WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஆசியக்கிண்ணமும் கள நிலவரமும்

    பங்களாதேசின் திறமையான ஆட்டத்தின் மூலம் பலம் பொருந்திய இந்திய அணியை நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இந்நிலையில் கள நிலவரம் எப்படி இருக்கின்றது என்பது அநேகமான விளையாட்டு இரசிகர்களுக்குத் தெரிந்திருக்கும். 1. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறுமாயின் இலங்கைக்கு இறுதிப் போட்டி ஒரு எதிர்பார்க்கப்பட்டதாக இருக்கும்.

  • அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர்களை அரசு ஜெனீவாவுக்கு அனுப்புகிறது

    ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணையில் இலங்கைக்கு சார்பாக முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டுவதற்காக பிரபல்யம் வாய்ந்த இரண்டு முஸ்லிம் உலமாக்களை அரசாங்கம் ஜெனீவா அனுப்பவுள்ளது என அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

  • சதத்தில் சதம்

    -MJ சர்வசே ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் சதங்களில் சதத்தைத் தொட்ட லிட்டில் மாஸ்டர் டெண்டுல்கார் அவர்களின் மகிழ்ச்சியில் ‘உங்கள் காத்தான்குடி/Sports’ பங்கெடுக்கின்றது. வாழ்த்துக்கள்! ‘லிட்டில் மாஸ்டர்’ என உலகில் அழைக்கப்படும் இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை ஆட்டக்காரரும் இந்தியாவின் புகழுக்குரியவருமான சச்சின் ரமேஸ் டென்டுல்கார் (Sachin Ramesh Tendulkar) இன்று பங்களாதேசில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசியக் கிண்ணப் போட்டியில் பங்களாதேஸ் இற்கு எதிரான மற்றுமொரு சதத்தினைப் பெற்றதன் மூலம் 100 ஓட்டங்களில் 100வது இலக்கைத் தொட்டுள்ளார்.

  • வீதி விபத்துகளை மட்டுப்படுத்த சாரதிகளுக்கு தண்டனைப் புள்ளி

    அதிகரித்து வரும் விபத்துகள்: முப்பது வருட குரூர யுத்தம் பல ஆயிரம் உயிர்களை பலியெடுத்தது. ஆனால் இலங்கையில் இடம்பெறும் வீதி விபத்துகளினால் அதனை விட கூடுதலானவர்கள் இறக்கின்றனர் என்றால் ஆச்சரியப்படுவீர்கள். இலங்கையில் சுமாராக தினமும் 150 விபத்துகள் வரை இடம்பெறு கின்றன. இதனால் நாளாந்தம் 5 முதல் 6 பேர் வரை இறக்கின்றனர். வருடாந்தம் 2 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வருடாந்தம் இறப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.

  • தாய்நாட்டுக்காக குத்பா பிரசங்கம் நிகழ்த்த வேண்டுகோள்

    ஜெனீவா மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பித்திருக்கும் பிரேரணைக்கு ஆட்சேபனை தெரிவிக்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை குத்பா பிரசங்கங்களை அமைக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை சகல உலமாக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக உலமா சபையின் உதவிப் பொதுச் செயலாளர் மெளலவி எம்.எஸ்.எம். தாஸிம் குறிப்பிடுகையில், இன்று நாட்டில் அமைதி, சமாதானம் நிலவுகின்றது. அச்சம், பீதியின்றி நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாக நடமாட முடிகின்றது. முழு நாட்டிலும் துரித அபிவிருத்தி…

  • விசேட தேவைகள் உடைய மாணவர்களுக்காக சலுகை வழங்கல்

    இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் க.பொ.த உ/த  2012 பரீட்சைக்கும் தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை 2012 க்கும் ஏற்கனவே விண்ணப்பித்துள்ள விசேட தேவைகள் உடைய மாணவர்களுக்கு சலுகை வழங்குவது சம்பந்தமான அறிவித்தலை இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலதிக விபரங்களுக்கும் மாதிரி விண்ணப்பப்படிவத்திற்கும் பின்வரும் link ஐ கிளிக் செய்யவும். application/pdf

  • தவறும் ஆசியக் கிண்ண கனவும் இலங்கை அணியின் மற்றுமொரு தோல்வியும்…

    ஆசியக் கிண்ணப் போட்டியில் இலங்கையின் வெற்றிக்கனவு நிறைவடைகிறது என்ற தருணத்தில் அதன் இரசிகர்கள் சிந்தும் கண்ணீருடன் இன்றைய  உறக்கத்திற்குச் சென்றிருக்கும் இந்நேரம் ஓர் மௌன இரவாக இன்றைய இரவுப் பொழுது கடந்து செல்கின்றது.

  • இலங்கை அணிக்கு முக்கிய போட்டி

    இன்று நடைபெறும் ஆசியக் கிண்ண மூன்றாவது போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் பலப் பரீட்சையில் ஈடுபட இருக்கின்றன. இலங்கை   இப்போட்டியில் வெற்றி ஈட்டுவது இலங்கை ஆசியக்கிண்ணத்துக்கான இத்தொடரில் இலங்கை அணியின் இருப்பை உறுதி செய்வதாக அமையும். தொடர் இருப்பா அல்லது தொடரிலிருந்து வெளியேறுவதா என்ற முடிவு தெரிந்து விடும்.

  • அணுமின் சக்திக்கு யுரேனியம் ஏன் அவசியம்?

    ஜப்பானின் புகுஷிமா அணு உலை வெடிப்பு சம்பவத்திற்குப் பிறகு, அணு சக்திக்கு எதிராக உலகெங்கும் பரவலாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அணுவை நினைத்து பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் ஊக்கம் தந்தாலும், பாமர மக்களுக்கு இன்னும் கிலி குறைந்தபாடில்லை. இப்படி பாடாய்ப்படுத்தும் அணுசக்தியில் பயன்படுத்தப்படும் முக்கிய தனிமமான யுரேனியம் பற்றி தெரிந்து கொள்வோமா?

  • இஸ்ரேலின் தாக்குதல்

    இஸ்ரேலின் காட்டுமிராண்டி வான் தாக்குதலில் காயப்பட்ட பலஸ்தீன் சிறுவர்கள் வடக்கு காஸா வைத்தியசாலையில் தங்கியிருந்தபோது… படம்: ரொய்ட்டர்

  • சீனாவில் உற்பத்தியாகும் ஒலிம்பிக் பொம்மைகள்

    லண்டனில் எதிர்வரும் கோடைக்காலத்தில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு பல வகையான அழகிய ஒலிம்பிக் பொம்மைகள் தற்பொழுது சீனாவில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் பிரபல நிறுவனங்களில் ஒன்றான Yancheng Rainbow Arts and Crafts Co Ltd எனும் நிருவனம் இவற்றை உற்பத்தி செய்து வருகின்றது.

  • விளம்பரங்களுக்குள் சுருங்கும் உலகம்

    வண்ண நிறங்களில் அமெரிக்க நிறுவனத்திலிருந்து உப்புத்தூள் வந்திறங்கியது. இதே போன்று, குடிநீர் பற்றி பேசிப் பேசி இன்று சுடவைத்த குடிநீர் என்பதற்கு மாறாக விலை கொடுத்து வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்திவிட்டனர். வாழ்க்கை யின் ஒவ்வொரு பொருளைப் பற்றியும் ஒரு பயத்தை எழுப்பி, அதன் முன் உங்கள் குழந்தையை நிறுத்தி, எனவே ஆரோக்கிய வாழ்விற்கு வாங்குவீர் இதுதான் இன்றைய சேவை. அன்பினாலும், இரைச்சல் களாலும் நிறைந்து கிடந்த நமது தெருக்கள் இப்போது வெறிச்சோடிக் கிடக் கின்றன. வண்ணங்களும், கனவு…

←Previous Page
1 … 1,291 1,292 1,293 1,294 1,295 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar