-
TNA – SLMC தொடர் சந்திப்பு குறித்து மக்கள் அதிருப்தி, சந்தேகம், கவலை!
எந்தவொரு இணக்கத்திற்கும் வரமுடியாது 10 வருடங்களுக்கும் மேலாக தொடரும் பேச்சுவார்த்தை? இவர்களா அரசாங்கத்துடன் பேசி தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வைப் பெற்றுத் தரப் போகிறார்கள் ? இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாகப் பேச்சுவார்த்தையை நடத்திவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இதுவரை தமக்கிடையே ஒரு நிலையான நிலைப்பாட்டிற்கோ அல்லது ஒரு இறுதியான தீர்மானத்திற்கோ வரமுடியாத நிலையில் அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தை எவ்வாறு ஒரு முடிவிற்கு வரமுடியும் எனும்…
-
தேசத்திற்கான மகுடம்-2012
(படங்கள் இணைப்பு) இவ்வருடத்திற்கான ‘தேசத்திற்கான மகுடம்’ (Dayata Kirulla) கண்காட்சி அனுராதபுர மாவட்டத்தின் நட்சதுவ-ஓயன்மடுவ பிரதேசத்தில் இடம்பெற்றது. இக்கண்காட்சிக்காக இப்பகுதியின் ஐநூறு ஏக்கர் விவசாய காணிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. பெப்ரவரி 4 தொடக்கம் பெப்ரவரி 12ம் திகதிவரை எட்டு நாட்கள் இடம்பெற்ற இக்கண்காட்சியை முப்பத்தைந்து இலட்சம் மக்கள் கண்டுகளித்தனர். அடுத்த வருடத்திற்கான ‘தேசத்திற்கான மகுடம்’ கண்காட்சி கிழக்கு மாகாணத்தில் அம்பாறையில் இடம் பெற இருப்பதாக அறியப்படுகிறது.
-
UPDATES
அஸ்ஸலாமு அலைக்கும். உலக விளையாட்டு பொது தகவல்கள் விளையாட்டுக் கழகங்கள் பகுதியில் புதிப்பிக்கப்படுகின்றன. மேலும் அறிவகம் பகுதியும் புதிப்பிக்கப்பட்டு வருகின்றன. நன்றி. என்றும் உங்களுடன் உங்கள் காத்தான்குடி.
-
எரியும் சிரியா நகரின் ஓர் காட்சி!
Pic: Al Jazeerah.
-
எரிபொருள் விலையேற்றத்திற்கு அரசாங்கத்தை குறைகூறுவது நல்லதல்ல
நாட்டில் சில தீய சக்திகளின் தூண்டுதலின் பேரில் இப்போது நடை பெற்றுக் கொண்டிருக்கும் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிரான போராட்டங்களை எமது நாட்டில், மக்களால் குப்பைக் கூடைக்குள் தூக்கி எறியப்பட்டிருக்கும் ஜே.வி.பி. போன்ற மக்கள் ஆதரவற்ற கட்சிகளும் நாட்டிற்கு என்னவானாலும் பரவாயில்லை தனது தலைமைத்துவ பதவியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெ ன்ற ஆசையில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை சுயநல நோக்குடன் மேற்கொண்டு வரும் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆதரவாளர்களும் ஊக்குவிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் இப்போது வலுவிழந்து…
-
Protest in Bahrain
பஹ்ரைனில் நடந்த போராட்டத்தின் ஒரு காட்சி
-
பல்கலைக்கழகங்களிலிருந்து பகிடிவதை முற்று முழுதாக ஒழித்துக்கட்டப்படும்
பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானவர்களில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தேர்வுசெய்யப்பட்ட 25 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா புலமைப் பரிசில்களை கொமர்ஷல் வங்கி வழங்கியுள்ளது. ஆறாவது வருடமாக இவ்வருடமும் தேர்வுசெய்யப்பட்ட முகாமைத்துவ மற்றும் மருத்துவபீடங்களைச் சேர்ந்த 25 பேருக்கு நேற்று புலமைப் பரிசில் வழங்கப்பட் டது. உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மற்றும் கொமர்ஷல் வங்கியின் தலைவர் தினேஷ் வீரக்கொடி ஆகியோர் இப்புலமைப் பரிசில்களை வழங்கி வைத்தனர். இம்மாணவர்களுக்கு மடிக்கணனிகளும் கொமர்ஷல் வங்கியால் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வு கொழும்பு…
-
காரிருள், குறுகியநேர பெருமழை: நேற்று கொழும்பின் பல பகுதிகளில் வெள்ளம்
பிற்பகலில் உருவான கும்மிருட்டினால் பரபரப்பு: வீதிகள், வாகனங்களில் மின் விளக்குகள் ஒளிர்வு ‘பகலில் ஓர் இரவு’ என்ற வார்த்தையை அக்கால தமிழ் சினிமா ஒன்றின் மூலமே நாமெல் லாம் கேள்வியுற்றிருக் கிறோம். ஆனால் ‘பகலில் ஓர் இரவு’ என்பதை கொழும்பு மற்றும் சுற்றுப் புறங்களில் நேற்றுத்தான் முதன் முதலில் காணக்கூடியதாக இருந்தது.
-
மின் கட்டணங்களில் திருத்தம்; புதிய மாற்றம் இன்று வெளியீடு
எரிபொருள் விலை உயர்வையடுத்து மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்வது குறித்து இன்று (15) அறிவிக்க உள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக் குழு தெரி வித்தது. சனிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் பெற்றோ லியக் கூட்டுத்தாபனம், மின்சார சபைக்கு வழங்கும் எரிபொருள் லீற்றருக்கான விலை யை 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்வது தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படவுள்ளது.
-
UPDATES
அஸ்ஸலாமு அலைக்கும் குறுஞ்சொற்கள் மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்கை சம்பந்தமான ஆங்கில சொற்களும் எமது அறிவகம் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருக்கின்றன. பயன் அடைந்து கொள்க. மேலதிக பொதுஅறிவு சம்பந்தமான தகவல்களும் ஆக்கங்களும் இன்ஸாஅல்லாஹ் விரைவில் உங்கள் மூளைக்கு விருந்தாக அமைந்து செல்லும் என்பதனையும் மேலதிக பக்கங்களுக்கான தகவல்கள் சேகரிக்ககப்பட்டுக் கொண்டிருப்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம். நன்றி. -இயக்குனர்.
-
-
வாழ்த்துகிறோம்
இம்மாதம் ஜேர்மனியின் இலங்கைத் தூதுவராலயத்துக்கு துணைத்தூதுவராக இடமாற்றம் பெற்றுச் செல்லும் P.M. அம்சா அவர்களுக்கு, தங்களது பணிகள் மென்மெலும் தொடர, எங்கள் பிராத்தனைகளும் வாழ்த்துக்களும். உங்கள் காத்தான்குடி Pic: srilankamuslimsworld.