-
கமல் வர வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரியதால் முத்தரப்பு பேச்சு நாளைக்கு ஒத்திவைப்பு
-OIT விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கமல்ஹாசன் இல்லாமல் காட்சிகளை வெட்டுவது சாத்தியமாகாது என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறி விட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
-
கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்!
-OIT பிப்ரவரி 1- ந் தேதி…2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்…ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது!
-
கலாசார கண்காட்சி இன்று காத்தான்குடியில் ஆரம்பம்
FM. பர்ஹான், டீன் பைரூஸ் இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையிலான பண்டைய வரலாறுஇஅதன் வரலாற்றுத்தடயங்கள்இஆவணங்கள் தொல்பொருட்கள் என்பவற்றின் பூர்வீகத்தேடல் பற்றிய தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி இன்று காத்தான்குடியில்
-
‘விஸ்வரூபத்தில் 30 நிமிட காட்சிகளையாவது வெட்டி எறிய வேண்டும்!’ – இஸ்லாமிய அமைப்புகள் உறுதி
-OIT விஸ்வரூபம் படத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட காட்சிகளை வெட்டினால்தான் இணக்கமான முடிவை எட்ட முடியும் என்று இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் வற்புறுத்தியுள்ளனர். அவர்கள் சொல்வதுபோல வெட்டினால் 30 நிமிட காட்சிகளை தூக்கி எறிய வேண்டியிருக்கும்.
-
கிளிநொச்சி மஸ்ஜிதுல் ஆப்தீன் ஜூம்ஆ பள்ளிவாசல் இன்று திறப்பு
கடந்த 30 வருடகால யுத்தத்தில் அழிந்துபோன பலவற்றில் கிளிநொச்சி ஆப்தீன் ஜும்ஆப் பள்ளிவாசலும் ஒன்றாகும். 30 வருடங்களுக்குப் பின் இப்பள்ளிவாசல் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படுகின்றது.
-
பாட விதானங்களில் செய்திறன் பாடங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது
எங்கள் நாட்டின் பாடசாலைகளின் இரண்டாம் நிலைக் கல்வியில் பல யதார்த்தபூர்வ மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இப்போது கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுகள் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன் ஒரு பாரிய திட்ட த்தை ஏற்படுத்த உள்ளன.
-
மருத்துவ அலட்சியத்தால் கையை இழந்த சட்டக்கல்லூரி மாணவி!
மருத்துவ அலட்சியத்தால் இடது கை அகற்றப்பட்ட கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட மாணவி அசலா பிரியதர்ஷினியின் சுகநலம் விசாரிப்பதற்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ்,
-
32தமிழ் -முஸ்லிம் பட்டதாரி பயிலுநர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில்
– பழுளுல்லாஹ் பர்ஹான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஸேட பணிப்பின் பேரில் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார அமைச்சின் கீழ் உள்வாங்கப்பட்ட 32 தமிழ்-முஸ்லிம் பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில், மட்டக்களப்பு அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
-
மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதி அட்டை வழங்கப்பட வேண்டும்- மட்டு மாவட்ட இளம் ஊடகவியலாளர் அமைப்பு வேண்டுகோள்
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு –அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள், முஸ்லிம் சிரேஸ்ட, இளம் ஊடகவியலாளர்களுக்கு இலவச பஸ் பாஸ் அனுமதி அட்டை வழங்கப்பட வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட இளம் ஊடகவியலாளர் அமைப்பு கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரப்புக்வெல,
-
பிரதேச எல்லை நிர்ணயம் தொடர்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-ஜனாதிபதி ஆலோசகர் சந்திரகாந்தன் கலந்துரையாடல்
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் எல்லை நிர்ணயப் பிரச்சினை தொடர்பில் ஆராயும் உயர்மட்டக்கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் விஷேட ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்குமிடையில் நடைபெற்றது.
-
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் கவுன்சிலர் சந்திப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் இலங்கைக்கான ஈரான் இஸ்லாமிய குடியரசின் கவுன்சிலர் அலி அக்பர் பாவாவை நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.
-
எந்தச் சவாலுக்கும் முகங்கொடுக்க இலங்கை தயார்
அமைச்ர் கெஹெலிய ரம்புக்வெல அறிவிப்பு- ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணை தொடர்பில் எந்தச் சவாலுக்கும் முகங்கொடுக்க இலங்கை தயாராக இருக்கின்றதென அமைச்சரைவப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.