‘இனியும் இனியும் உங்களுடைய பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்வோம்’ காத்தான்குடியில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழுமையான ஒலிவடிவம்

mahinda– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் சிங்களத்திலும், தமிழிலும் 18 நிமிடம் ஆற்றிய விஷேட உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பான அவர் ஆற்றிய முழுமையான ஒடியோ எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.

mahinda

Published by

3 responses to “‘இனியும் இனியும் உங்களுடைய பாதுகாப்பை நாங்கள் உறுதிப்படுத்வோம்’ காத்தான்குடியில் ஜனாதிபதி ஆற்றிய உரையின் முழுமையான ஒலிவடிவம்”

  1. ஹிஸ்புல்லாஹ் எழுதிக் கொடுத்ததை அப்படியே வாசித்துவிட்டுப் போயுள்ளார் மஹிந்த. 10-15 சின்னப்பிள்ளைகளை முன்னுக்கு நிறுத்தி, கைதட்ட வைச்சி ஆசுவாசிப்படுத்தியுள்ளார் நமது மகன. மொத்தத்தில் இக்கூட்டம் தோல்வியே!

  2. Many people are brought from outside. My dear Kattankudi people, Please get whatever Mahinda and Co and Hisbullah give you for your votes. But you can vote for My 3 on 8th Jan 2015. We have to teach final lesson to this kingdom.

  3. Machchan mahinda i think this must be your last visit to kattankudy,
    What you know about Islam?
    I think Mr. bank ro_ber (hiz……..lah) is also a bone su_ker.
    You are a Looooooooooooooooser.

Leave a reply to Azhar Cancel reply