WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கல்வி முறைமையில் மாற்றங்கள் அவசியம்

    * பல்கலை வாய்ப்பு கிட்டாதவர்களின் வாழ்வை ஒளிமயமாக்க விசேட திட்டம் * சர்வதேச தரத்தில் கல்வியை பெற்றுக் கொடுப்பதே அரசின் நோக்கம் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் 3 வீத மாணவர்கள் தவிர்ந்த ஏனைய மூன்று இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவதற்கான விசேட திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

  • பொது பல சேனா அமைப்பின் கருத்துக்கு முஸ்லிம்கள் மறுப்பு

    இலங்கையில் இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் கடும்போக்குவாதமும் தீவிரமடைந்துவருவதாகவும் அதனால் மற்ற சமூகங்கள் பாதிக்கப்படுவதாகவும் பொது பல சேனா என்ற கடும்போக்கு பெளத்த அமைப்பு சுமத்துகின்ற குற்றச்சாட்டை முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மறுக்கிறார்கள்.

  • மட்டக்களப்பில் மீண்டும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

    பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் சுமார் ஒரு வாரங்களுக்கு பின்னர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அவர்கள் பெரிதும் அவஸ்தைப்படுகின்றனர்.

  • யுனப்ஸ் நிறுவனத்தினால் காத்தான்குடியில் திண்மக்கழிவுகளை பசளைகளாக மாற்றும் திட்டம் அமுல்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடிப் பிரதேசத்தில் நாளாந்தம் சேரும் திண்மக்கழிவுகளை அகற்றுவது தொடர்பாக பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக திண்மக்கழிவுகளை பசளைகளாக மாற்றும் திட்டமொன்றை காத்தான்குடி நகரசபை ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கள்  ஸ்தாபனத்துடன் (யுனப்ஸ) இணைந்து மோற்கொள்ளவுள்ளது.

  • தொற்று நோய் பரவும் அபாயம்! விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை!

    பழுளுல்லாஹ் பர்ஹான்  மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் தொற்று நோய் பரவும் அபாயம் தோன்றி இருப்பதால் பொது மக்களை விழிப்புடன் இருக்குமாறு சுகாதார சேவைகள் பணினைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

  • மட்டு. காத்தான்குடியில் 04டெங்கு நோயாளர்கள் – டெங்கை கட்டுப்படுத்த நடவடிக்கை

    பழுளுல்லாஹ் பர்ஹான்   மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் நான்கு டெங்கு நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தெரிவித்தார்.

  • தேசிய மீலாத் விழா

    பழுளுல்லாஹ் பர்ஹான் அகில இலங்கை தேசிய மீலாத் விழா இன்று திருகோணமலை கிண்ணியா மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.

  • காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் அல்குர்ஆன் மனனப் பிரிவு ஆரம்பம்

    – டீன் பைரூஸ். காத்தான்குடி 5,  ஜாமியுழ்ழாபிரீன் மீரா  ஜூம்ஆ பள்ளிவாயலில் புதிதாக அல்குர்ஆன் மனனப்பிரிவு  (25.01.2013 வெள்ளிக்கிழமை) இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக காத்தான்குடி ஜாமியதுல்  பலாஹ் அறபுக் கல்லுாரியின் அதிபா் மௌலானா மௌலவி அல்ஹாஜ்.MA. அப்துல்லாஹ் (றஹ்மானி) அவா்கள் கலந்து கொண்டு சிறப்பத்தார்கள்.

  • உலக சமாதானத்துக்கு நபிகளாரது போதனைகள் மிக பொருத்தமானவை

    -மீலாத் செய்தியில் ஜனாதிபதி- சமாதானம்- ஐக்கியம்- சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வு என்பவற்றை வலியுறுத்தும் நபிகளாரது போதனைகள் உலக அமைதிக்கும் சமாதானத்துக்கும் பொருத்தமானதாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

  • கமல் எனது 40 வருடகால நண்பர்: அவரை நினைத்து மனம் கலங்குகிறேன்-ரஜனி

    விஸ்வரூபம் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையால் கமல் எவ்வளவு துன்பத்துக்கு ஆளாகியிருப்பார் என்பதை நினைத்து மனம் கலங்குகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினி தெரிவித்துள்ளார். இன்று ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கை:

  • சுங்க தலைமையகத்திற்கு 30 கமெராக்கள் பொருத்தப்படும்

    வினைத்திறனை அதிகரிக்கவும் உள்ளே நடப்பவற்றை கண்காணிக்கவும் சுங்க தலைமை அலுவலகத்தின் உள்ளே 30 கண்காணிப்பு கமெராக்களை (Security Cameras) பொருத்துவதற்கு சுங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளது. திணைக்களத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள கமெராக்கள் பழுதடைந்து விட்டதனால் புதிய கமெராக்களை அடுத்த சில வாரத்திற்குள் பொருத்தப்படும்.

  • காத்தான்குடியி்ல் டெங்கு பரவும் அபாயம் நகர முதல்வரின் கண்டிப்பான உத்தரவு

    FK-42. தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக காத்தான்குடியின் சில  இடங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி பொதுச் சுகாதார அதிகாரிகள் மேற் கொண்ட சுற்றி வலைப்பின் போதே இது தெரிய வந்துள்ளது.

←Previous Page
1 … 1,157 1,158 1,159 1,160 1,161 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar