Category: Your Kattankudy
-
11 அமைப்புகளை தடை செய்ய அனுமதி
கொழும்பு: அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளைத் தடை செய்ய சட்ட மாஅதிபர் அனுமதி வழங்கியுள்ளார். சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக, அவரது ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன அறிவித்துள்ளார்.
-
தமிழக தேர்தலில் ஆட்சியை கைப்பேற்றபோவது யார் ? முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு ? ஓர் பார்வை
இந்தியாவின் 234 தொகுதிகளை உள்ளடக்கிய “தமிழ் நாடு” மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று 06.04.2021 நடைபெற்றுள்ளது. இதன் பெறுபேறுகள் 02.05.2021 இல் வெளியிடப்பட உள்ளது.
-
“நௌபர் மௌலவி மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே ஈஸ்டர்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகள்”
கொழும்பு: உயிர்த்த ஞாயிறுதின தற்கொலைதாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகதற்போது சிறையில் இருக்கும் நௌபர்மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளதாகஅமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
-
இலங்கை வர வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை
கொழும்பு: வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் இனிமேல் நாட்டிற்குள் நுழைய வெளி விவகார அமைச்சின் அனுமதி அவசியமில்லை என, கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
-
முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் பதிவு செய்த நிறுவனங்களை இரத்து செய்தது ஏன்?
கொழும்பு: முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தன்னார்வ தொண்டர் நிறுவனங்களின் தகவல்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார். சில நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
-
உயிர்த்த ஞாயிறு அறிக்கையை ஆராய்ந்த அமைச்சரவை உப குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்கான அமைச்சரவை உபகுழுவின் இறுதி அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
-
ரஞ்சன் தனது எம்.பி. பதவியை இழக்க வாய்ப்பு; ரிட் மனு தள்ளுபடி
கொழும்பு: தனது எம்.பி. பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தாக்கல் செய்த ரிட் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
-
அச்சுறுத்தல் இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தேவாலயங்கள்
நாட்டிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அதிஉச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டிருகின்றது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
-
வெற்றிடங்களுக்கு முஸ்லிம்களை நிரப்ப ஏற்பாடு என விஷம பிரசாரம்
கொழும்பு: திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பம் கோரப்பட்டுள்ளமை தொடர்பில் சமூகத்தில் போலியான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
-
‘வன் உம்மா’ வட்ஸ்அப் குழும உறுப்பனர் இருவர் காத்தான்குடியில் கைது
கொழும்பு: கட்டாரிலிருந்து ‘வன் உம்மா ‘ ( ஒரே சமூகம்)எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தளகுழு ஒன்றினை அமைத்து அதனூடாகஅடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாககூறப்படும் மேலும் இருவரை ரி.ஐ.டி. எனும்பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
-
இந்திய தலையீடு இலங்கையின் இறையான்மையை பலவீனப்படுத்தும்: தேரர்கள்
கொழும்பு: மாகாண சபை தேரதல், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் உள்ளிட்ட விடயங்களில்இந்தியா தலையிடுவது இலங்கையின்இறையான்மையை பலவீனப்படுத்தும். புதியஅரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தும்வரை மாகாண சபை தேர்தலை தொடர்ந்துபிற்போடுவது சாதகமாக அமையும்.
-
மார்க்க கடமைகளுடன் முடங்கிவிடாமல் மக்களுக்காக பணியாற்றிய ஆயர்! இதில் உலமாக்களுக்கும் படிப்பினைகள் உள்ளது
மன்னார் மறை மாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களை அறியாதவர்கள் எவரும் இருக்க முடியாது. யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலங்களில் பிரபாகரனின் பெயர் உச்சரிக்கப்படுகின்றதோ, இல்லையோ, ஆனால் ஆயர் இராயப்பு ஜோசப் அவர்களின் பெயர் ஒவ்வொரு நாளும் ஊடகங்களில் ஒலித்துக்கொண்டே இருந்தது.