-
வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட ஒட்டிப்பிறந்த சபா, மர்வா இரட்டையர் லண்டனில் இருந்து பாகிஸ்தான் திரும்பினர்
லண்டன்: சென்ற ஆண்டு பிரிட்டன் தலைநகர் லண்டனிலுள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட தலைகள் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது சொந்த நாடான பாகிஸ்தானுக்கு திரும்பினர்.
-
மஹிந்த ராஜபக்ஷவின் 2ஆவது மகன் யோஷித ராஜபக்ஷவுக்கு அரசு பதவி
கொழும்பு: இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முதலாவது மகன், நமல் ராஜபக்ஷ, அமைச்சரவையில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் நிலையில், தற்போது அவரது இரண்டாவது மகன் யோஷித ராஜபக்ஷவும் அரசுப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
றிசாத் பதியுதீன் ஒளிந்துகொண்டது குற்றமா ? அல்லது அரசியலா ? உண்மை எப்போது வெளிவரும் ?
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது பொலிசாரினால் வலைவிரித்து தேடப்பட்டுவந்த முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. ஆனாலும் அதுபற்றிய புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
-
ரிஷாட்டுக்கு அடைக்கலமளித்த பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தலைமறைவாக இருப்பதற்கு உதவி புரிந்து அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ரிஷாட் பதியுதீன் 5 நாட்களின் பின் தெஹிவளையில் கைது
கொழும்பு: கடந்த 5 நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று (19) அதிகாலை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
-
யார் இந்த ஜெசிந்தா ஆர்டெர்ன்?
கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள முத்தையா முரளீதரனின் வரலாற்று திரைப்படமும் கொந்தளிக்கும்தமிழகமும்
சர்வதேசரீதியில் புகழ்பெற்ற இலங்கை கிரிக்கட் அணியின் சுழல் பந்து வீச்சாளராக விளையாடி பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான முத்தையா முரளீதரன் விவகாரம் தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
“ரிசாட் பதியுதீன் ஊழல்வாதி”
பாறுக் ஷிஹான் கல்முனை: ரிசாட் பதியுதீன் ஊழல்வாதி அல்லாவிடின் தலைமறைவாக இருப்பதனாது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான் தெரிவித்தார்.
-
க.பொ.த. உயர்தரபரீட்சையின் போது மாணவனுக்கு உதவிய அதிபர்
நீர்கொழும்பு: நீர்கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலைஒன்றில் நடைபெற்றுவரும் க.பொ.தர உயர்தரபரீட்சையின் போது இடம்பெற்றதாகதெரிவிக்கப்படும் வினாத்தாள் மோசடிதொடர்பில் பரீட்சைகள் திணைக்களம்விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
-
ரிசாத்தை தேடுவது நாடகமா ? ஏன் அவரை கைதுசெய்ய வேண்டும் ?
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்கள் எப்போதும் சர்ச்சைக்குரியவராகவே இருந்து வருகின்றார். அவர் 2005 தொடக்கம் 2019 வரைக்கும் அமைச்சராக இருந்த காலங்களில் அவர்மீது ஏராளமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன.
-
ஜெசிந்தா ஆர்டெர்ன் மீண்டும் நியூசிலாந்து பிரதமராகிறார்: வரலாற்று சிறப்புமிக்க வெற்றி
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது.
-
15 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியை கைது!
வெலிகம: 15 வயது சிறுவனை பாலியல்துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியகுற்றச்சாட்டில் 27 வயது பகுதிநேர ஆசிரியைவெலிகம போலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.