முரண்பாட்டின் மொத்த உருவமாக ACJU…

acju[1]– NTJ

காத்தான்குடி: இந்த வருடம் பெருநாளை தீர்மானிக்கும் விடயத்தில் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா செய்தது மிகப் பெரும் தவறு என்பதை நாம் எமது துண்டுப்பிரசுரத்தில் தெளிவுபடுத்தியிருந்தோம். கிண்ணியாவில் பிறை காணப்பட்ட உறுதியான தகவலின் பிரகாரம் நாட்டின் பல பாகங்களிலும் மக்கள் 08.08.2013 வியாழக்கிழமை அன்று பெருநாளைக் கொண்டாடினர்.

இவ்வாறு செய்தது தவறு என அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷேய்க் றிஸ்வி முப்தி தன்னிலை விளக்கமொன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறிய முக்கிய பகுதிகளை மாத்திரம் இங்கு ஒவ்வொன்றாக வழங்குகிறோம்.

முரண்பாட்டின் மொத்த உருவமாக ACJU… மக்களே சிந்தியுங்கள்!

Published by

2 responses to “முரண்பாட்டின் மொத்த உருவமாக ACJU…”

  1. ஊர் மகன் Avatar
    ஊர் மகன்

    அன்பின் இஸ்லாமிய சகோதரர்களுக்கு!
    அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த விடயத்தில் ரிவாயத்தை உறுதி செய்வதில் காணப்பட்ட குழப்பமே அன்றி உலமாக்களின் தனிப்பட்ட குழப்பம் இல்லை. இன்று நாட்டில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள அசாதாரன சூழலில் நமது பல்லை குத்தி நாமே நமது துர்நாற்றத்தை வெளிப்படுத்தாமல், எவர் எக்கொள்கையில் இருந்தாலும் மற்றைய சமூகத்தினருக்கு காட்டிக்கொடுக்காமல் இதில் உண்மையில் எவராவது தவறு செய்திருந்தால் அல்லாஹ் அதற்கான கூலியை கொடுப்பான் என்ற எண்ணத்தோடு இத்தோடு இவ்விடயத்தை விட்டு விடுங்கள்.

    வியாழன் அன்று பெருநாள் கொண்டாடியதும் சரி,வெள்ளி அன்று கொண்டாடியதும் சரி. இவ்விருவரும் இரு தரப்பில் ஒருவரை பின்பற்றி உள்ளார். அதனால் பாவம் இவர்களுக்கு வராது. வேண்டுமென்று தவறான முடிவு செய்யப்பட்டிருந்தால், அவர்களுக்கே அது சேரும்.

    ஆனால் வியாழன் அன்று நோன்பும் நோற்காமல் பெருநாளும் கொண்டாடாமல் இதில் யாரையும் பின் பற்றாமல் இருந்தோர் நிட்கதியானவர்கள். இப்படித்தான் மத்ஹபின் சட்டமும் சரியாக சிந்தித்துப்பார்த்தால் மத்ஹபின் அவசியம்

  2. anbin uor mahanea! thavaruzal enbazu mannikka veandiyazu unmaiyea!!!! but veandumenru puniza islam koorum sattaththai purakkaniththu thaan thalaivar enra garvaththil unmaiyai than mano ishshaippadi poi enakkooriyavarellaam thalaivara? ippeatpattavarukku thalaivar enra pattam thahuziyaanaza enpazu kealvikkuriyea?????????

Leave a comment