– ஒலிப்பதிவு: பழுலுல்லாஹ் பர்ஹான்
காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஏற்பாட்டில் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து 20-12-2014 நேற்று வெள்ளிக்கிழமை மாலை காத்தான்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு முஸ்லிம் மக்கள் மத்தியில் சிங்களத்திலும், தமிழிலும் 18 நிமிடம் ஆற்றிய விஷேட உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பான அவர் ஆற்றிய முழுமையான ஒடியோ எமது வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.
Published by


Leave a reply to Cassim Cancel reply