-
20ஆவது திருத்தம் இன்று முதல் அமுல்
கொழும்பு: அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தில், சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார். இதன்மூலம், இன்று முதல் (29) 20ஆவது திருத்தம் அமுலுக்கு வருவதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
-
உங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது?
டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள்.
-
சுமந்திரனின் தலையில் தேங்காய் உரிப்பது நியாயமல்ல
இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்ததனை கண்டித்தும், ரவுப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் கூறியிருந்தார்.
-
ஹாபீஸ் நஸீர் எம்.பிக்கு உலமா கட்சியினர் நேரில் பாராட்டு
20ஆவது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரசின் நேரடி பிரதிநிதியாக இருந்த நிலையில் அதற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு உலமா கட்சி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரியிலிருந்து 179மாணவர்கள்பல்கலைக்கழகத்திற்கு தெரிவு
யாழ்ப்பாணம், இந்துக்கல்லூரியிலிருந்து 179மாணவர்கள்பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளனர்.பல்கலைக்கழகங்களிற்கு தெரிவாகும் மாணவர்களுக்கானவெட்டுப்புள்ளிகள் நேற்றுமுன்தினம் (26.10.2020) வெளியானது.
-
நிந்தவூரில் தனிமைப்படுத்தப்பட்டவரின் சகோதரிக்கு கொரோனா
நிந்தவூர்: நிந்தவூர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவரின் சகோதரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றியிருந்தது பற்றிய செய்தியின் உண்மை நிலவரம் குறித்து நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி தஸ்லிமா பஷீரிடம் வினவியபோது.
-
கற்பிட்டிவைத்தியசாலையில் இன்று பீ.சி.ஆர் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்ட நபர் மரணம்
புத்தளம்: புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டிவைத்தியசாலையில் இன்று சனிக்கிழமைகாலை (24) பீ.சி.ஆர் பரிசோதனைக்குஉட்படுத்தப்பட்ட மீன் விற்பனையாளர்கள்மற்றும் வாகன சாரதிகள் 40 பேரில் ஒருவர்திடீரென உயிரிழந்துள்ளார்.
-
மட்டக்களப்பு கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்று
மட்டக்களப்பு: பேலியகொடை மீன்சந்தைக்குவியாபாரத்துக்குச் சென்ற மட்டக்களப்புகோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள 11 பேருக்கு கொரோனா தொற்றுஇன்று (24)உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுடன்தொடர்புபட்டவர்களை தனிமைப்படுத்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்குமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர்எ.லதாகரன் தெரிவித்தார்.
-
இருபதை ஆதரித்ததில் மு.கா உறுப்பினர்களின் புதிய தந்திரோபாயமும், புதைந்து கிடக்கின்ற அரசியலும்
ஆரம்பத்தில் என்னதான் பாசாங்கு காட்டினாலும், இறுதியில் இருபதாவது திருத்தத்துக்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கடந்த இருவாரங்களுக்கு முன்பு “முஸ்லிம் தலைவர்களே பாய்ச்சலுக்கு தயாரா” என்ற தலைப்பில் எதிர்வு கூறியிருந்தேன். அதுவே நேற்று நடைபெற்றுள்ளது.
-
முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட 8 பேர் 20இற்கு ஆதரவு
கொழும்பு: 20ஆவது திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவாக ஜக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் உட்பட 8 பேர் ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பிகளும் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் எம்.பிக்களும் இவ்வாறு ஆதரவாக வாக்களித்தார்கள்.
-
ஏன் இருபதை எதிர்க்க வேண்டும் ? திரைமறைவில் நடக்கும் “டீலிங்” என்ன?
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது கொழும்பு: இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ?
-
பேலியகொட மீன் சந்தையில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று
– நூருள் ஹுதா உமர் கொழும்பு: எமது நாட்டில் இரண்டாம் கட்டமாக அதிகளவில் பரவிவரும் கோவிட் 19 தொற்றை கட்டுப்படுத்தல் மற்றும் வழிகாட்டல் காரைதீவு பிரதேச குழுவின் கூட்டம் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (22) காலை இடம்பெற்றது.