன்கள் தொடர்பில் எதிர்வரும் 15 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
-
5 வயதில் காணாமல் போன சிறுவன் 16 வருடங்களின் பின் தாயுடன் இணைந்த அபூர்வ சம்பவம்!
– நூருல் ஹுதா உமர் சுனாமியில் பாதிக்கப்பட்டு அன்றைய தினம் ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளிகைக்காட்டில் வசிக்கும் அபுசாலி சித்தி கமாலியா எனும் தனது தாயை தேடிவந்து சேர்ந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது.
-
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார்
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் 51 நாட்களாக எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் அவரது உடல்நிலை திடீரென நேற்று கவலைக்கிடமானது.
-
எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்
சென்னை: திரைப்பட பின்னணிப் பாடகரும், நடிகருமான எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று அவர் சேர்க்கப்பட்டுள்ள சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று மாலை தெரிவித்துள்ளது.
-
“பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாலயே கட்டடம் சரிந்தது”
கண்டி – பூவெலிகடவில் தாழிறங்கிய 5 மாடி கட்டடம், பள்ளத்தாக்கு ஆரம்பமாகும் இடத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
-
அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம்
மும்பை: அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மும்பையில் உயிரிழந்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணணையாளர் குழுவில் இருந்த அவருக்கு 59 வயதாகிறது.
-
ஜனாஸாக்கள் வெளியாகியதால் மண் மூட்டைகளை அடுக்கி மையவாடியை காத்த மாளிகைக்காடு மக்கள்
– நூருல் ஹுதா உமர் மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் பின்புற மதில் கடலரிப்பினால் பாதிப்படைந்து உடைந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளதாலும் இதன்காரணமாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் தோன்டப்படக்கூடிய வாய்ப்புள்ளதாலும் அந் நூர் ஜும்மாப்பள்ளிவாசலின் தலையீட்டினால் அதற்கான தற்காலிய தீர்வொன்றை பெரும் நோக்கில் மண்மூட்டைகள் அடுக்கி மதில் உடைந்து விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (23) மாலை குறித்த பிரதேசத்தில் நடைபெற்றது.
-
20 வயது பெண்ணின் கருப்பையில் உருவான 6 கிலோ கட்டியை அகற்றிய வைத்தியர்கள்!
சார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள, சார்ஜா மருத்துவ பல்கலைக்கழகத்தில் 20 வயது பெண்ணின் கருப்பையில் உருவான 6 கிலோ கட்டியை வைத்தியர்கள் வெற்றிகரமாகஅறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.