Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • தபால்மூல வாக்கெடுப்பு: மட்டக்களப்பு மாவட்டம்

    இலங்கை தமிழரசு கட்சி                     3,238    59.79% ஐ.ம.சு.மு                                                        1,428     26.37% ஸ்ரீ.ல.மு.கா                                                    443      8.18% சுயேட்சைக் குழு 08                                    170      3.14% ஐ.தே.க                                                                63      1.16% அளிக்கப்பட்ட வாக்குகள்:                        5,538  98.38% நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:                  122 பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்:             5,629

  • தபால்மூல வாக்கெடுப்பு: அநுராதபுரம் – கெக்கிராவ

    ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு              29840 ஐக்கிய தேசிய கட்சி                                                       15457 ஜே.வி.பி.                                                                              751

  • தபால்மூல வாக்கெடுப்பு: இரத்தினபுரி மாவட்டம்

    ஐ.ம.சு.மு                                                     6,549       66.43% ஐ.தே.க                                                         2,845       28.86% ம.வி.மு                                                        298           3,02% அளிக்கப்பட்ட வாக்குகள்:                                     10,422     94.69% நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:                              …

  • தபால்மூல வாக்கெடுப்பு: பொலன்னறுவை மாவட்டம்

    ஐ.ம.சு. மு                                      4,532                 59.1% ஐ.தே.க                                           2,835                  36.97% ம.வி.மு                                           254                    3.31% அளிக்கப்பட்ட வாக்குகள்:                                 8,138 நிராகரிக்கப்பட்ட வாக்குகள்:                            469 பதிவுசெய்யப்பட்ட வாக்குகள்:                       8,492  

  • உத்தியோக பூர்வமான தேர்தல் முடிவுகள்……

    உத்தியோக பூர்வமான தேர்தல் முடிவுகள் நேரடியாக இன்னும் சற்று நேரத்திலிருந்து வெளிவரும். இணைந்திருங்கள்….

  • முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றி பெறும்: ஹக்கீம்

    நடைபெற்றுமுடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமோக வெற்றிபெறும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வீரகேசரி இணையத்தளத்திற்குத் தெரிவித்தார். தேர்தல் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

  • மாகாணசபைத் தேர்தல் வாக்குப் பதிவு நிறைவுற்றது

    இலங்கையில் கிழக்கு மாகாணம் , சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றதாக தேர்தல் செயலகம் கூறுகின்றது. இந்த தேர்தலில் கிழக்கு மாகாண சபைக்கு 35 உறுப்பினர்களும் , வட மத்திய மாகாண சபைக்கு 31 பேரும் , சப்ரகமுவ மாகாண சபைக்கு 42 என 108 உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படும் அதேவேளை மாகாணமொன்றில் அதி கூடிய வாக்குகளைப் பெறும் அரசியல் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவிற்கு 2 போனஸ்…

  • 50 வீதத்தைத் தாண்டாத 3 மாகாணசபைகளின் வாக்கெடுப்பு!

    -SHM தற்பொழு நடைபெற்று முடிந்திருக்கும் 3 மாகாணசபைகளுக்குமிடையிலான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட எண்ணிக்கை 45 என தேர்தல் கருத்துக்கணிப்புக்கள் தெரிவித்திருக்கின்றன. தேர்தலில் மக்களின் ஆர்வம் முஸ்லிம் பிரதேசங்களைத் தவிர, ஏனைய பகுதிகளில் மந்தகதியில் இடம்பெற்றுள்ளது. காத்தான்குடியில் சுமார் 18,500 வாக்குகள் வரை அளிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.      

  • அரங்கேறும் காடைத்தனமும் இறங்கும் ஈமானும்!

    -MMS தேர்தல் மேடைகளில் முழங்கிய குர்ஆனும் ஹதீஸூம் வீசி எறியப்பட்டு தற்பொழுது காத்தான்குடி ஆளும் கட்சியினர் காரடத்தனங்களில் ஈடுபட்டடிருக்கின்றனர். மேல் இடத்தின் தயவுகளால் தட்டிக் கேட்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் அல்லாஹ்வை மாத்திரம் பயந்து இவ்வூரில் செயற்படும் ஏனைய வேட்பாளர்களும், ஆதரவாளர்களும் இன்று காலையிலிருந்து தாக்கப்பட்டு வருகின்றனர்.

  • ‘வோட்’ இருந்தா தாங்க!

    -MMS காத்தான்குடியில் தற்பொழுது வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. சில இடங்களில் நீண்ட வரிசையைக் காண முடிகிறது. எனினும் விரைவாக வக்களிப்பு இடம்பெறுகிறது. இதற்கிடையில் வீட்டிலிருக்கும் நோயாளிகளை தாங்கள் அழைத்துப் போகிறோம் எனவும், அளிக்கப்படாமல் இருக்கும் வாக்குகள் இருப்பின் அவற்றை தங்களுக்குத் தந்துதவுமாறும் குறித்த அரசியல் கட்சியின் தொண்டர்கள் தற்பொழுது பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.

  • மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

    -MMS கிழக்குமாகாணசபைக்கான தேர்தலில் காத்தான்குடி மக்கள் ஆரவத்துடன் வாக்களித்து வருகின்றனர். இன்று அதிகாலை தொழுகையிலிருந்தே ஊர்  வாக்களிப்புக்குத் தயாராகி இருந்தது. வாக்குச்சாவடிகளில் மேலதிக பொலிசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதுவரையில் ஆண்களின் 50 வீதமான வாக்களிப்புக்கள் இடம்பெற்றதாக தெரியவருகிறது.

  • கிழக்கு, சப்ரகமுவ, வடமத்திய மாகாண சபை தேர்தல் இன்று நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறு வேண்டுகோள்

    கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறுகிறது. அசெளகரியங்களைத் தவிர்ப்பதற்கு வாக்காளர்களை நேரத்துக்குச் சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

←Previous Page
1 … 1,215 1,216 1,217 1,218 1,219 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar