காத்தான்குடி: இந்த வருடம் பெருநாளை தீர்மானிக்கும் விடயத்தில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா செய்தது மிகப் பெரும் தவறு என்பதை நாம் எமது துண்டுப்பிரசுரத்தில் தெளிவுபடுத்தியிருந்தோம். கிண்ணியாவில் பிறை காணப்பட்ட உறுதியான தகவலின் பிரகாரம் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் 08.08.2013 வியாழக்கிழமை அன்று பெருநாளைக் கொண்டாடினர்.
இவ்வாறு செய்தது தவறு என அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேய்க் றிஸ்வி முப்தி தன்னிலை விளக்கமொன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறிய முக்கிய பகுதிகளை மாத்திரம் இங்கு ஒவ்வொன்றாக வழங்குகிறோம்.
முரண்பாட்டின் மொத்த உருவமாக ACJU… மக்களே சிந்தியுங்கள்!
![acju[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2012/05/acju1.gif?w=150&h=112)
Leave a reply to ஊர் மகன் Cancel reply