மன்னார்: நடைபெற்ற வட மாகாணசபைக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்கள் 1009 வாக்குகளைப் பெற்றுள்ளார். நேற்று மாலை மன்னார் தெரிவத்தாட்சி அலுவலர் வெளியிட்ட உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வாக்குகளானது இன நல்லுறவுகளை வளர்த்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆணை எனக் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
-PMGG
Leave a reply to Mohamed Akram Cancel reply