WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அன்பு சகோதர் கமலுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரனின் மனம் திறந்த மடல்…

    -OIT விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

  • றிசானாவின் மரண தண்டனை தொடர்பாக ஊடகங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் வெளியீடு

    றிசானா நபீக் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்ட கடந்த 9.1.2013 அன்றிலிருந்து இன்று வரை ஊடகங்களில் வெளிவந்த றிசானாவின் மரண தண்டனை தொடர்பான கட்டுரைகளை ஒன்று சோர்த்து அதை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிடும் நடவடிக்கையில் காத்தான்குடி மீடியா போரம் ஈடுபட்டு வருகின்றது.

  • விஸ்வரூபம் பிரச்சினை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விடுக்கும் புது கோரிக்கை

    -OIT கமலுக்காக பதாதைகள் வைத்து குரல் கொடுக்கும் ரஜனி, அஜித்.. விஸ்வரூபம் பிரச்சினையில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்க நடிகர் கமல் ஒப்புக் கொண்ட நிலையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் புதிய கோரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • பிரான்ஸிலிருந்து கடும்போக்கு இமாம்களை நாடுகடத்த திட்டம்

    பிரான்ஸில் இருக்கும் கடும்போக்கு முஸ்லிம் இமாம்களை நாடுகடத்த இருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மனிவல் வெல்ஸ் குறிப்பிட்டுள்ளார். “பெண்களை மதிக்காத, எமது கலாசாரத்திற்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும், பிரான்ஸூடனான போராட்டத்திற்கு தயாராகும் அனைத்து வெளிநாட்டு மதப் பிரசாரகர்களும் எதிர்வரும் தினங்களில் நாடு கடத்தப்படுவர்”

  • மட்டு. மாவட்ட உள்ளுராட்சி சபைகள்: எல்லை நிர்ணயம் முடியும் வரை தேர்தல் நடத்த முடியாது

    எல்லை நிர்ணய செயற் பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம் மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்கு மான தேர்தல்களை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்தார்.

  • தேசிய கீதத்தை வைத்துகொண்டு அரசாங்க தீவிரவாத கட்சிகள் புதிய சர்ச்சை ஒன்றை தொடங்கியுள்ளன:- மனோ கணேசன்

    – FM. பர்ஹான் தேசியகீதம் தமிழ் மொழியில் பாடப்படுவது இந்நாட்டில் நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ லங்கா தாயே என தொடங்கும் இந்த பாடல் தமிழீழத்தை பற்றி பாடவில்லை. அது ஸ்ரீ லங்கா என்ற முழு இலங்கையை பற்றிதான் பாடுகிறது. இந்த தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை இன்று இருப்பது போலவே பாடவிட்டாலே நமக்கு போதும்.

  • விஸ்வரூபம் பட எதிர்ப்பும் சகவாழ்வுக்கான சகிப்புத் தன்மையும்

    – ரா.ப. அரூஸ் அண்மைய நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற விடயங்களில் இந்தியத் திரைப்பட நடிகர் கமல் ஹாசன் அவர்கள் எழுதி, இயக்கி, நடித்த ”விஸ்வரூபம்’ எனும் திரைப்படம் வெளியிடப்படுவதில் இஸ்லாமியர்கள் காட்டுகின்ற எதிர்ப்பு தொடர்பான விடயமும் ஒன்றாகும்.

  • – காத்தான்குடி மாணவி ஸனீஜா அனஸ் விஞ்ஞானப் பிரிவில் 3A, மாவட்டத்தில் 5வது இடம்!

    -MJ தற்பொழுது 2012 க.பொ.த. உ/த பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகி இருக்கின்றன. இந்தவகையில் காத்தான்குடி மீராபாலிகா மாணவி முகம்மது அனஸ் பாத்திமா ஸனீஜா, விஞ்ஞானப் பிரிவில் 3 பாடங்களிலும் 3 ‘ஏ’ பெறுபேறுகளைப்பெற்று மருத்துவத்துறைக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றார். மாவட்டத்தில் 5வது ‘ரேங்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • கமலை அமைதி காக்கச் சொன்ன ரஜினி

    -OIT உணர்ச்சிவசப்படாமல் அனைவரும் அமைதி காக்க வேண்டும் – இயக்குநர் அமீர் இக்கட்டான சூழலில் உள்ள தனது 40 ஆண்டுகால நண்பன் கமல் ஹாஸனுடன் போனில் பேசிய ரஜினி, அமைதி காக்குமாறு அறிவுறுத்தினார். ரஜினி – கமல் இருவரும் திரையில் மரியாதைக்குரிய போட்டியாளர்களாகவும், நிஜத்தில் நட்புக்கு உதாரணமாகவும் திகழ்ந்து வருகின்றனர்.

  • ஸ்ரீ.ல.மு.கா பிரதேச சபை உறுப்பினர் எம்.ஐ. ஸித்தீக்கினால் ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளரின் முறைகேடான செயற்பாடுகள்’ எனும் தனிநபர் பிரேரனை பிரதேச சபையின் செயலாளரிடம் கையளிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் உள்ளுராட்சி சட்டத்திற்கமைய இந்த தனிநபர் பிரேரனை தொடர்பான விவாதங்கள் அடுத்த அமர்வில்- ஏறாவூர் பற்று பிரதேச சபைத் தவிசாளர் சபையில் அறிவிப்பு ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மாதந்த அமர்வு நேற்று முன்தினம் திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் எறாவூர்பற்று பிரதேச சபையின் செயலாளர் குமுதா ஜோன்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

  • உயர் நீதிமன்ற தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போகும் கமல்

    விஸ்வரூபம் படத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் விதித்த தடையை எதிர்த்து கமல் ஹாசன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார். விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு 2 வார தடை விதித்தது. இதை எதிர்த்து கமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதித்து நேற்று இரவு உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

  • தமிழக அரசுக்கு இந்திய தேசிய முஸ்லிம் லீக் நன்றி!

    -OIT விஸ்வரூபம் தடை நீக்கத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளதன் மூலம் தமிழக அரசின் பொறுப்புணர்ச்சிக்கு முஸ்லிம்கள் நன்றிக்கடன் படுவார்கள் என்று இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவகர் அலி தெரிவித்துள்ளார்.

←Previous Page
1 … 1,153 1,154 1,155 1,156 1,157 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar