க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிந்த களிப்பில் காத்தான்குடி மாணவர்கள்

students– பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை 20 -12-2013  திகதியுடன் கல்விப் பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சை முடிவடைந்தயிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பரீட்சை முடிவடைந்த களிப்பில் காத்தான்குடி தேசிய பாடசாலையில் பரீட்சை எழுதிய மாணவர்கள்; பரீட்சை முடிவடைந்த பின் மண்டபத்தை விட்டு வெளியேறுவதையும்,வீதியால் மாணவர்கள் சக நண்பர்களோடு மை ஊற்றி சுற்றி வருவதையும் படங்களில் காணலாம்.

This slideshow requires JavaScript.

Published by

One response to “க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை முடிந்த களிப்பில் காத்தான்குடி மாணவர்கள்”

  1. masha allah nala munnetram….

Leave a reply to amamed nufail Cancel reply