Category: Your Kattankudy
-
இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு
தரைவழிப் பாதைகள் துண்டிப்பு 23 பேர் பலி 16 பேர் மாயம் நாட்டில் கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் கடும் மழையினால் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக 46 ஆயிரத்து 627 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்தும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.
-
பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாடு திரும்பினார்
டீன் பைரூஸ். உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு சவூதி அரேபியா சென்றிருந்த சிறுவா் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான கெளரவ அல்ஹாஜ். MLAM. ஹிஸ்புல்லாஹ் MA.MP அவா்கள் தனது பயணத்தினை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.
-
பாலமுனை வெள்ளத்தில் மூழ்கியது!
-முகம்மட் தல்ஹா தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக நாட்டில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்தவகையில் காத்தான்குடி, பாலமுனையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாலமுனை முழுவதும் நீரில் முழ்கியுள்ளது.
-
ஆயிஷா(ரலி) அவர்களின் சிறப்புகள்
– மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ : நபித்தோழர்களை அல்லாஹ் தன் தூதருக்கு துணையாக தேர்ந்தெடுத்தான். அவர்கள் பற்றி இஸ்லாமிய விசமிகளால் சில விமர்சனங்கள் கூறப்பட்டிருப்பதை யாவரும் அறிவோம். அதிலும் குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பற்றி. உத்தம நபிக்கு உத்தமிகளையே அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அவர்களை குறை கூறி நபி (ஸல்) அவர்களின் நபித்துவத்திற்கு இழுக்கை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். அல்லாஹ் அதிலிருந்து நபி (ஸல்) அவர்களை பாதுகாத்துவிட்டான். திருமறையும் நபி மொழிகளும் அன்னை பற்றி…
-
9,50,000ஆவது உல்லாச பயணிகள் வருகை
இந்த ஆண்டின் உல்லாச பயணிகள் வருகையின் இலக்கு நேற்று பூர்த்தியானது. இலங்கைக்கு 9லட்சத்து 50ஆயிரமாவது உல்லாச பயணிகள் போலந்து நாட்டிலிருந்து நேற்று இலங்கை வந்தடைந்தனர் .
-
இலங்கை வானொலியின் 87ஆவது விழாவில் ஜனாதிபதி
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 87ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்ச்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துக் கொண்டார்.
-
இறால் மழை
உலகம் அழிவு என்ற புறளிக்கு மத்தியில் மற்றுமொரு அதிசய மழை திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பெய்திருக்கின்றது. நாட்டில் சில பகுதிகளில் பெய்த மீன் மழை, ஜெலி மழை, சிவப்பு மழை, மஞ்சள் மழையைத் தொடர்ந்து திஸ்ஸ மஹாராம விகாரைப் பகுதியில் இன்று இறால் மழை பெய்துள்ளது.
-
மழை, வெள்ளம், மண்சரிவு: 77,000 பேர் பாதிப்பு; 8,500 பேர் இடம்பெயர்வு 15 பேர் உயிரிழப்பு
* மீட்புப் பணிகளில் முப்படை, பொலிஸ் * குருநாகல் மாவட்டம் மிக மோசமாக பாதிப்பு * 85% குளங்கள் நிரம்பின; வான் கதவுகள் திறப்பு நாட்டில் கடந்த இரு நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையினால் 10 மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டதோடு மக்களின் இயல்புவாழ்வும் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார நேற்றுத் தெரிவித்தார்.
-
‘டிசம்பர் 21 உலக அழிவும்’ முஸ்லிம்களும்….
-MJ இம்மாதம் 21ம் திகதி விடிவது உலக அழிவு நாள் அல்லது 21ம் திகதி முடிவது உலக அழிவு நாள் என்ற கேள்விகளுக்கும், தடுமாற்றங்களுக்கும், வதந்திகளுக்கும் இடையில் இன்றைய உலக மக்களின் நிலை இருக்கின்றது.
-
இரு இளைஞா்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப் பட்டுள்ளனா்
ஹனீபா JP (Evr) ஏறாவூர் பற்று, மாவடி ஓடையின் பகுதியில் இன்று பி்.ப. 05.30 மணியளவில் இரு தமிழ் இளைஞா்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
காற்றினால் வீசியெரியப்பட்ட கூரைத் தகடுகள்
டீன் பைரூஸ். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் மீனவா்களுக்கான எரி பொருள் நிரப்பும் நிலையம் உட்பட பல கட்டிடங்களை அமைத்துக் கொடுத்துள்ளனா். அவற்றினில் மிகப் பிரதானமானதுதான் ‘BEACH RESTUARENT’ ஆகும்.
-
மீனவா்கள் மீட்கப்படாத நிலையில் மீட்புப் பணி தொடா்கிறது
-டீன் பைரூஸ். திங்கட்கிழமை (17.12.2012) காங்கேயனோடை வாவிக்கு பி்ப. 5.00. மணியளவில் மீன் பிடிக்கச் சென்ற இரு சகோதரர்கள் கானாமல் போயுள்ளனர்.