-
அவுஸ்திரேலிய வெள்ளம்: 18,000 பேர் வெளியேற்றம்
சிட்னி: அவுஸ்திரேலியாவில் கிழக்கு கடற்கரை பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வரும் நிலையில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் எங்கும் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சுமார் 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
-
நஸீர் எம்.பியின் சர்ச்சைக்குரிய கருத்தால் நாட்டில் வீண் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு
கொரோனா வைரஸினால் மரணித்த முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு, நாட்டில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் முயல்வதாக, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எம்.சுபைர் தெரிவித்தார்.
-
“ஸஹ்ரானுடன் தொடர்பு”; நளின் பண்டாரவுக்கு எதிராக சுரேஷ் சாலி முறைப்பாடு
கொழும்பு: தனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாசிமுக்கும் தொடர்பு இருப்பதாக, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்த கருத்து தொடர்பில், தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சாலி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு (CID) விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
-
சமூகத்தை காப்பாற்ற வேண்டி மு.கா தலைவர் ஹக்கீம், அவசரமாக ஹாபிஸ் நஸீரின் வாய்க்கு பூட்டு போட முன்வரவேண்டும்
நூருல் ஹுதா உமர் “முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கவில்லை வெறும் ஜனாஸா பெட்டிகள் மாத்திரமே எரிந்தன” என்ற சர்ச்சைக்குரிய அறிக்கையை ஹாபிஸ் நசீர் வெளியிட்டு இருப்பதானது இந்த முஸ்லிம் சமூகத்தை மீண்டும் ஒருதரம் பாதாளத்தில் தள்ளி விடுமோ என்ற ஐயம் குடிகொண்டுள்ளது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரும், கல்முனை மாநகர சபை உறுப்பினருமான பீ.எம். ஷிபான் தெரிவித்தார்.
-
ரவி கருணாநாயக்க, அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்டோருக்கு விளக்கமறியல்
கொழும்பு: முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கு எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
-
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது
கொழும்பு: மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புர்கா, நிகாப் அணிவதற்கு எதிரான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை
கொழும்பு: இலங்கையில் புர்கா மற்றும் நிகாப் அணிவதைத் தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் எந்த விதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என, வெளிவிவகார அமைச்சர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
-
கத்தோலிக்க பெண்ணின் சடலம் ஓட்டமாவடியில் நல்லடக்கம்
ஓட்டமாவடி: ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பிரதேசத்தில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தவிர்த்து முதன் முறையாக கத்தோலிக்க பெண் ஒருவரின் சடலமும் சனிக்கிழமை (13) நல்லடக்கம் செய்யப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் நஸிர் அஹமட் தெரிவித்தார்.
-
ஷரீஆ சட்டத்தை பின்பற்ற வேண்டுமாக இருந்தால் சவூதி அரேபியாவுக்கு போக வேண்டிய தேவையில்லை: அஸாத் சாலி
கொழும்பு: ஷரீஆ சட்டத்தை பின்பற்றவேண்டுமாகஇருந்தால் சவூதி அரேபியாவுக்குபோகவேண்டிய தேவையில்லை.நாடு சுதந்திரமடைவதற்கு முன்பிருந்தேஅனைத்து இன மக்களுக்குமான தனியார்சட்டங்கள் நாட்டில் அமுலில் இருக்கின்றன. அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்விசாரணை அறிக்கையில் அரசாங்கம்எதிர்பார்த்தவர்களுக்கு எதிராக எந்தகுற்றச்சாட்டும் தெரிவிக்கப்படவில்லை.அதனால் முஸ்லிம்களின் மீது பழிசுமத்திதிசைதிருப்பும் நடவடிக்கையை அரசாங்கம்ஆரம்பித்துள்ளது என தேசிய ஐக்கியமுன்னணியின் தலைவர் அஸாத் சாலிதெரிவித்தார். இலங்கை மக்கள் நாட்டு சட்டத்தையேபின்பற்றவேண்டும். அஸாத் சாலி ஷரீஆசட்டத்தை பின்பற்றுவதாக இருந்தால் சவூதிஅரேபியாவுக்கு செல்லவேண்டும் எனஅமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தகருத்துக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறுகுறிப்பிட்டார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்துதெரிவிக்கையில்,எமது…
-
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மத்ரஸா அதிபருக்கு குற்றப்பத்திரம்
கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ விசாரணைகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம், முந்தளம் மத்ரஸா அதிபர் மொஹமட் ஷகீல் ஆகியோருக்கு குற்றபத்திரம் வழங்கப்பட்டுள்ளது.
-
“ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரான் இல்லை”
கொழும்பு: இலங்கையில் 21/04/2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்திய பிரதான சூத்திரதாரி சஹாரன் ஹாஷிம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
-
ஓட்டமாவடியில் 09 ஜனாஸாக்கள் அடக்கம்
ஓட்டமாவடியில் இதுவரை 09 ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.ஏறாவூர் 02சாய்ந்தமருது 02மட்டக்களப்பு 01காத்தான்குடி 01அக்கரைப்பற்று 01சம்மாந்துறை 01அட்டாளைச்சேனை 01