WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அந்த ராஜதந்திரம்: சிங்கள புத்தாண்டைவிடவும் ஏப்ரல் 21 அதி முக்கிய தினம்

    இர்ஷாட் ஏ. காதர் கொழும்பு: உலகளவில் ஏற்பட்டுள்ள கொரணா கோவிட் 19 வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து இலங்கையிலும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்துவருகிறது.பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி என உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்த வேளையிலேயே இந்த கோவிட் 19 தாக்கம் இலங்கையிலும் வலுப்பெற்றது.

  • பொதுத் தேர்தலை கட்டம் கட்டமாக நடாத்தலாமா? பாகம்-1

    வை எல் எஸ் ஹமீட் பொதுத்தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன? என்பதை இக்கட்டுரைத் தொடர் ஆராய்கிறது. தேர்தலை ஒத்திப்போடுவதற்காக இருக்கின்ற ஒரேயொரு ஏற்பாடு பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) என முன்னைய ஆக்கங்களில் பார்த்தோம். இது முழு நாட்டிற்குமாக தேர்தலை ஒத்திப்போடக்கூடிய ஏற்பாடல்ல; இதனை ஒன்றில் அவசரகால சட்டத்தால் அல்லது சரத்து 70(7) இன்கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டி முழுநாட்டிற்கும் தேர்தலை ஒத்திப்போடக்கூடிய விதமாக…

  • குணமடைந்த கொரோனாவைரஸ் நோயாளிகள் பலருக்கு மீண்டும் உடல்நலப்பாதிப்பு

    சியோல்: தென்கொரியாவில் குணமடைந்த கொரோனாவைரஸ் நோயாளிகள் பலர் மீண்டும் உடல்நலம்பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளனர் என கருதப்படும் 91 நோயாளிகள் மீண்டும்பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்கொரியாவின்நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையைம்தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களிற்கு மீண்டும் நோய் எப்படிதொற்றியது என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

  • மட்டு வர்த்தக நிலையங்களைஉடடியான மூடுமாறு மாநகர முதல்வர் உத்தரவு

    மட்டக்களப்பு மாநகர நிர்வாகஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்குதளர்த்தப்படும் போது அறிவிப்புகளை மீறிதிறக்கப்பட்ட வர்த்தக நிலையங்களைஉடடியான மூடுமாறு மாநகர முதல்வர்உத்தரவிட்டார். கொரோனா நோய்த் தொற்றின்அபாயம் காரணமாக தேசிய ரீதியில்பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானதுநேற்று வியாழக்கிழமை (09.04.2020) காலை 6மணி தொடக்கம் மாலை 4 மணி வரையுடன்தளர்த்தப்பட்டிருந்தது.

  • சவுதி அரச குடும்பத்தில் பலருக்கு கோவிட் 19 தொற்று

    றியாத்: சவுதி அரச குடும்பத்தில் பலருக்கு கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

  • கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி?

    கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று அண்டார்டிகா தவிர அனைத்து கண்டங்களிலும் பரவிவிட்டது. இந்த வைரஸ் தொற்றால் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் உலகம் முழுவதும் மரணித்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் உடலை எப்படி தாக்குகிறது? இதற்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது? என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

  • கொரோனா வைரஸ்: “மத அடிப்படையில் கொரோனாவை அணுகுவது தவறானது” – உலக சுகாதார நிறுவனம்

    கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் அடிப்படையில்அணுகக்கூடாது எனஉலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது. அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இவ்வாறாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மதக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியது குறித்து உலக சுகாதார அமைப்பு (அவசரக்காலதிட்டங்கள்) இயக்குநர் மைக் ரயானிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

  • பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் நிலை என்ன?

    லண்டன்: கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜொன்சன் தற்போது மருத்துவ ரீதியாக நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு கொடுக்கப்படும் சிகிச்சைகள் அவருக்கு உதவுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

  • கொரோனா: முக கவசம், ரூபாய் நோட்டுகளில் எவ்வளவு காலம் உயிர்வாழும்?

    முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹொங்கொங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் (The Lancet) கூறியுள்ளது.

  • Dr Anton Sebastianpillai, (Sri Lanka) who was in his 70s died

    எமது ஆழ்ந்த அனுதாபங்கள் London: A doctor who specialised in treating the elderly has died after testing positive for Covid-19. Dr Anton Sebastianpillai, who was in his 70s, died on Saturday, four days after being admitted to Kingston Hospital.

  • இந்தியா: தப்லீக் ஜமாஅத் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் அதிகாரிமீது எச்சில் துப்பும் காணொளி உண்மைக்குப் புறம்பானது

    டெல்லி: மார்ச் மாதத்தில் டெல்லியில் தப்லிகி ஜமாத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று ஏற்பட்ட பின்னர் நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இந்த தொற்று காரணமாக இறந்த 56 பேரில், 15 பேர் தப்லிகி ஜமாத்துடன் இணைந்தவர்கள். கோவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2000 பேருடன் 400 பேர் தப்லிகி ஜமாத்துடன் தொடர்புடையவர்கள்.

  • இந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 355 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 12 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 355 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2902ஆக உயர்ந்திருக்கிறது. 68 பேர் உயிரிழந்துள்ளனர். 183 பேர் குணமடைந்துள்ளனர்.

←Previous Page
1 … 37 38 39 40 41 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar