அய்யூப் அஸ்மினுக்கு 1009 விருப்பு வாக்குகள்

asminமன்னார்: நடைபெற்ற வட மாகாணசபைக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான அரசியல் கூட்டமைப்பு வேட்பாளர் அஷ்ஷெய்க் அய்யூப் அஸ்மின் அவர்கள் 1009 வாக்குகளைப் பெற்றுள்ளார். நேற்று மாலை மன்னார் தெரிவத்தாட்சி அலுவலர் வெளியிட்ட உத்தியோக பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வாக்குகளானது இன நல்லுறவுகளை வளர்த்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களின் உறவுகளை வலுப்படுத்துவதற்கான ஆணை எனக் அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-PMGG

Published by

4 responses to “அய்யூப் அஸ்மினுக்கு 1009 விருப்பு வாக்குகள்”

  1. 53000 வாக்காளர்களில் 1009 பேர்தான் இன நல்லுரவை விருப்பி இருப்பது ரொம்ப அநியாயம் இல்லை? 1009 வாக்குகள் இன நல்லுறவுக்கான வாக்குகளாம் ஆய்வாளர் சொல்கிறார்களாம் அப்ப இவறுக்கு அளிக்கப்படாத 52,000 வாக்குகளும் இன நல்லுறவுக்கெதிரான வாக்குகளாமா? ஆய்வாளர்களுக்கே வெளிச்சம்?

  2. பேரின வாதிகளுக்கு குனிந்து கொடுப்பதை விட சிறுபான்மையான நாங்கள் சேர்ந்து போவதில் எந்தப் பிரச்சினையும் இல்ல! ரிசாதும் ஹிஸ்புள்ளஹ்வும் வெற்றிலை சப்பும்வரைக்கும் எங்களுக்கு சுண்ணாம்பு தடவுவார்கள்.

    1. M`h! cq;fSila NtiyNa njupT nra;ag;gltpUf;Fk; cWg;gpdh;fis ,y;yhky; nra;tNj. cq;fs; m];kpDf;F 100 thf;Ffs; mspg;gij tpl;L ntw;wpiyf;F 75 thf;Ffs; mspj;jpUe;jhy; ,d;DnkhU K];ypk; te;jpUg;ghNd. ,njy;yhk; GupAjh……………. my;yh`; ,Uf;fhd;jhNd.

  3. i agree with Mr.Faslin comment

Leave a reply to Muslimah Cancel reply