-
பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிபுரியச் செல்வதைத் தடுக்க வேண்டும்
தனது குடும்பத்தின் பொருளாதாரத்தையும், தேசிய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்புவதற்குத் தன்னாலான மிகச் சிறிய பங்களிப்பையாவது கொடுக்கும் அதி உன்னத நோக்கத்துடன் சவூதி அரேபியாவுக்குப் பணிப்பெண்ணாகச் சென்ற றிஷானா நபீக் தன்னை அறியாது செய்ததாகக் கூறப்படும் குற்றத்திற்குத் தண்டனையாகத் தனது உயிரையே தியாகம் செய்த தேசப்பற்றுடைய பெண்ணாக உயர்ந்து தனது மறைவினால் ஆறாத்துயரத்தில் மூழ்கியுள்ள இந்நாட்டு மக்களின் இதயங்களில் நிரந்தரமாகக் குடியமர்ந்துள்ளார்.
-
மட்டக்களப்பில் பிரதேச செயலகங்கள் சீரமைப்பில் சிக்கல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட பிரதேச செயலக நிர்வாகத்திலுள்ள நிலங்களை துண்டித்து முஸ்லிம்களை பெரும்பான்மையாக உள்ளடக்கிய பிரதேச செயலகங்களுடன் இணைக்க எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
பாகிஸ்தானுக்கு ஆக்ரோஷ பதிலடி கொடுங்கள்: இந்திய இராணுவத் தலைவர்
தகராற்றுக்குரிய காஷ்மீரில், பாகிஸ்தானிய துருப்பினர் துப்பாக்கியால் சுட்டால், ஆக்ரோஷமான பதிலடி தருமாறு இந்திய இராணுவத்தின் தலைவர் தனது தளபதிகளிடம் தெரிவித்துள்ளார்.
-
காத்தான்குடி தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 23வது வருடாந்த தராதரப் பத்திரம் வழங்கும் விழா
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு –காத்தான்குடி தஜ்வீதுல் குர் ஆன் பயிற்சிக் கலாசாலையின் 23வது வருடாந்த தராதரப் பத்திரம் வழங்கும் விழாவும் மெத்தைப் பள்ளி குர் ஆன் மத்தரசாவின் தராதரப் பத்திரம் வழங்கும் இரு விழாவும் இன்று திங்கட்கிழமை பிற்பகல் காத்தான்குடி முஹைத்தீன் மெத்தைப் பெரிய பள்ளி ஜூம்மா பள்ளிவாயல் மேல்மாடியில் காத்தான்குடி பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவரும் இப்பள்ளிவாயளின் தலைவருமான மர்சூக் அஹமட்லெப்வை தலைமையில் இடம்பெற்றது.
-
காத்தான்குடி அல்-மனார் கல்லூரி பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்
– டீன் பைருஸ். காத்தான்குடி அல்மனார் அறிவியல் கல்லுாரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 18/08/2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் மிக விமர்சையாக இடம்பெற இருக்கின்றது.
-
இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளர் காத்தான்குடி விஜயம்- றிசானா நபீக்கின் வீட்டு நிர்மாணப்பணிக்காக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்விடம் 10இலட்சம் ரூபா கையளிப்பு
– பழுலுல்லாஹ் பர்ஹான் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்த சவூதி அரேபிய நாட்டின் இளவரசி ஆதிலாவின் இணைப்புச் செயலாளரும் விசேட ஆலோசகருமான சட்டத்தரணி யஹ்யா பின் அப்துல் அஸீஸ் அர்ராஸித் நேற்று மட்டக்களப்பு – காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.
-
சிறி லங்கா ஹிறா பௌன்டேசனினால் காங்கேயனோடை பிரதேசத்தில் வவுச்சர்கள் கையளிக்கும் நிகழ்வு
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வறிய எல்லை கிராமமான காங்கேயனோடை பிரதேசத்தில் குடி நீர் பெறுவதில் சிரமங்களை எதிர்நோக்கும் 25 வறிய குடுப்பங்களுக்கு சிறி லங்கா ஹிறா பௌன்டேசனினால் நீர் வடிகாலமைப்பு அதிகாரசபையின் நீர் விநியோகம் பெறுவதற்கான வவுச்சர்கள் கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இரவு சனிக்கிழமை காங்கேயனோடை ஹிஸ்புல்லாஹ் வித்தியாலயத்தில் வித்தியாலயத்தின் தலைவர் றிபாய் தலைமையில் இடம்பெற்றது.
-
அதிகரித்து வரும் குரங்குகளின் அட்டகாசம்
– விசேட நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக ஊர்வண முதல் மிருகங்கள் வரை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன.
-
தாக்குதலுக்கு இலக்கான தங்கநகை வியாபாரி வைத்திய சாலையிலிருந்து வீடு திரும்பினார்.
டீன் பைரூஸ். சென்ற (08.01.2013 செவ்வாய்க்கிழமை ) கந்தளாய்ப் பகுதியில் வைத்து கொள்ளையா்களின் தாக்குதலுக்கு இலக்காகி, படு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த சகோதரா் அப்துர் ரஸாக் வீடு திரும்பியுள்ளார்.
-
ஹிஸ்புல்லாஹ்வின் நிதியுதவியுடன் காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை சிறுவர் பூங்காவை அர்ராஸித் திறந்து வைத்தார்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி கல்வி கோட்டத்தின் கீழ் இயங்கும் காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை சிறுவர் பூங்காவை உத்தியோகபூர்வமாக மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை பிற்பகல் பாடசாலை அதிபர் அஜீரா கலீல்தின் தலைமையில் இடம்பெற்றது.
-
ரிசானாவின் கழுத்து வெட்டப்படும் காட்சியால் உலகில் பெரும் அதிர்ச்சி!
இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் றிசானா நபீக் சவுதி அரேபியாவில் கழுத்து அறுத்துக் கொல்லப்படும் காட்சி அடங்கிய காணொலி உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
மேற்குலகின் சதித் திட்டங்களை முறியடிக்க முஸ்லிம் நாடுகள் ஒன்றுபட வேண்டும்
பேருவளை, சீனன்கோட்டை வாலிபர் ஹழரா ஜமாஅத் ஏற்பாட்டில் மீலாத் நபி பரிசளிப்பு விழா அண்மையில் ஹுமைசரா தேசிய பாடசாலை எஸ்.எம். ஜாபிர் ஹாஜியார் மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரதம அதிதிகளுள் ஒருவராக கலந்து கொண்ட ஈரான் தூதரக கலாசார கவுன்சிலர் மஹ்தி ஜீ. ருக்னி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.