-
இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்
கொழும்பு: இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார். கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.
-
ஆப்கானில் ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை பறித்த தலிபான்கள்
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஸ்ரப் காணி அவர்கள் பதவியை துறந்து நாட்டைவிட்டு தப்பிச்சென்றபோது ஏராளமான பண மூட்டைகளை எடுத்துச்சென்றதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
-
கௌரவத்துடன் வழியனுப்புதலும், அன்புடன் வரவேற்றலும். தீய செய்தான்களிடமிருந்து பாதுகாப்பு பெறுதலும்
பதவி, பணம், அதிகாரம் எவரிடம் இருக்கின்றதோ அவர்களுக்கு பின்னால் அலைந்து திரிவதும், புகழ்வதும், அவர்கள் மூலமாக சுயதேவைகளை பூர்த்தி செய்துகொள்வதும், பின்பு அதிகாரத்தை இழக்கின்றபோது அவ்வாறானவர்களை கைவிட்டுவிட்டு புதிதாக அதிகாரத்துக்கு வருகின்றவர்களுக்கு பின்னால் அலைமோதுவதும் சாதாரண மனித இயல்பாகும்.
-
மு.கா தேசிய அமைப்பாளர் பதவியை மறுத்தது யார் ? ஏன் அது தௌபீக் எம்பிக்கு வழங்கப்பட்டது ? தலைவரின் எதிர்பார்ப்பு என்ன ?
இருபதாவது திருத்தத்திற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சியின் போராளிகள் தொடர்ந்து வலியுருத்திக்கொண்டிருந்த நிலையில், எம்.எஸ். தௌபீக் எம்பிக்கு மு.கா தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டதானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆயிஷாவை முகம்மது நபி எந்த அடிப்படையில் திருமணம் செய்தார் ? அவரை துஸ்பிரயோகம் செய்தார் என்பதற்கானஆதாரம் என்ன ?
இறைதூதர் முகம்மது நபி அவர்கள் தனது மனைவியான ஆயிஷா அவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற முகநூல் பதிவொன்றை காரைதீவு பிரதேச தவிசாளர் பகிர்வு செய்துள்ளார்.
-
ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஜம்இய்யத்துல் உலமாவின் கோரிக்கை
உழ்ஹிய்யா குறித்து சபை விசேட அறிவுறுத்தல் உழ்ஹிய்யாவின் அமலை நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம் பொருத்தமாக அமைந்தால் அதனை நிறைவேற்றும் போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டல்களையும் கட்டாயம் கடைபிடிக்குமாறு ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.
-
சீனாவே எமது உண்மையான நண்பன்: மகிந்த
கொழும்பு: சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
ஆப்கானில் என்ன நடக்கிறது ? சோவியத்தின் நிலை அமெரிக்காவுக்குமா ? தாலிபான் – நேட்டோ 20வருட போரில் வென்றது யார் ?
தோல்வியடைந்த ஆக்கிரமிப்பு இராணுவத்தினர், இனிமேலும் தங்களால் வெற்றிபெற முடியாதென்ற நிலையில், போர்க் களத்தினை விட்டு பாதுகாப்பாக வெளியேறுவதென்றால், தங்களுக்கு எதிராக போரிடுகின்ற கெரில்லாக்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தியபின்பே வெளியேறுவார்கள்.
-
நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக இடைநீக்கம்
லண்டன்: கொவிட்-19 தொடர்பான உயிர் பாதுகாப்பான குமிழியை மீறியதாக இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களான நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக ஆகியோரை, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநீக்கம் செய்துள்ளது.
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை
எமது நாட்டுக்கு மட்டுமன்றி, அபிவிருத்தி அடைந்த, அபிவிருத்தி அடையாத அனைத்து நாடுகளுக்குமே, இன்று ஒரு பாரிய பிரச்சினையாக கொவிட் 19 தொற்றுப் பரவல் மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள சுமார் 178 மில்லியன் பேர், இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3.8 மில்லியன் பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
-
இலங்கைக்கு அருகில் மற்றுமொரு கொள்கலன் கப்பலில் தீ!
கொழும்பு: MSC Messina எனும், கொள்கலன் கப்பலின் எஞ்சின் அறையில் தீ பரவியுள்ளதாக, இலங்கை கடற்படைக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
-
தேசிய பாடசாலை விடயத்தில் முஸ்லிம்கள் போன்று தமிழர்கள் ஏன் ஆர்வம் செலுத்தவில்லை ? பாடசாலையின் அபிவிருத்திக்கு எது முக்கியம் ?
பதின்மூன்றாவது திருத்தச்சட்டம் காரணமாக மாகாணசபை முறைமை இலங்கையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு தேசிய பாடசாலைகள், மாகாண பாடசாலைகள் என்ற வேறுபாடுகள் இருந்ததில்லை.