-
கிண்ணியா: தரகுப் பணம் பெற்றால் மட்டும் போதுமா ?
கிண்ணியாவில் உள்ள குறுஞ்சாக்கேணி பாலம் அமைப்பதற்காக பழைய பாலம் உடைக்கப்பட்டு ஒப்பந்தக் காலத்தினை தாண்டியும் இன்னும் நிருமானப்பணிகள் பூர்த்தியடையவில்லை.
-
பட்ஜெட்டிற்கு ஆதரவாக வாக்களித்த 3 மக்கள் காங்கிரஸ் எம்.பிக்கள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்- இது ஓர் நாடகம்?
கொழும்பு: கட்சியின் தீர்மானத்திற்கெதிராக வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி எம்.பிக்கள் இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகிய மூவரும் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
-
துரோகிகள் பற்றி….
fb.watch/9rpLlw7kp2/
-
2022 வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
கொழும்பு: 2022 வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
-
அதியுயர்பீடத்தில் நோயாளிகளைத்தவிர ஆரோக்கியமானவர்கள் உள்ளார்களா ?
சுகயீனம் காரணமாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்துக்கு சமூகமளிக்கவில்லை என்று தலைவர் திருவாய் மலர்ந்துள்ளார்.
-
இன்று புனித மக்கா முற்றுகையிடப்பட்ட தினமாகும்
1979 நவம்பர் 20 அன்று உலக இஸ்லாமியர்களை அதிர்ச்சியடைய செய்த தினமாகும். அதாவது உலகின் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களினதும் புனித தளமான மஸ்ஜிதுல் ஹரம் முற்றுகையிடப்பட்டது.
-
இலங்கையில் 1970களுக்குப் பிறகு அதிக அளவில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்கும் இளைஞர்கள்
இலங்கையில் 30 வருட யுத்தம் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், நாடு பொருளாதார ரீதியிலும், பாதுகாப்பு ரீதியில் முன்னேற்றம் அடைந்து வந்த பின்னணியில், 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னர், மீண்டும் பல்வேறு பாதிப்புக்களை நாடு எதிர்நோக்க ஆரம்பித்தது.
-
13வது திருத்தத்தை நிபந்தனையுடன் அமுல்படுத்துவதா? அல்லது தலைவரின் சரணாகதி அரசியலா ?
யாழ்ப்பாணம்: அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று (02.11.2021) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
-
ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணி.நான்கு முஸ்லிம் உறுப்பினர்களின் பரிதாபமான நிலை ? இது யாருக்காக ?
ஜனாதிபதி அவர்கள் கடந்த 10.10.2021 அன்று ருவன்வெலிசாயவுக்கு சென்றபோது “ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவதாக கூறினீர்களே அதனை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளோம்” என்று இளம் பௌத்த பிக்கு ஒருவர் கூறியதாகவும், இந்த வருடத்துக்குள் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்றும், அதுபோல் புதிய அரசமைப்பு ஒன்றை அடுத்த வருடம் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என்றும், மக்களின் எதிர்பார்ப்புக்கு அமைவாக புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்குவேன் என்றும் கடந்த11.10.2021 அன்று ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
-
பண்டோரா பேப்பர்ஸில் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்களின் பெயர்- இலங்கையில் புதிய சர்ச்சை
உலகிலுள்ள அரசத் தலைவர்கள் உள்ளிட்ட பலரது ரகசிய சொத்துக்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் என்ற ஆவணம், இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் குறித்த, தகவல்களும் இந்த ஆவணத்தின் ஊடாக வெளியிடப்பட்டுள்ளளது.
-
பாலிவுட்டை உலுக்கும் போதைப்பொருள் கலாசாரம்
மும்பை: போதைப்பொருள் விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புத்துறை நடத்தி வரும் விசாரணையில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை வரும் 7ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க புலனாய்வாளர்களுக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
தலைவர் ரவுப் ஹக்கீமின் மனதில் மாற்றம் தெரிகிறது; பிடிவாதம் களைந்து அடுத்தகட்ட முஸ்லிம் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும்
இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய உயர்மட்ட தூதுக்குழுவினர் நேற்று (28.09.2021) இரு சிறுபான்மை பிரதிநிதிகளை சந்தித்துக் கலந்துரையாடினர். இவ்வாறு இடம்பெறுவது இது முதல் முறையல்ல. வரலாற்றில் பல நூறு சந்திப்புக்கள் இடம்பெற்றதனை அறிந்திருக்கின்றோம்.