Category: Your Kattankudy
-
காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தில் புதிதாக 60 பேர் இணைவும் விசேட நிகழ்வும்
காத்தான்குடி சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றியம் 400க்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்டு பாரிய ரீதியில் சமூக சேவைகளை காத்தான்குடியிலும் சூழவுள்ள பிரதேசங்களிலும் மேற்கொண்டுவரும் ஓர் சமூக அமைப்பாகும்.
-
வெள்ளமுள்ளிவாய்கால் சுற்றுலாத்தளமாக மாறுகிறது
தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்தப்பட்டு முல்லைத்தீவு, வெள்ளமுள்ளிவாய்கால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட Fபாரா கப்பல் தற்போது சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது.
-
ஆஸி. கிரிக்கெட் டெஸ்ட்டில் இலங்கை நடுவர்- சென்னை சேப்பாக்கம் மைதானம் முற்றுகை
OIT சென்னையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் நடுவராக இருக்கும் இலங்கையைச் சேர்ந்த தர்மசேனாவை வெளியேற்ற வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
-
மட்டக்களப்பில் கையொப்பம் திரட்டும் போராட்டம்
”வடக்கு – கிழக்கில் இராணுவ ஆட்சியை நீக்கு” என்ற தொனிப் பொருளில் நேற்று மட்டக்களப்பு நகரில் பொது மக்களிடமிருந்து கையொப்பங்களை திரட்டும் போராட்டமொன்று நடைபெற்றது.
-
Dextromethorphan கலந்த மருந்துகளுக்கு இலங்கையில் தடை
இருமலுக்காகப் பயன்படுத்தப்படும் பாணி மருந்து வகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள டெக்ஸ்ரோ மெதோபன் (Dextro Methorphan) எனும் இரசாயனப் பதார்த்தம் சேர்க்கப்பட்டுள்ள சகல மருந்து வகைகளையும் தடைசெய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளது.
-
காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் கூட்டமைப்பினருக்கும் ஏனைய தௌஹீத் அமைப்பினருக்குமிடையிலான சந்திப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி தௌஹீத் உலமாக்கள் கூட்டமைப்பினருக்கும் காத்தான்குடி மற்றும் அதனை சூழ அண்டியுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த தௌஹீத் அமைப்பினர்களுக்குமிடையில்
-
‘மகிழ்ச்சியான வாழ்வும் வளமான தேசமும்’ பெண்கள் இஜ்திமா அல்லாஹ்வின் உதவியால் வெற்றிகரமாக நிறைவு
பழுளுல்லாஹ் பர்ஹான் ‘மகிழ்ச்சியான வாழ்வும் வளமான தேசமும்’எனும் தொனிப்பொருளில் பெண்களுக்கான இஜ்திமாவொன்று காத்தான்குடி குபா ஜூம்மாப் பள்ளிவாயலின்
-
தென் ஆப்ரிக்காவில் தோல்வி: வீரர்களின் மனைவிகளை வீட்டுக்கு அனுப்ப பாகிஸ்தான் உத்தரவு
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 டெஸ்ட், இரண்டு டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது.
-
பஸ், ரயிலில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் தொழிலை ஒழுங்குபடுத்த அடையாள அட்டை, சீருடைகள்
பஸ் மற்றும் ரயில்களில் ஏறி வியாபாரம் செய்யும் 2500 வியாபாரிகளினதும் தொழிலை ஒழுங்குமுறைக்குட்படுத்தும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் அவர்களுக்கு விசேட அடையாள அட்டை மற்றும் சீருடைகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
-
முன்னாள் புலி உறுப்பினரான சாந்தனி, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றார்!
கடற்படையின் வாத்தியக் குழுவில் இணைந்துள்ள முன்னாள் புலி உறுப்பினரான எஸ். சாந்தனி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.
-
அல்மனார் பகுதி நேர ஹிப்ழ்ப்பிரிவுக்கான அறிமுக விழா
– பழுளுல்லாஹ் பர்ஹான் அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரியின் பகுதி நேர ஹிப்ழ்ப்பிரிவுக்கான அறிமுக விழாவும் சவூதி அரேபிய தனவந்தர்களினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பெறுமதியான 75 ஜூப்பாக்ள் வழங்கும் நிகழ்வும் இன்று அல்-மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி பள்ளிவாயலில் கல்லூரி பொதுச் செயலாளர் மும்தாஸ் (மதனி) தலைமையில் நடைபெற்றது.
-
ரொனால்டோ மீண்டும் மன்செஸ்டர் யுனைடட்டில் இணையலாம்!
-MJ உலகப் புகழ்பெற்ற போர்த்துக்கள் உதைப்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் தனது பழைய கழகமான மன்செஸ்டர் யுனைட்டட் இல் இணையவிருப்பதாக இங்கிலாந்து பத்திரிகைகள் தற்பொழுது தலைப்பிட்டு வருகின்றன.