WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கருணாவை கைது செய்யவேண்டும்: சுத்திஸ்ஸ தேரர்

    கொழும்பு: கருணா அம்மான் முன்வைத்துள்ளகருத்துக்கள் பாரதூரமானதாகும். 2000 – 3000இராணுவ வீரர்களை கொன்றதாகக் கூறுவதுநாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்குமுரணானதாகும். எனவே அவரை மனித கொலையுடன்தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கைது செய்யமுடியும். இதற்கான நேரடியாக நடவடிக்கையைமுன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின்தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்தெரிவித்தார்.

  • அரிசி இறக்குமதி தொடர்பில் ரிஷாத் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம்

    கொழும்பு: முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.கடந்த 2017ஆம் ஆண்டு, லங்கா சதொசாவுக்கு, அரிசி இறக்குமதி செய்யப்பட்ட விடயம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

  • மு.காவிலிருந்து விலகி தேசிய காங்கிரஸின் பக்கம் ஆலங்குளம் கிராம மக்கள் படையெடுப்பு

    – நூருல் ஹுதா உமர் அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்குளம் கிராம மக்கள் தேசிய காங்கிரஸை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்துவந்த இக்கிராம மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று கதைகளையே கூறிவந்தமையாலும் அக்கிராம மக்களுக்கு தேவையான விடயங்களில் கரிசனை செலுத்தாமையாலும் இந்த முடிவுக்கு அந்த மக்கள் வந்துள்ளனர்.

  • ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்கள்

    கொழும்பு: ஜும்ஆவை நிறைவேற்றுவது மார்க்கத்தில் மிகமுக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் பல வழிகாட்டல்களும் நிபந்தனைகளுமுள்ளன. அவற்றைப் பேணிநடப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அத்துடன் தற்போது நிலவும் கொவிட் 19 அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப்பேணி ஜும்ஆவை நிறைவேற்றுதல் வேண்டும்.

  • மகிந்தானந்தவிற்கு சங்ககார சவால்!

    கொழும்பு: கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம்பணத்திற்காக விற்கப்பட்டதாகவும்இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும்தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறைஅமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே,குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களைவிசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட்சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமெனதெரிவித்துள்ளார்.

  • ரிலா, 2018 டிசம்பர் மாதம் சஹ்ரானுடன் தனது வீட்டுக்குவந்ததார்: வைத்தியர்

    கொழும்பு: முதலாம் வகுப்பு முதல் உயர்தரம் வரைஒன்றாக கற்ற நண்பனால் தனக்கு பிரச்சினைஏற்படும் என ஒரு போதும் நம்பவில்லைஎனவும், தற்போது அந்த நண்பனை நம்பியதால்தான் பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாகவும், கொழும்பு தேசியவைத்தியசாலையின் உடற்கூற்று வைத்தியநிபுணர் ஒருவர் நேற்று சாட்சியமளித்தார்.

  • ஊரடங்கு நள்ளிரவு 12.00 முதல் அதிகாலை 4.00 வரை

    கொழும்பு: நாளை ஜூன் 14ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளது. நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை, இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஜூன் 22 முதல் தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீள ஆரம்பம்

    கொழும்பு: தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான ஒரு நாள் சேவை ஜூன் 22 ஆம் தேதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்று நிலை காரணமாக, கடந்த மார்ச் 16ஆம் திகதி முதல் ஒரு நாள் சேவை தேசிய அடையாள அட்டை விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.

  • பள்ளிவாசல்களை திறக்கும்போதுகடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு விதிகள்

    கொழும்பு: பொது சுகாதார அதிகாரியின் பரிசோதனைக்கு பின்னால் நாளை முதல் பள்ளிவாசல்களைதிறக்கலாம் என வக்பு சபையின் தலைவர்சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்தார்.மதஸ்தலங்களை திறப்பதற்கு அரசாங்கம்அனுமதித்திருக்கின்ற நிலையில்பள்ளிவாசல்களை திறக்கும்போதுகடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்கு விதிகள்தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயேஇவ்வாறு குறிப்பிட்டார்.

  • மட்டு, கல்முனை பொலிஸ் நிலையங்கள் மீதான முற்றுகையும் 1000 இற்கும் அதிகமான பொலிஸார் புலிகளால் மிலேச்சத்தனமாக சுட்டுக்கொல்லப்பட்ட தினமும் இன்றாகும்

    முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் இந்திய அமைதிப்படை கால்பதித்திருந்த காலத்தில் தினமும் இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும். சாதாரணமாக இஷாத் தொழுகை நிறைவடைந்தவுடனயே இந்தியப்படையினர் ஊருக்குள் வந்துவிடுவர். வீதிகளில், பள்ளிக்கு வெளியில் பேசிக்கொண்டிருப்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெறுவது வழமையான விடயமாக அன்றிருந்தது.

  • ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி பொதுத்தேர்தல்

    கொழும்பு: எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிபொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளதாக சுயாதீனதேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின்தலைவர் மஹிந்த தேசப்பிரியதெரிவித்துள்ளார்.

  • 15ஆம் திகதியே பள்ளிவாயல்கள் திறக்கப்படும்

    கொழும்பு: பள்ளிவாசல்கள் ஒன்பதாம் திகதி திறக்கப்படமாட்டாது. சுகாதார அமைச்சின் அவசர வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் 15ஆம் திகதியே திறக்கப்படும் என வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம் தீன் தெரிவித்தார். சுகாதார அமைச்சு அவசரமாக விடுத்திருந்த கோரிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கில் அரசாங்கத்தின் போரிக்கைக்கமைய சகல மத வழிபாட்டு தலங்களிலும் பொது மக்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது.

←Previous Page
1 … 31 32 33 34 35 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar