Category: Your Kattankudy
-
ரிசானாவின் கழுத்து வெட்டப்படும் காட்சியால் உலகில் பெரும் அதிர்ச்சி!
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்படும் காட்சி அடங்கிய காணொலி உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மேற்குலகின் சதித் திட்டங்களை முறியடிக்க முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்
பேருவளை, சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் ஏற்பாட்டில் மீலாத் நபி பரிசளிப்பு விழா அண்மையில் ஹுமைசரா தேசிய பாடசாலை எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதிகளுள் ஒருவராக கலந்து கொண்ட ஈரான் தூதரக கலாசார கவுன்சிலர் மஹ்தி ஜீ. ருக்னி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
-
காத்தான்குடி காழி நீதி மன்றம் 16.01.2013 மீண்டும் திறக்கப்படும்.
டீன் பைரூஸ். கால வரையின்றி மூடப்பட்டிருந்த காத்தான்குடி காழி நீதி மன்றம் மீண்டும் எதிர் வரும் 16.01.2013 புதன்கிழமை திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
-
இலங்கைக்கு ஒரு ரிஸானா போதும்!
டில்லி பாலியல் வன்கொடுமை பற்றிப் பேசி வாய் ஓயுமுன்னரேயே, உலகெங்கிலும் பேசுபொருளாய் அமைந்திருக்கிறது ரிசானாவின் சிரச்சேதம், அனேகமாக ஒவ்வொருவரினது /பேஸ்புக்கிலும் ரிசானாவுக்கு ஆத்ம சாந்தி வேண்டியும், அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்தும்,
-
றிசானாவின் கண்ணீர் பக்கங்கள்……
“குற்றம் செய்யாத எனக்கு ஏன் உம்மா இந்த கொடூர தண்டனை? ” தனது தாயாரிடம் இறுதியாக மனம் குமுறினார் ரிசானா ‘அவள் மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவள்! பாசமாய் பறந்து திரிந்தவள். தன்னைவிட பிறரை அதிகம் நேசித்தவள்! பண்புக்கும் பரிவுக்கும் இலக்கணமானவள்! அவள் சிரச்சேதம் செய்யப்படும் அளவுக்கு ஒரு தவறை இழைத் திருப்பாளென்பதை அந்த இறைவனே ஏற்கமாட்டான்” என்று ரிசானா நபீக்கின் அயலவர்கள் மனமுருகி வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
-
சவூதி இளவரசியின் இணைப்புச் செயலர் மட்டு விஜயம்
– பழுளுல்லாஹ் பர்ஹான் சவூதி அரேபிய இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் ஆலோசகருமான யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்து வெள்ள அனர்த்த்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து பாதிப்பு நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.
-
குழந்தைகளுக்கான பால்மா விநியோகம்
– ஹனிபா.JP முன்னாள் அமைச்சா் அல்ஹாஜ். MSM. சுபைர் (MPC) அவா்களினால் தொடர் மழை காரணமாக மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்ட ஏறாவூர் 10 ம் சந்திப் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கான பால்மா பக்கட்டுகள் வினியோகிக்கப்பட்டன.
-
பணிப்பெண்களை வெளிநாடு அனுப்புவதை கட்டுப்படுத்த நடவடிக்கை
வெளிநாடுகளுக்கு எமது பெண்களை வேலைக்கு அனுப்பு வதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இதனை மேலும் வலுப்படுத்த தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
-
ரிஸானாவின் மரண தண்டனையை ஏற்றுக் கொள்ளும் மூதூர் மக்கள்
ரிஸானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை ஒருபோதும் கண்டிப்பதில்லை என ரிஸானாவின் சொந்த ஊரில் முடிவு எடுக்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த பிரமுகரான முகமட் ராஜிஸ் தெரிவித்துள்ளார். மூதூரைச் சேர்ந்த முகமட் ராஜிஸ் பீபீசிக்கு வழங்கிய பேட்டியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
-
‘சவுதிக்கு பெண்களை அனுப்பக் கூடாது’ : கொழும்பில் ஆர்ப்பாட்டம்
சவுதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளான இலங்கைப் பணிப்பெண்ணான ரிசான நஃபீக்குக்கு இன்று இலங்கையின் பல இடங்களிலும் உள்ள பள்ளிவாசல்களில் நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின் போது அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
மர்ஹூமா ரிசானா நபீக்குக்காக ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும்
– பழுளுல்லாஹ் பர்ஹான் கடந்த 2013-01-09ம் திகதி சவூதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட மூதூரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் மர்ஹூமா ரிசானா நபீக்குக்காக இலங்கையில் நாலாபக்கங்களிலுமுள்ள ஜூம்மாப் பள்ளிவாயல்களில் ஜனாஸாத் தொழுகையும் விசேட துஆப்பிரார்த்தனையும் இன்று வெள்ளிக்கிழமை 2013-01-11 ஜூம்மாத் தொழுகையின் பின் இடம்பெற்றது.